சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணத்திற்கு சென்ற முதலமைச்சர் அவர்கள்!!
நேற்று மாலை சென்னையில் சரண்யா பொன்வண்ணன் மகள் பிரியதர்ஷினிக்கு திருமண வரவேற்பு விழா நடந்தது.. இந்த வரவேற்பு விழாவில் கலைஞர் மகன் மு.கா . ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார்..
இவர் வரவேற்பு விழாவிற்கு சென்று பிரியதர்ஷினி மற்றும் அவங்களோட வருங்கால கணவருக்கு வாழ்த்து சொல்லி இருக்காரு..
சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து பெரும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பொன்வண்ணன்.. இவரின் நடிப்பு திறமையால் பல இயக்குனர் மற்றும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் என்று சொல்லலாம்.
இவரை போலவே இவருடைய மனைவியும் நடித்து இருக்காங்க. இவரோட மனைவி பெயர் சரண்யா பொன்வண்ணன் இவங்க நிறைய படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடிச்சி இருக்காங்க..
இவங்களோட நடிப்பு திறமையால் நிறைய பேரோட மனசை வென்று இருக்காங்க என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு திறமை வாய்ந்தவங்க.. திரை அம்மா என்று சொன்னாலே எல்லாருக்கும் ஞாபகம் வர ஒரு
முகம் என்றால் அது சரண்யா பொன்வண்ணன் என்றே சொல்லலாம்.. இவங்களோட நடிப்பாற்றல் மிகவும் உண்மை வாய்ந்ததாக இருக்கும்.. இவர்களுக்கு நடிப்பின் மீது இருக்கிற ஆர்வத்தினால் பல ரசிகர்கள் மனதை
வென்று இருக்காங்க..

பொன்வண்ணன் மற்றும் சரண்யா தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்காங்க. அவங்க பெயர் , பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என அறியப்பட்டது.. இதில் மூத்த மகள் ப்ரியதர்ஷினிக்கு சில நாட்களுக்கு முன்பு
விக்னேஷ் என்பவருடன் திருமணம் நடத்த முடிவு செஞ்சு இருக்காங்க. இவங்களோட திருமணம் கடந்த ஜனவரி மாதம் எல்லோராலும் முடிவு செய்யப்பட்டது.. அந்த முடிவின் போது குடும்பத்தினர்
மற்றும் நெருக்கமான உறவினர் சிலர் மட்டுமே பங்கேற்றனர்..
இதனை தொடர்ந்து நேற்று மணப்பாக்கத்தில் , பிரியதர்ஷினி மற்றும் விக்னேஷ் இருவருக்கும் திருமண அழைப்பு விழா வச்சு இருக்காங்க.. அந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்
அவரது மனைவி துர்க்கா உடன் பங்கேற்றார்.. இவர்கள் மட்டும் இல்லாமல், அவருடைய மகன் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி
கலந்து மணமக்களுக்கு வாழ்த்து சொல்லி இருக்காங்க..
இந்த நிகழ்வில் தமிழச்சி தங்க பாண்டியன் மற்றும் நிறைய திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு அவங்களோட வாழ்த்துக்களை சொல்லி இருக்காங்க.. இந்த திருமண அழைப்பு விழாவில் முதலமைச்சர்
மணமக்களுக்கு மரக்கன்று பரிசாக கொடுத்து அவருடைய வாழ்த்துக்களை தெரிவிச்சு இருக்காரு.. இந்த பரிசு அனைவரின் மனதை ஈர்க்கும் அளவிற்கு மிகவும் உயிருள்ளதாக இருந்தது.. இந்த செயல்
பலரின் கவனத்தை இவர் பக்கம் ஈர்க்க செய்தது என்றே சொல்லலாம்..
cialis prescription Super Tadarise 80 mg tablet expands the level of a synthetic called serotonin in the cerebrum
com viagra coupon 3 free pills the power of the imperial court can be easily reached priligy in usa La differenza tra i farmaci sta nei principi attivi
The conversation suddenly changed, and An Ran said seriously, Have you read the news today The Germans large scale natural ed treatment reddit deep sea energy storage experiment has initially succeeded can you buy cialis online Sildenafil is far more economical and allows for better tailoring of dosage
cialis generic tadalafil , a medical professional who, after reading about the treatment of erectile dysfunction with penile injections, injected himself with an excessive dose
00 Antibiotics PENICILLIN VK V-CILLIN K 250MG 5ML SUSPENSION 100 4. clomid in males
buy nolvadex online