Cinema

சுந்தர் சி யும் ஜெய்யும் இணைந்து மீண்டும் நடிக்கிறார்களா? ஆர்வத்துடன் இருக்கும் ரசிகர்கள்!

Sundarc Jai upcoming movie: ஹோலிவுட்டில் ஒரு சூப்பரான அப்டேட் சோசியல் மீடியாவில் வைரலாகிட்டு இருக்கு. அது என்னானு பார்த்தீங்கனா ஆக்டர் ஜெய், இயக்குனர்,
நடிகர் மற்றும் ப்ரோடியுசர் ஆனா சுந்தர். சி மறுபடியும் இன்னொரு படத்தில் இணைந்து நடிக்க போறாங்கனு நியூஸ்
வைரலாகிட்டு வருது.

அது என்னானு பாத்தீங்கன்னா நமக்கெல்லாம் தெரியும் இயக்குனர் சுந்தர். சி ஓட படங்கள், குடும்ப என்டர்டெய்ன்மென்ட்
மற்றும் திரில் ஆனா நிறைய படங்களை கொடுத்திருக்காரு, நிறைய படங்கள் தயாரிச்சு இருக்காரு மற்றும் நிறைய
படங்கள் இயக்கி அவரே நடிச்சிருக்காரு, நிறைய படத்தில் மற்ற இயக்குனர் டைரக்சன்லயும் நடிச்சிருக்காரு.

அப்பறம் இவர் தயாரித்த படங்கள் எல்லாமே வெற்றி பெற்று நல்ல வரவேற்பை பெற்றதனு சொல்லலாம். முத்தின கத்திரிக்கா, மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் மற்றும் ஹலோ நான் பேய் பேசுறான் போன்ற பல படங்கள் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது. நல்ல விமர்சன ரீதியாவும் நல்ல வசூல் ரீதியாவும் நல்ல வரவேற்பு பெற்றது.

அதுக்கப்புறம் பாத்திங்கனா இவர் கிட்ட உதவி இயக்குனராக பண்ணியாற்றிய பத்ரி அவரும் சுந்தர். சியின் படத்தை
இவரோட ப்ரோடுக்ஷனில் நிறைய படம் இயக்கி இருக்காரு. அதுக்கப்பறம் பாத்திங்கனா இயக்குனர் பத்ரி அவர்கள் வீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு, தில்லு முல்லு மற்றும் ஐந்தாம் படை போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இப்ப சோசியல் மீடியாவில் வைரலாகி வருது என்னானு பாத்தீங்கனா சுந்தர்.சியும் ஜெய்யும் இணைந்து நடிக்கிறார்களாம். இந்த படத்தை இயக்குவது யாரு அப்படினு பாத்தா இயக்குனர் பத்ரி அவர்கள் தான், இந்த படத்தை இயக்குவதாக சோசியல் மீடியாவில் ட்ரெண்ட்
ஆகிட்டு வருகிறது. இந்த படம் ஒரு காமெடி என்டெர்டெய்மென்ட் படமா இருக்கபோது. இந்த படம் சுந்தர். சி ஓட ஹோம் ப்ரோடக்சன் ஆனா அவ்னி சினிமாஸ் தான் ப்ரொடியூஸ் பண்ண போறாங்க. ஏற்கனேவே நம்மளுக்கு தெரியும் சுந்தரி. சியும் ஜெய்யும் நடிச்ச கலகலப்பு 2 படத்தில் இரண்டு பேரும் சேர்ந்து இணைந்து நடிச்சி இருந்தாங்க, மறுபடியும் இன்னொரு படம் இணைத்து நடிக்கிறார்கள் அப்படினு நியூஸ்
வந்து ஹோலிவுட்லயும் சோசியல் மீடியாவிலயும் வைரலாகி வருகிறது.

5 thoughts on “சுந்தர் சி யும் ஜெய்யும் இணைந்து மீண்டும் நடிக்கிறார்களா? ஆர்வத்துடன் இருக்கும் ரசிகர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube