தமிழ் சினிமா, டிவி பிரபலங்களின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
television actors celebrities pooja: வெள்ளித்திரையை போல சின்னத்திரைக்கும் இன்றளவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
அவர்கள் அன்றாட வாழ்வில் செய்வதை Social Media-வில் பார்த்து பொழுதை கழிப்பதற்கென்றே ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
அதிலும் அவர்கள் நிஜ வாழ்க்கையை பற்றி தெரிந்துக்கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல டிவி சீரியல் நடிகைகள் மற்றும் டிவி நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான கலைஞர்கள் என அனைவரும் விநாயகர் சதுர்த்தி ( vinayagar chathurthi ) கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன அவற்றை நாம் இங்கு பார்ப்போம்.
அதை பார்க்கும்முன் நடிகர் விஜய்சேதுதியின் இனிமையான வாழ்த்தை பார்ப்போம்.

மேலே உள்ள புகைப்படத்தை நடிகர் விஜய்சேதுபதி பகிர்ந்து “ஆழ்ந்த அறிவையும் நிறைந்த செல்வத்தையும் ஆரோக்கியமான வாழ்வும் அனைவருக்கும் கிடைக்கப்பெற்று நலமுடன் வாழ்க இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்” என தனது வாழ்த்தை கூறியுள்ளார்.
television actors celebrities pooja

பிரபல பாடகி சித்ரா இதை பகிர்ந்து, விநாயகர் நாம் அனைவருக்கும் நல்ல செழிப்பு மற்றும் மகிழ்ச்சியான வெற்றியை கொடுக்க வேண்டும். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி ( vinayagar chathurthi ) வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
சரி, மற்ற பிரபலங்கள் வெளியிட்ட புகைப்படங்களை பார்ப்போம்.







