ராஜா ராணி 2 சிவகாமி யார் தெரியுமா?
விஜய் டிவியில் நிறைய குடும்ப தொடர்கள் பிரபலம் ஆகிட்டு இருக்கு அதல இப்போ எல்லோருக்கு பிடிச்ச தொடராக ராஜா ராணி 2 இருக்கு. இந்த கதை சீசன் 2. சீசன் 1 மாறியே இந்த கதைளையும் காதல், சோகம், குடும்பம்னு எல்லா விஷயங்களையும் கொண்டு இருக்கு. இந்த கதைய பத்தியும் இதல நடிக்கர சிவகாமியை பற்றியும் பாக்கலா.
பிரவீனா பிறப்பு:
பிரவீனா ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் குரல் கலைஞர். அவள் தேவி என்ற தனது பாத்திரத்தால் அறியப்பட்டார். ஷக்தி / பார்வதி என்ற தெய்வ பாத்திரத்தால் ஆசிய நெட் தொலைக்காட்சி நிகழ்ச்சி தேவி மகாதமியம் இந்தியாவில் நீளமான இயக்கிய புராண தொடரில் நடித்தார். அவர் பல மலையாள திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சோப் ஓப்ராக்களில் முன்னணி மற்றும் துணை வேடங்களில் நடித்துள்ளார்.

பிரவீனா ஒரு இந்திய நடிகை. பிரவீனா ஏப்ரல் 11,1978 செவ்வாய்க்கிழமை பிறந்தார். இவர் கேரளாவின் சங்கனாசேரியஸ் சேர்ந்தவர். 1992 ஆம் ஆண்டு திரைப்படத்தில் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். 1998 ஆம் ஆண்டில் அக்நிநட்சத்திரம் மற்றும் 2008 ஆம் ஆண்டில் ஒரு பென்னம் ராண்டனம் ஆகிய படங்களில் நடித்ததற்காக கேரளா மாநில திரைப்பட விருதுகள் உட்பட பல பாராட்டுகளை பெற்றுள்ளார். 2010 ஆம் ஆண்டில் எலெக்ட்ராவுக்கும்,2012 இல் இவர் மேகரூபனுக்கும் டப்பிங் செய்ததற்காக கேரளா மாநில விருதை பெற்றார்.
தொழில்:
பிரவீனா தனது பத்மநாபன் விருது வென்ற நாவலை தழுவி ஒரு குழந்தை கலைஞராக அறிமுக நடிப்பு செய்யப்பட்ட கௌரி, அவர் தூர்தர்ஷனில் வெளியான பின்வரும் sapthaswarangal, ஒரு இசை நிகழ்ச்சி அவள் உட்பட பல படங்களில் தோன்றினார். பிரவீனா பின்னர் மலையாள சினிமாவில் அணில் பாபுவின் கலியூஞ்சல் மூலம் அறிமுகமானார். அதில் அவர் திலீப்புக்கு ஜோடியாக நடித்தார்.
திரைப்பட வாழ்க்கை:
பிரவீனா அவங்களோட 18 வயசுலயே நடிக்க ஆரமிச்சுட்டாங்க. இவங்க சின்ன வயசுலயே இசை மற்றும் நடனத்துல ஆர்வம் கொண்டவங்க. +2 விடுமுறை அப்போவே நடிக்க ஆரமிக்கணும்னு விருப்ப பட்டாங்க. இவங்க இசை மற்றும் நடனத்துல ஆர்வம் கொண்டதால் இதற்காக தனியா வகுப்புக்கு போய் காத்துக்கிட்டாங்க. இதல அவங்க பட்ட படிப்பை முடுச்சு இருக்காங்க.

பிரவீனா முதலில் குழந்தை நடிகையாக மலையாளத்துல அறிமுகம் ஆனாங்க. இவங்களோட 18 வயசுல மலையாளத்துல காளிபூஞ்சோலை படத்துல மம்மூட்டிக்கு தங்கச்சியாக நடுச்சு இருக்காங்க. இத தொடர்ந்து நிறைய படங்கள்ள மமூட்டி கூட தங்கச்சியா நடுச்சு இருக்காங்க.
மாமூட்டியின் தங்கச்சியாக பிரவீனா:
இதுக்கு அப்புறம் மமூட்டி அவரோட தங்கச்சியாக நெனச்சு நிறைய விஷயங்கள் வாழ்க்கைல சொல்லி கொடுத்து இருக்காரு. ஒவ்வொரு விஷயத்தையும் மமூட்டி இவங்களுக்கு சொல்லி கொடுத்து இருக்காருன்னு பிரவீனா interview ல சொல்லி இருக்காங்க. மமூட்டி அவர்கள் சொல்லி கொடுத்த வாழ்க்கை பாடத்துல இவங்க ஒரு விஷயத்தை இப்போ வரைக்கு கடைபிடுச்சுட்டு இருக்காங்களா.
அது என்னனா மமூட்டி அவரகள் பிரவீனா கிட்ட உங்களுக்கு ரெண்டு மூனு படங்கள் நடுச்சதுக்கு அப்பறம் உங்களுக்கு fame கிடைக்கும். அதுக்கு அப்பறம் நிறைய படம் கிடைக்கும். நிறைய படம் கெடைக்குதேன்னு சொல்லி எல்லா படங்களையும் நடிக்க ஒத்துக்க கூடாது. நடிக்க போற படத்தோட கதையை கேட்டுட்டு அந்த கத நல்லா இருக்கா அந்த character நமக்கு நல்லா இருக்குமான்னு பாத்துட்டு படம் நடிக்க ஒத்துக்கணும்னு சொல்லி இருக்காரு.
பிரவீணாக்கு இதுக்கு அப்பறம் நிறைய படங்கள்ள கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தது அப்போ இவங்க கிட்ட கத சொல்ல வந்த directors ரொம்ப திமிரா பேசனங்களாம். இத பார்த்த மமூட்டி கோவப்பட்டு உங்க படத்துல பிரவீனா நடிக்க மாட்டாங்கன்னு தெளிவா சொல்லி இருக்காரு. இதுக்கு அப்பறம் மமூட்டி அவர்களே ரெண்டு மூனு படங்கள் இவங்களுக்கு ரெகமென்ட் பன்னங்களாம். பிரவீனா மமூட்டி கூட நடுச்ச ரெண்டு மூணு வருஷங்களுக்கு பிறகு கிட்டதட்ட 40 படங்கள் மலையாளத்துல பண்ணிட்டாங்களா.
விருதுகள்:
இவங்க மலையாளத்துல நடிச்ச 40 படங்களுக்காகவே பெஸ்ட் அக்ட்ரேஸ்க்கான கேரளா ஸ்டேட் award வாங்கி இருக்காங்க. அக்னிநட்சத்திரம் படம் மூலியமா இவங்க ஒரு கதாநாயகியாக அறிமுகம் ஆகறாங்க. அக்நினாட்சத்திரம் மற்றும் பெண்ணும் ராட்டினமும் இந்த ரெண்டு படத்துக்கும் டப்பிங்க்காக கேராளா ஸ்டேட் award வாங்கி இருக்காங்க. இவங்க ஆக்ட்டிங்க்கு முன்னாடி டப்பிங்தா பண்ணி இருக்காங்க. இவங்க first மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சுவாரியர்க்கு dub பண்ணி இருக்காங்க. இவங்களுக்கு அப்பறம் பத்ம பிரியா , காவிய என கிட்டதட்ட 25 நடிகைகளுக்கு இவங்க dubing குடுத்து இருக்காங்க.
பிரவீனா நிறைய ரியாலிட்டி ஷோல judge ஆ இருந்து இருக்காங்க. நிறைய நிகழ்ச்சியில் Anchor ஆகவும் இருந்து இருக்காங்க. இதுக்காகவும் award வாங்கி இருக்காங்க.
திருமண வாழக்கை:
பிரவீனா பல சீரியல்கள் பண்ணி இருக்காங்க. சீரியல்ஸ் ஸ்டார்ட் பண்ணி ரெண்டு மூணு வருசத்திலையே இவங்களுக்கு கல்யாணம் ஆச்சு. இவங்களோட கணவர் மும்பைல பேங்க் officer ஆகா இருந்து இருக்காரு. கல்யாணத்துக்கு அப்பறம் இவங்க ரெண்டு வருஷம் மும்பைல இருந்தாங்க. அந்த ரெண்டு வருஷம் இவங்க மும்பைல ஆங்கராக work பண்ணி இருக்காங்க. இவங்க இதுக்கு அப்பறம் திரும்பவும் நடிக்க ஆரமிச்சாங்க. அதுக்கு அப்பறம் பிரக்னென்ட் ஆனதுனால நடிக்கமா இருந்தாங்க. இப்போ இவங்களுக்கு 12 வயசுல கௌரினு ஒரு பெண் குழந்தை இருக்காங்க.

சீரியல் வாழ்க்கை:
பிரவீனா ஓட husband இவங்களுக்கு எப்பவுமே support இருப்பாரு. மலையாளத்துல இவளோ busy ahh இருந்த பிரவீனா 2008 ல தமிழ்ல அறிமுகம் ஆகறாங்க. இவங்க முதலில் கலைஞர் டீவில நம்ப குடும்பம் சீரியல் மூலம் அறிமுகம் ஆகி இருக்காங்க. இத தொடர்ந்து விஜய் டீவில மஹாராணி சீரியல் பண்ணி இருக்காங்க.
இதுக்கு அப்பறம்தா சன் டீவில பிரியமானவள் சீரியலுக்கு வாய்ப்பு கெடச்சது.இதுக்கு அப்பறம் இவங்க ரொம்ப பிரபலம் ஆனாங்க. இந்த lockdownla இவங்க யூடியூப் சேனல் ஸ்டார்ட் பண்ணி சூப்பரா run பண்ணிட்டு இருக்காங்க.
இதுக்கு அப்பறம் திரும்பவும் ராஜா ராணி 2 ல சிவகாமியா வந்து அவங்க நடிப்பு திறமைல கலக்கிட்டு இருக்காங்க. எப்போலா நேரம் கிடைக்குதோ அப்போல அவங்க family கூடாதா டைம் spent பண்ணுவாங்கலாம். அது மட்டும் இல்லாம own ஆ இப்போ ஒரு பிஸ்னெஸ்ஸும் பண்ணிட்டு இருக்காங்க.
ராஜா ராணி சீசன் 2 ல பிரவீனா மாமியார் மற்றும் அம்மா characterla நடுச்சுட்டு இருக்காங்க. டீவி டிவிளையும் அப்டிதா நடுச்சாங்க. ஆனா, சன் டிவில ஒரு மாமியார் இப்டிதா இருக்கணும்னு உதாரணமா நடுச்ச இவங்க. ராஜா ராணி 2 ல இப்படி ஒரு மாமியார் யாருக்கு கிடைக்க கூடாதுனு நெனைக்கற அளவுக்கு நடுச்சு இருக்காங்களா.

ராஜா ராணி 2:
ராஜா ராணி 2017 ஆம் ஆண்டு விஜய் டீவில ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சில 2 சீசன் இருக்கு. இந்த தொடர குளோபல் காமெராவாசிகள் தயாரித்து பிரவின் பென்னட் இயக்கியுள்ளார். சீசன் 1 la சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா நடுச்சு இருக்காங்க. சீசன் 2 அக்டோபர் 12,2020 முதல் தொடர்கிறது. இதுல சித்துவுடன் ஆலியா மானசா நடிக்கிறார்.
சந்தியா தனது லட்சியம் மற்றும் படிப்பின் மூலம் தனது தந்தைக்கு I.P.S ஆகா வேண்டும் என்ற கனவை தொடர்கிறாள். சரவணன் ஓரளவு படித்த மற்றும் இளம் மாஸ்டர்.
இவர் அன்பான கணவர் மற்றும் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவர் லட்சியம் சந்தியா தனது பலமாக மாறி I.P.S அதிகாரியாக வேண்டும் என்ற கனவுகளை அடைய உதவுகிறார்.
சந்தியா அவளோட அப்பா, அம்மாவை இழந்தார். இதுக்கு அப்பறம் இவளோட சகோதரன் மணி வெளி நாட்டுக்கு போக பிளான் பண்றான்.
அதனால சந்தியாவை சரணவனனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கறாரு.
சரவனோட அம்மாக்கு அவளோட மருமகள் எளிமையாகவும் நன்கு படைத்தவராகவும் இருக்க கூடாதுனு விரும்புகிறார். மணி சந்தியா படிக்காதவள் மற்றும் வீட்டு வேலை அனைத்தும் தெரிந்தவள் ஒரு சிறந்த இல்லத்தரசியா இருப்பான்னு பொய் சொல்லி கல்யாணம் பண்ணி வச்சுட்டு வெளி நாட்டுக்கு கெளம்பிடுவாரு. இந்த உண்மை தெருஞ்சதுக்கு அப்பறம் சிவகாமி சந்தியாவை வெறுக்கறா.

ஆனா, சந்தியா படிப்படியாக எல்லா தடைகளையும் தாண்டி I.P.S அதிகாரியாகரா. இதில் சிவகாமிக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்ல இதுக்கு அப்பறம் சந்தியா நல்ல இல்லத்தரசியா இருப்பான்னு சபதம் போட்றா.
சந்தியா ஓட படிப்பு விஷயமா அவங்க அம்மா கிட்ட பேசி சம்மதம் வாங்கிடுவாரு. இதுக்கு அப்பறம் நிறைய சுவாரசியங்கள் மற்றும் சோதனையோட இந்த சீரியல் தொடரும். இது நிறைய பேரோட மனசுல இடம் பிடிச்சு இருக்குனு சொல்லலா.
buy cialis online uk Cialis usa pharmacy
26 A cumulative plasma exposure equivalent to on-demand doses of 16 mg and 8 mg could be obtained after 5 days of daily ingestion of 10 mg or 5 mg of tadalafil priligy amazon canada
It is the first non-prescription medication available in the UK to treat erectile dysfunction best place to buy cialis online reviews Mumbai Shop no 120 Opposite Mahalaxmi Hotel Saug Baug Road Sakinaka, Mumbai – 400059, Dist
The mean profiles of the change from baseline in standing systolic blood pressure in subjects treated with doxazosin in combination with 25 mg VIAGRA or matching placebo are shown in Figure 2 cialis online without prescription
clomiphene testosterone studied the steroid regimen called cycle of 207 AAS consumers.
magnesium and tamoxifen interaction Twinlab ripped fuel and shipping address systemic serum sex of selective androgen receptor modulator, s.
Some women use progesterone cream, which does not require a prescription during the peri menopausal period the months to years leading up to menopause; a time when estrogen and progesterone levels can be erratic to treat the symptoms of hot flashes, irregular periods and mood changes buy cialis canadian Saudi J Ophthalmol