Serial

வானத்தைப்போல துளசி பற்றி அறியாதவை!

 Vaanathaippola thulasi: நம்ப நிறைய அண்ணா தங்கச்சி பாத்து இருப்போம். சில அண்ணா தங்கச்சிய பாக்கும் போது இவங்கள மாதிரி இருக்கணும்னு நினைச்சு இருப்போம்.

 
சில அண்ணா தங்கச்சி பாக்கும் போது இப்படியும் அண்ணா தங்கச்சி இருப்பங்களானு நினைச்சு இருப்போம். சில பேரு அண்ணா இல்லனு கூட வறுத்தப்பட்டு இருப்பாங்க.

அண்ணா இருக்கறவங்கள பாத்து சில நேரம் பொறாமை கூட பட்டு இருப்பாங்க. இந்த மாரி நம்ப நிறைய படத்துல சீரியல் பாத்து இருப்போம்.

அப்படி எல்லாரையும் பாசத்தால் பொறாமைப்பட வச்ச சீரியல்தா “வானத்தை போல”. இந்த சீரியல் நிறைய பேரோட மனசுல இடம் பிடிச்சு இருக்கு.

 
நிறைய பொண்ணுங்க மனசுக்கு பிடிச்ச சீரியலா இருக்கு. இந்த சீரியல் சன் டீவியில் தினதோரும் 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலில் தங்கச்சியா நடிக்கற துளசி பத்தி பாக்கலா…!
 

கெல்கே வாழ்க்கை வரலாறு:

வானத்தை போல சீரியல் நடிகை துளசியின் உண்மையான பெயர் ஸ்வேதா கெல்ஜ். இவங்க சென்னையில் இருக்காங்க. ஆரம்ப காலத்தில் இவங்களுக்கு தொடர் துறையில் நடிக்க விருப்பம் இல்லை.
 
சில மாதங்களுக்கு பிறகு ஸ்வேதா தொலைக்காட்சி துறையில் செல்ல திட்டமிட்டு உள்ளார். இப்போது பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் நிறைய ஸ்வேதா விரும்புகிறார்கள்.

ஏன் என்றால் அவரின் மிகவும் அப்பாவி தோற்றமும் & நடை பாவனையும் பலருக்கும் பிடிக்கிறது.

இது கிராம அடிப்படையிலான கதை. எனவே பெண்கள் இந்த சீரியலை தினமும் சன் டீவியில் விரும்பி பார்க்கிறார்கள்.

ஸ்வேதா பிப்ரவரி 8,1997 ஆம் ஆண்டு கர்னாடகாவில் உள்ள பெங்களூர்வில் பிறந்தார்.

இவங்களுக்கு தமிழ் தெரியாது. ஸ்வேதாக்கு சின்ன வயசுல இருந்து டான்சர் ஆகணும்னு ஆசைல இருந்து இருக்காங்க.

இவங்களுக்கு டாக்டர் ஆகணும் கனவு இருந்து இருக்கு. அந்த கனவு கணவாவே போச்சு.

இதுதா நடக்கல நம்ப டான்ஸ்- ஆ விட கூடாதுனு நிறைய ஈவெண்ட்ஸ்ல இவங்க டான்ஸ் திறமையை வெளிப்படுத்தி இருக்காங்க.

ஸ்வேதா படிப்பு விவரம்:
 
இவங்க அவங்களோட பள்ளி படிப்பை அவங்க சொந்த ஊரான பெங்களூர்ல இருக்கற NKS english high school ல முடிச்சு இருக்காங்க. ஸ்வேதா இவங்களோட கல்லூரி படிப்பை AMC engineering college இல் முடிச்சு இருக்காங்க.
 
ஸ்வேதா
 

அப்படி என்ன படிசிருக்காங்கனா? BE (ECE) electronic and communication engineering படிச்சு முடிச்சு இருக்காங்க. காலேஜ் படிக்கும் போதே இவங்களுக்கு சீரியல்ல நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

 
சீரியல் வாழ்க்கை:
2017 ஆம் ஆண்டு கன்னடாவில் first டைம் டேபுவா கின்னாரி என்ற சீரியலில் மேகா character -ல் first டைம் நடிக்க ஆரமிக்கறாங்க. இவங்களுக்கு கன்னடா audience மத்தியில ஒரு fame கிடைத்தது. இதுக்கு அப்பறம் இன்னும் சீரியல்ஸ் நடிக்கலானு நினச்சு இன்னு ரெண்டு சீரியல்ல ஒரு முக்கியமான சப்போர்டிவ் character நடிக்கறத்துக்கான Chance கிடைக்குது.
 
கன்னடாவில் முடுச்சதுக்கு அப்பறம் இவங்களுக்கு தெலுங்கு ஒரு சான்ஸ் கிடைக்குது. 2019 ஆம் ஆண்டு ஜெமினி டிவில மதுமாசம் என்ற சீரியலில் leadrool -ல ஸ்ராவிய என்ற characterla நடுச்சு இருக்காங்க. இவங்களுக்கு unexpected ஆ கன்னடால கிடைத்த fame விட தெலுங்குல அதிகமா கிடைத்தது. இந்த மதுமாசம் சீரியல் இவங்களுக்கு ஒரு நல்ல success யையும் குடுத்தது.
 
இது மூலியமா இவங்களுக்கு first டைம் படத்துல நடிக்க வாய்ப்பு கிடைக்குது. அது மட்டும் இல்லாம ஸ்வேதா நிறைய ஆக்ட் films நடிச்சு இருக்காங்க நிறைய போட்டோ films நடிச்சு இருக்காங்க. இது மட்டும் இல்லாம நிறைய documentary films உம் நடிச்சு குடுத்து இருக்காங்க.
 
இந்த மாதிரி நடிச்சுட்டு வந்த இவங்க first டைம் தமிழ்லில் வந்து திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் வானத்தைப்போல சீரியலில் தங்கச்சி role-ல் நடிச்சிட்டு இருக்காங்க.
 
இவங்களோட இந்த தமிழ் சீரியலுக்கு அப்பறம் தமிழ்ல ரொம்ப பிரபலம் ஆகிட்டாங்க. இவங்க சன் டீவில வணக்கம் தமிழா show ல நிறைய சுவாரசியமான விஷயங்கள் பண்ணி இருக்காங்க. அண்ணா தங்கச்சி chemistry டாஸ்க் கூட இவங்க நல்லா பண்ணி இருக்காங்க…
 
வானத்தைப்போல:
வானத்தை போல சீரியல் 2020 டிசம்பர் 7 ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டது. இந்த serial ஜெலினி டீவில ஒளிபரப்பான தெலுங்கு சோப் ஓபரா சுபத்ரா பரிநாயத்தின் ரிமேக் ஆகும். இந்த சீரியல் அண்ணா தங்கச்சியோட பாசத்தை பத்தின கதை. 
 
இந்த சீரியல் சின்ராசு மற்றும் அவரது சகோதரி துளசி பற்றியது. அவர்கள் மிகச் சிறிய வயசிலேயே பெற்றோர்களை இழந்து பாட்டியால் வளர்க்கப்பட்டவர். சின்ராசு தனது சகோதரியை ஒரு கூட்டுக் குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு சரியான மணமகனைத் தேர்ந்தெடுக்கிறார்.
 
துளசி தன் சகோதரனை விட்டு வெளியேற விரும்பாததால், அவள் திருமணத்தை ஒத்திவைக்கிறாள். இருப்பினும், சின்ராசுவை வெறுக்கும் சின்ராசுவின் எதிரியான பஞ்சாயத்து வாரிய அதிகாரியை துளசி காதலிக்கிறார்.
 
சின்ராசு மற்றும் துளசிக்கு இடையில் என்ன நடக்கிறது மற்றும் புள்ளியிடும் சகோதரர் தனது சகோதிரியை அவர் விரும்பும் மணமகனுடன் திருமணம் செய்து கொள்கிறாரா இல்லையா.

இது அவர்களை பிரிக்க முடியாத பிணைப்பை எவ்வாறு பாதிக்கிறது என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது.

இந்த சீரியல் ( Vaanathaippola thulasi ) மேலும் பல சுவாரசியம், கஷ்டம், பிரிவு என நிறைய விஷயங்களோடு இருக்கிறது.

ஒரு அண்ணன் தங்கச்சி இப்டிதா இருக்கணும்னு உதாரணமாக இருக்கற இந்த சீரியல் எல்லோரிடையும் நல்ல பெயரை பெற்று இருக்கு. இந்த சீரியல் குடும்பத்துல எவ்ளோ பெரிய சண்டை வந்தாலும் பாசம் எப்பவும் கூட இருக்கும். பாசத்துக்காக என்ன வேணாலும் பண்ணலான்னு உணர்த்துது.

8 thoughts on “வானத்தைப்போல துளசி பற்றி அறியாதவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube