Serial

சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவிக்கு குழந்தை பிறந்தாச்சு! ஆரவாரத்துடன் இருக்கும் ரசிகர்கள்!

செல்லமடி நீ எனக்கு அப்படி என்ற சீரியல் மூலமா சின்னத்திரையில் அறிமுகமான ஸ்ரீதேவி பூவே பூச்சூடவா, கல்யானம் முதல் காதல் வரை, செம்பருத்தி, நிலா, சித்திரம் பேசுதடி, கல்யாண பரிசு, அரண்மனை கிளி, பொம்முகுட்டி அம்மாவுக்கு எப்படி சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் எப்படி பல சேனலில் சீரியலில் நடித்து சின்னத்திரை ரசிகர்களை பல பேரையும் ஈர்த்து இருக்காங்க.

ஆனால் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலமா பிரபலமானவர் தான் ஸ்ரீதேவி அசோக். இவங்க இந்த சீரியல் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் கடைசியா கூட காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் நடிச்சிட்டு இருந்தாங்க. ஸ்ரீதேவி அவர்களுடைய கணவர் பெயர் தான் அசோக். ஸ்ரீதேவி அவங்க கர்ப்பமா இருந்த நிலையில் இப்ப அவங்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்து இருக்கு. இத அவங்க சோசியல் மீடியாவில் தெரிவிச்சி இருக்காங்க.

ஸ்ரீதேவி அசோக் அவர்கள் கர்பமாக இருந்த நிலையில் ரொம்பவே அழகா என்ஜாய் பண்ணிட்டு இருந்தாங்க. அதை தொடர்ந்து இப்ப ஒரு ஹப்பியஸ்ட் நியூஸ் ஸ்ரீதேவி அசோக் அவர்களுக்கு ப்ரண்ட் ஆனா ஸ்ருதி அவர்கள் ஷேர் பண்ணி இருந்தாங்க. ஸ்ரீதேவி அசோக் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கு அப்படினு ஷேர் பண்ணி இருந்தாங்க.
இப்பதான் ஒரு சில நாட்களுக்கு முன்னாடி அவங்களோட ப்ரண்ட்ஸ் எல்லாருமே சேர்ந்து ஸ்ரீதேவி அவர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்து இருந்தாங்க. அந்த போட்டோ எல்லாம் சோசியல் மீடியாவில் ஷேர் பண்ணி இருந்தாங்க. அது மட்டும் இல்லாமல் ஒரு சர்ப்ரைஸ் பேபி ஷோவர் பண்ணியிருந்தாங்க.

ஸ்ரீதேவி அசோக்கு பிரபலங்கள் மட்டும் இல்லாமல் பல பேன்சும் இப்ப விஷ் பண்ணிட்டு வந்துட்டு இருக்காங்க. இப்ப அசோக் அவர்களும் செரி ஸ்ரீதேவி அவர்களும் செரி ரொம்பவே உற்சாகத்தோட இந்த பெண் குழந்தை ஓட அவங்களோட புது வாழ்க்கையை ஆரம்பிக்கப்போறாங்கனு பல பேர் ரொம்பவே ஹாப்பியா அவங்களோட வாழ்த்துக்களை சொல்லிட்டு வராங்க.

6 thoughts on “சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவிக்கு குழந்தை பிறந்தாச்சு! ஆரவாரத்துடன் இருக்கும் ரசிகர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube