SerialTV Artist

விஜய் டிவி சீரியல் நடிகர் குமரன் நடித்த என் காதலன் குறும்படத்தின் Teaser

Serial actor Kumaran shortfilm: தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் அன்பு, சண்டை, பொறாமை போன்ற விஷயங்களை மையப்படுத்தி நகரும் சீரியல் தான் இது.

இந்த சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து லட்சக்கணக்கான மக்கள் மனதில் இடம் பிடித்த நபர்தான் குமரன் (Kumaran Thangarajan ). இவரின் இயல்பான நடிப்பிற்கு என்றே ஒரு கூட்டம் உள்ளது.

குறிப்பாக, கதிர் முல்லை ஜோடியின் காதல் காட்சி பலராலும் விரும்பி
பார்க்கப்படுகிறது.

சரி, குமரன் சமீபத்தில் என் காதலன் என்னும் குறும்படத்தில் கமிட் ஆகி நடித்திருந்தார். எப்போது இந்த குறும்படம் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.

அந்த குறும்படத்தின் Teaser தற்போது வெளியாகி Social Media – வில் அதிகமாக பரவிவருகிறது. அதை நாம் இங்கு பார்க்கலாம்.

Serial actor Kumaran shortfilm

En Kadhalan Teaser

வெளியான இந்த குறும்படத்தின் டீஸர் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. கூடிய விரைவில் இதற்கான முழு வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

One thought on “விஜய் டிவி சீரியல் நடிகர் குமரன் நடித்த என் காதலன் குறும்படத்தின் Teaser

Comments are closed.

Follow Us

Subscribe us on Youtube