Serial

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா பற்றி அறியாதவை!

Pandian stores meena : விஜய் டிவியில் இப்போது பிரபலமாய் போய்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலுக்கு பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இத்தொடர் குடும்ப கதை என்பதால் அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கர ஹேமா ராஜ்குமார் பற்றி பாக்கலாம்.

தனிப்பட்ட தகவல்:

பாண்டியன் ஸ்டார் சீரியலில் நடிக்கும் மீனா வின் நிஜ பெயர் ஹேமா ராஜ்குமார்.இவருடைய வேறு பெயர் ஹேமா இல்லைனா கயலுனு சொல்லுவாங்கலாம்.ஹேமா ராஜ்குமார் 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19தாம் தேதி மயிலாடுதுறையில் பிறந்தார்.

ஹேமா சொந்த ஊர் மயிலாடுதுறை.இவர் சென்னையில் வாழ்ந்து வந்துட்டு இருக்காங்க.இவரின் தந்தை பெயர் ராஜ்குமார்,அம்மாவின் பெயர் அமுதா.

இவர் மயிலாடுதுறையில் உள்ள செயின்ட் பால் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனது இடைநிலை கல்விப் படிப்பை முடித்தார். இவர் மயிலாடுதுறையில் ஏ.வி.சி கல்லூரியில் mca என்ற பட்டப் படிப்பை முடித்தார்.இவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை. ஹேமா ராஜ்குமார் தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையில் பணியாற்றிவருகிறார்.அவர் பாண்டியன் ஸ்டார் சீரியலில் நன்கு அறியப்பட்டவர்.

திருமண வாழ்க்கை:

ஹேமா ராஜ்குமாருக்கு திருமணம் ஆகிவிட்டது.இவரின் கணவர் பெயர் சதிஷ்.இவருக்கு ஆகஸ்ட் 27 அன்று திருமணம் ஆனது.இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

பிடித்தவைகள்:

இவருக்கு பாட்டு கேக்குறது, மற்றும் குடும்பதிற்கான அதிக நேரம் ஒதுக்குவார், இதுதான் இவருடைய பொழுதுபோக்குகள்.இவருக்கு ரொம்ப புடித்த விளையாட்டுவாலி பால்.இட்டாலியன் உணவுனா இவருக்கு ரொம்ப பிடிக்குமாம்.இவருக்கு ஹனி கிரிப்ஸ் ஆப்பிள் மற்றும் மிராக்கல் பழம்னா பிடிக்குமாம்.

திரைப்பட வாழ்க்கை:

ஹேமா ராஜ்குமார் தனது 22 வயதில் திரை வாழ்க்கையை தொடங்கினர்.இவர் பெப்பர்ஸ் டியிவில் anchor செய்தார்.2015 தாம் ஆண்டு விஷால் மற்றும் காஜல் அகர்வால் நடித்த பாயும் புலி என்ற தமிழ் திரைபடத்தில் ஹேமா ராஜ்குமார் அறிமுகமானார்.“ஆறாது சினம்” என்ற தமிழ் படத்தில் சிறந்த நடிகர்களான அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஐஸ்வர்யா போன்ற நடிகர்களுடன் விமலா என்ற வேடத்தில் ஹேமா ராஜ்குமார் நடித்தார்.

பாயும் புலி, ஆறாது சினம்,சவரகதி,வீரனை மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா என்ற பிரபலமான படங்களில் இவர் நடித்தார்.இவருடைய நடிப்பில் 2015 தாம் ஆண்டு சிறந்த நடிகர்களின் ஒன்றான “வீரனை” படத்தில் பாராட்டப்பட்டது.

சீரியல் வாழ்க்கை:

2014 ஆம் ஆண்டு ஒளிபரப்புசெய்யப்பட்ட “ஆஃபீஸ்” என்ற சீரியலில் அறிமுகனார் ஹேமா ராஜ்குமார்.இவர் ராதிகா என்ற வேடத்தில் நடித்தார்.இந்த சீரியல் ஆனது ராம்விநாயக் இயக்கிய கே.ஜே கணேஷ் என்பவரால் தயாரிக்கப்பட்டது.கார்த்திக் ராஜ், சித்தார்த், ஸ்ருதி ராஜ்,சங்கர பாண்டியன்,சியாம் ஆகியோருடன் இவர் நடித்தார்.

மேலும் சன் டீவியில் பொன்னுஞ்சல் என்ற சீரியலில் ரம்யா பிரியா என்ற வேடத்தில் இவர் நடித்தார்.ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மெல்ல திறந்தது கதவு என்ற தொலைக்காட்சி தொடரில் துணை வேடத்தில் பணியாற்றினார்.

மேலும் சன் டியிவில் தென்றல் என்ற சீரியலில் ஹேமாஎன்ற வேடத்திலும்,குல தெய்வம் மற்றும் விதி என்ற சீரியலில் துணை வேடத்தில் பணியாற்றி வந்தார்.

விஜய் டிவியில் களத்து வீடு என்ற சீரியலில் துனை வேடத்திலும், சின்னத்தம்பி சீரியலில் செவ்வந்தி வேடத்தில் பணியாற்றி வந்தார்.தற்போது ஒளிபரப்பு செய்யப்பட்ட சீரியலில் ஓன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இதில் மீனா வேடத்தில் ஹேமா ராஜ் குமார் பணியாற்றி வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா வேடத்தில் நடித்ததால் 2021 ஆம் ஆண்டு விஜய் டெலி அவார்டில் பெஸ்ட் சப்போர்டிங் actress என்ற விருது ஹேமா ராஜ்குமாருக்கு கிடைத்தது.

இந்த விருது எனக்கு கிடைத்ததுக்கு மிகவும் நன்றி என்று சொன்னார்.இதுதான் என்னுடைய முதல் டெலி அவார்ட்.

கதை:

பாண்டியன் ஸ்டார் சீரியல் ஏராளமான குடும்பங்கள் பார்த்துவருகின்றனர்.இது குடும்ப கதை என்பதால் அனைவரும் ஆர்வமாக பார்த்துவர்கின்றனர்.இது அண்ணண் தம்பிபாசத்தை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டது. மூர்த்திக்கு தனத்துடன் திருமணம் ஆனது.

மூர்த்தி திருமண நாள் அன்றே தனத்திடம் எனக்கு ஒரு குழந்தையை பற்றி எதிர்பார்க்க முடியாது, ஏனால் எனது தம்பிகள் குழந்தையாக இருக்கிறார்கள்.

இவர்களுக்கென்று ஒரு வாழ்க்கையை தேடிகொடுக்கனும் என்று சொன்னார்.தனமும் மூர்த்தி ஓட வார்த்தைக்கு கட்டுப்பட்டு அந்த குடும்பத்தை ஏற்று கொள்கிறார்.இந்த கதையில் ஜீவாக்கு கல்யாணம் பண்ண முடிவு செய்கிறார்கள்.

மாமா பொன்னான முல்லையை திருமண செய்ய முடிவு பண்ணிட்டாங்க.முல்லை ஜீவாவை விரும்புகிறார்.ஆனால்ஜீவா தனது முதலாளி பொன்னான மீனாவை விரும்புகிறார்.

முல்லைய கல்யாணம் செய்ய போனா ஜீவாவை தடுத்த மீனா திருமணம் செய்கிறார்.கதிரும் முல்லையும் அவங்களோட குடும்பத்துக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள்.

திருமணம் ஆன பின்னும் திருமணத்துக்கு முன்னாடியும் இருவரும் எலியும் பூனையுமாசண்டை போட்டுக்குவாங்க.பல திருப்பங்களுக்கு அப்பறம் இவங்களோட திருமண வாழ்க்கை நல்லபடியா போச்சு.

மீனாவின் கதாபாத்திரம்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனவாக நடிக்கும் இவர் பெரிய இடத்து பெண்.இவர் ஜீவா என்ற ஒருவரை காதலிக்கிறார்.ஜீவாக்கு தனது மாமா பெண்ணான முல்லைக்கும்திருமணம் ஆக இருக்கிறது.திருமணநாளில் மீனா வீட்டை விட்டு ஓடிவந்து ஜீவாவை திருமணம் செய்கிறார்.

முல்லைக்கு ஜீவாவின் தம்பி ஆன கதிருக்கு திருமணம் செய்கிறார்கள்.மீனா நிஜத்திலும் கர்ப்பமா இருக்கிறார்,சீரியல்லையும் கர்ப்பமாக இருக்கிறார்.இவருக்கு சீரியலில் வளைகாப்பு நடத்தினர்.

மீனாவுக்கு வளைகாப்பு முடித்தவுடன் பிரசவ வலி வந்து.இந்த சீரியலில் மீனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது என்று காட்டப்பட்டது.ஆனால் இவருக்கு நிஜத்தில் ஆண் குழந்தை பிறந்தது.ஹேமாவுக்கு குழந்தை பிறந்ததால் இவருக்கு பதில் இவர் மாற்றப்படுவார் என்று அனைவரும் நினைத்தனர்.

ஆனால், மீனா கேரக்டரில் மீண்டும் நானே நடிப்பேன் என்று சொன்னார்.கதிர் முல்லைக்கு ரசிகர்கள் உள்ளதுபோல,ஜீவா மீனாவுக்கும் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

6 thoughts on “பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா பற்றி அறியாதவை!

  • buy cialis pills cardiovascular disease; hearing loss; liver disease; renal dysfunction; pulmonary disease; priapism; alcoholism; seizure disorders; retinitis pigmentosa

  • In order to provide proper dosing instructions for each drug while maintaining investigators and or patients blinding, two nonexistent placebo arms were added in the protocol, stating that the patients could also be randomized to receive placebo with the tadalafil or sildenafil instruction set how to buy priligy im 16 years old Rena Beckerly MD, MBA , Honorio T

  • Our product assortment includes Erectile Dysfunction Tablets, Anti Cancer Drugs, Pharmaceutical Tablets, Hepatitis C Tablets and many more cialis order online

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube