Serial

சுந்தரி சீரியல் அணு பற்றி தெரியுமா?

sundari serial anu : சன் டீவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் தான் சுந்தரி. ஒரு இளம் கிராமத்து பெண்ணின் கனவுகள் மற்றும் லட்சியங்களுக்கு போராடிய ஒரு எழுச்சியூட்டும் கதை. இத்தொடர் ஒரு பெண்ணின் கதை என்பதால் அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். சுந்தரி சீரியலில்
அணுவாக நடிக்கும் கோபிகா பற்றி பாக்கலாம்.

தனிப்பட்டதகவல்:

சுந்தரி சீரியலில் நடிக்கும் அனுவின் நிஜ பெயர் ஸ்ரீ கோபிகா நீல்நாத். இவர் ஒரு இந்திய மாடல் மற்றும் திரைப்பட நடிகை.
ஸ்ரீ கோபிகா என்பது இவரின் புனைப்பெயர். இவர் ஜூலை மாதம் 4 ஆம் தேதி 1997 இல் கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் பிறந்தார். இவருடைய சொந்த ஊர் கேரளா. இவர் கேரளாவில் பிறந்தாலும் தற்போது சென்னையில் வாழ்ந்து வந்துட்டு இருக்காங்கலாம்.

இவருடைய தந்தை பெயர் நீல்நாத், இவரின் தாயார் பெயர் சுஜிதா. இவர் பாலக்காடு கனிக்காமாதா பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார், மேலும் கோவையில் உள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் MBA என்ற பட்ட படிப்பை முடித்தார்.
இவருடைய ராசியின் அடையாளம் கடகம். இவர் இந்து மதத்தை சேர்ந்தவர். இசை கேப்பது, திரைப்படங்களை பார்ப்பது
மற்றும் நடனம் ஆடுவது என்பது இவரின் பொழுதுபோக்குகள்.

தொழில்:

இவர் மாடலிங் துறையில் தனது வாழ்க்கையை தொடங்கினர். இவர் திரைப்பட நடிகை மற்றும் சீரியல் நடிகை. இவருக்கு கல்லூரியில் படிக்கும் போதே நடிக்க ஆசை வந்தது. இவர் முதலில் நடித்தது மலையாலத்துல
ஒளிபரப்பான கௌரி என்ற சீரியலில் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியலில் நடித்ததால் இவர் மிகவும் பிரபலமானார். இந்த சீரியலுக்கு அப்பரம் மலையாளத்துல ஒரு படம் பன்னாங்க. இந்த படத்தின் பெயர் நான்சென்ஸ். 2018 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது. இந்த படத்தில் ரோஜா என்ற முக்கிய கேரக்டரில் இவர் நடித்தார். இந்த படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். இந்த படம் ஹிட்டானதால் இவருக்கு திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் மலையாளத்துல
ஒரு சீரியலும் நடிச்சிட்டாங்க ஒரு திரைப்படமும் நடிச்சிட்டாங்க. மலையாளத்துல சீரியலையும் திரைப்படத்திலும் நடித்ததால்
இவர் மிகவும் பிரபலமானார்.

இவர் தமிழில் முதலில் நடித்த திரைப்படம் 90 ml. 2019 ஆம் ஆண்டு அனிதா உதீப் இயக்கிய 90 ml திரைப்படத்தில்
ஓவியா, அன்சான் பால், மசூம் ஷங்கர், மோனிஷா மற்றும் பொம்மு லட்சுமி ஆகியோருடன் ஸ்ரீ கோபிகா நடித்தார். இந்த
படத்தில் ஓவியா உடன் பாரு என்ற
முக்கிய கேரக்டரில் இவர் நடித்தார். இந்த திரைப்படத்தின் மூலம் இவர் தமிழில் அறிமுகமானார்.

கலர்ஸ் தமிழ்ல பிரமாண்டமாக ஒளிபரப்பான சீரியல் தான் உயிரே. இதில் பவித்ரா என்ற கேரக்டரில் மனிஷாஜித் நடித்தார்,
தனிப்பட்ட காரணத்தினால் இவர் சீரியலில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக ஸ்ரீ கோபிகா நடித்தார். இதில் முன்னனி
கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானார். இந்த சீரியல் வெற்றிகரமாக போனது, இதனால் இவர் மிகவும் பிரபலமானார். இவர் உயிரே என்ற சீரியலில் நடித்து பிரபலமானா காரணத்தினால் இவருக்கு சன் டீவியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது சன் டீவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்டு இருக்கும் சுந்தரி சீரியலில் இவர் நடிச்சிட்டு இருக்காங்க. இந்த சீரியலில் கார்த்திக்கு இரண்டாவுது மனைவியாக இவர் நடித்து
வருகிறார்.

கதை:

சுந்தரி என்ற சீரியல் 2o21 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி சன் டீவியில் ஒளிப்பரப்பட்டது. இதில் கேபிரியல்ல செல்ல்ஸ், ஜிஷ்ணு மேனன், ஸ்ரீ கோபிகா, இந்துமதி, மணிகண்டன், அருண், தீப்தி ராஜேந்திரன் ஆகியோர் நடித்த 2021 இந்திய தமிழ் மொழி நடகமாகும். சுந்தரி
சீரியல் என்பது ஒரு சராசரி பெண்னின் கதையாகும். உலகுக்கு எதிராக தனது கணவைப் பின்பற்றும் சீரியலின் கதாநாயகி சுந்தரி.

இந்த கதையானது ஒரு கிராம்பத்தில் வசிக்கும் சுந்தரி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர், மேலும் சுந்தரி என்ற இளம் பெண் இருண்ட நிறமுல்ல ஒரு பெண்னையைப் பற்றியது. அவர் தங்கத்தின் இதயம் கொண்டவர் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்று அவர் நம்புகிறார். இவர் கலெக்டராக ஆகவேண்டும் என்பது சுந்தரியின் ஆசை. ஆனால் இவருடைய ஊர் மக்களுக்கும் இர்வருடைய அம்மாவுக்கும் பிடிக்கவில்லை. அவர் தோல் நிறம் மற்றும் அவரது பாரம்பரிய தோற்றத்திற்கு எதிராக போராடுகிறார். இதற்கிடையில் கார்த்திக்கும் சுந்தரிக்கு
திருமணம் ஆனது. அவரது வாழ்க்கையின் அனைத்து ஏற்ற தாழ்வுகளிலும் தனது இலக்கை அடைய அவர் மேற்கொண்ட பயணம் மீதுமுள்ள கதையை உருவாகிறது. சுந்தரி தனது சவால்களை சமாளித்து, நகரத்தில் பணிபுரியும் கணுவுகளை எவ்வாறு அடைகிறார் என்பது இக்கதை அமைந்துள்ளது. இருப்பினும், உடல் தோற்றத்தை விட உள் அழகு முக்கிய மானது என்று அவர் நம்புகிறார்.
இந்த கதையின் கதைக்களம் கன்னட தொலைக்காட்சி தொடரான “சுந்தரியின்” என்ற சீரியல் ரீமேக் ஆகும்.

6 thoughts on “சுந்தரி சீரியல் அணு பற்றி தெரியுமா?

  • Alcune delle mie pazienti rimangono sorprese quando gli consiglio il farmaco considerato il numero uno in Italia, nell Unione Europea e in tutto il mondo, usato come rimedio per migliorare la potenza sessuale cheapest cialis online

  • Don t give up or feel frustrated if one treatment doesn t work there are other choices, and your provider can help you find the one that is right for you cialis 20mg for sale The canal must be kept on ice or in patients taking potent inhibitors of stone is symptomatic, intervention should obviously be done together

  • Therefore, when When Xiaofu made a request, Emperor Liu happily agreed I agree, and I will take you out to relax Thank you, the official family I have always advocated diligent administration and closeness to the people, but as a result, the officials below are so diligent in administration and so close to the people Ok Winter has come, and the temperature has dropped, but it s not too cold. long term use of clomid in males Medical experts say that it is important that women only try to conceive a child when Clomid is completely out of their bodies.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube