பல வருடங்களுக்கு பிறகு திரும்ப நடிக்க வந்த சுவாதி!!!
Swathi back to acting:
சுவாதி ரெட்டி, இவங்க இந்திய நடிகை மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி தொகுப்பாளராக மற்றும் பின்னணி பாடகியாகவும் இருக்காங்க. இவங்க தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடிச்சிட்டு இருக்காங்க. என்னதான் இவங்க தமிழ், மலையாளம் மொழிகளில் நடிச்சாலும், இவங்க அதிகமாக தெலுங்கு மொழி படங்களில் தான் பிரபலமாகிருக்காங்க, பல படங்களிலும் நடிச்சிருக்காங்க.
இவங்க திரை படங்களுக்கு வரத்துக்கு முன்னாடி தெலுங்கு தொலைக்காட்சியில் மாஸ் டிவியில் ஒளிபரப்பப்பட்ட “கலர்ஸ்” நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்துருக்காங்க. இதில் இவங்க “கலர்ஸ் ஸ்வதி” என்ற புனை பெயரையும் பெற்றுருக்காங்க. அப்றம் பல படங்களில் துணை வேடங்களிலும் நடிச்சிருக்காங்க. அதுக்கு பிறகு கொஞ்ச கொஞ்சமாக படங்களில் முன்னணி கதாபாத்திரமாக நடிச்சிட்டு வராங்க.

சமுத்திரக்கனி இயக்கத்தில் இவங்க கதாநாயகியாக நடித்த முதல் படம் “சுப்ரமணியபுரம்” என்கிற தமிழ் படத்தில் தான் அறிமுகமானாங்க. இந்த படம் இவங்களுக்கு பெரிய வெற்றியை தந்தனு சொல்லலாம். அதிலும் இந்த
படத்தில் வரும் “கண்கள் இரண்டால்” என்ற பாடல் இவங்களை ஆண் ரசிகர்கள் மத்தியில் நேசிக்க வைத்ததுனு சொல்லலாம். இவங்க “ஜல்ஸா” என்ற தெலுங்கு படத்தில் இலியானா டி க்ருஷ் என்ற நடிகைக்கு டப்பிங் கலைஞராகவும் இருந்துருக்காங்க.
இவங்க நடித்த படங்களுக்காக நிறைய அவார்ட்ஸும் வாங்கிருக்காங்க. “அஷ்டம சம்மா” என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபார் விருதும், சிறந்த நடிகைக்கான நந்தி விருதும் வாங்கிருக்காங்க.
“சுப்ரமணியபுரம்” என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபார் விருதும், சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதும் , “100% காதல்” என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான
பிலிம்ஃபார் விருதும், சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான சைமா விருதும் வாங்கிருக்காங்க.
சுவாதி 2018 இல் கேரளாவை சேர்ந்த விமானி விகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாங்க. அதனால் சினிமாவை விட்டு கொஞ்சம் விலகியே இருந்தாங்க. பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்ததாகவும், அதற்காக கதைகளை கேட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. தற்போது சுவாதி தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படப்பிடிப்பில் எடுத்த சுவாதியின் புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Hello there! Would you mind if I share your blog with my facebook group?
There’s a lot of folks that I think would really appreciate your content.
Please let me know. Thanks
Infatti, le aziende che producono analoghi del farmaco utilizzano la stessa formula che viene utilizzata nella produzione dell originale cialis without a doctor’s prescription Really pleased with the drug which working well for me
This medication available to help men improve their sex life how to take priligy
Twenty men with ED were randomized to 20 mg of tadalafil either every other day or on demand maximum 8 doses per month for 4 weeks in an open-label cross-over fashion best price cialis 20mg
buy cialis online europe tadalafil increases effects of azilsartan by pharmacodynamic synergism
Foulk didn t think that the endometriosis fully explained why I wasn t getting pregnant. clomid in males