மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி! தளபதி 65 வெளியான மாஸ் அப்டேட்! | Vijay 65 Update
Thalapathy vijay 65 update : தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான தளபதி விஜய் நடிக்கும் ஒவ்வொரு படமும் வசூல் ரீதியாகவும் சரி விமர்சனம் ரீதியாகவும் சரி முன்னேறி கொண்டேதான் செல்கிறது.
இவர் நடிப்பில் வெளியான கடைசி மூன்று படங்களும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது அனைவரும் அறிந்ததே.
அதிலும் பிகில் 300 கோடிகளை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
thalapathy vijay 65 update

தளபதியின் மாஸ்டர் ( master movie)
படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் ரசிகர்கள் அதன் ரிலீஸுக்காக மிக ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க தற்போது தளபதி 65 பற்றிய தகவல் கசிந்துள்ளது. ஆம் நம் தளபதியிடம் வளர்ந்து வரும் சில இயக்குனர்களும் மற்றும் சில முன்னணி இயக்குனர்களும் தங்களது கதைகளை கூறியிருக்கின்றனர்.
அதில் விஜய், ஏ ஆர் முருகதாஸ் அவர்களின் கதையைத்தான் தேர்வு செய்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. தற்போது நிலவும் கொரான பிரச்சினைகள் முடிந்தவுடன் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Pingback: Saranya mohan current status- நடிகை சரண்யா சமீப நிலை | tamilfy