Cinema

முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி 2 ! ஆர்வத்தில் இருக்கும் ரசிகர்கள்!

Murugadoss directed Thuppakki 2: தமிழ் திரையுலகில் இதுவரை பல பிரமாண்டமான ஹிட் படங்கள் வந்து சென்றியிருக்கு. சில படங்களில் பார்ட் 2 கூட எடுக்கப்பட்டு
வெற்றி அடைந்தது. உதாரணத்துக்கு பாகுபலி, KGF, சிங்கம், போன்ற படங்கள் என்று சொல்லலாம். அந்த வகையில் அடுத்ததாக தமிழ்
சினிமாவில் மெகா ஹிட் படம் துப்பாக்கியின் இரண்டாவுது பாகம் உருவாகுமா என்பது பலரது கேள்வியா இருக்கு.

இயக்குனர் எ. ஆர். முருகதாஸ் இதுவரை தமிழில் இயக்கிய அனைத்து படங்களும் மாபெரும் ஹிட் அடைந்தது என்று தான் சொல்லனும்.
தர்பார் படம் தான் சில சறுக்கங்களை சந்திச்சி இருக்கு. தளபதி விஜய் வைத்து இதுவரை துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என்ற மூன்று படங்களை இயக்கிவிட்டார் எ. ஆர். முருகதாஸ். இந்த மூன்று படங்களும் மாபெரும் ஹிட் ஆனது.

துப்பாக்கி படம் வெற்றியின் வாழ்க்கையில் ஒரு மாபெரும் திருப்பு முனையாக அமைந்திருக்கு. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில்
தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 65 படத்தை எ. ஆர்.முருகதாஸ் தான் இயக்குவதாக இருந்தது, ஆனால் கதை விஜய்க்கு பிடிக்காமல் திருத்தம் செய்ய சொல்லிருக்காரு. கதை இரண்டு முறை திருத்தியும் தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்கவில்லை.
இதையடுத்து தளபதி 65 படத்தில் இருந்து வெளியேறின முருகதாஸ், அதன் பிறகு நெல்சன் திலீப் குமாரை வைத்து தளபதி
65 படத்தின் வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தர்பாருக்கு பிறகு முருகதாஸின் கெரியர் டல் அடிக்க ஆரம்பித்தது. இவர் மீண்டும் விஜயுடன் இணைய வாய்ப்பு இருப்பதாக
சொல்லப்படுது. விஜய் நடிக்கும் அடுத்த படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனா துப்பாக்கி படத்தின் இரண்டாவது பாகமான கதையா இருக்கும் என்றும், இதில்
மீண்டும் காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவிட்டுருக்கு.

மேலும் சமீபத்தில் ஒளிப்பதிவாளர் சங்கர் சிவம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கி படத்தின் சில ஸ்டில் கலை பதிவிட்டு இருந்தாரு.
துப்பாக்கி படத்தின் 2 வது பாகத்தை பற்றி புகைப்படங்கள் பதிவிட்டாருனு செய்தி பரவியது. பல வருடங்களுக்கு
முன்பு வெளியான பல படங்களின் ஸ்டில்லை மோஷன் போஸ்டராக டிசைன் செய்து இனையதளத்தில் வெளியிட்டார்.

அந்த வகையில் எ. ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் காஜல் அகர்வால் துப்பாக்கி படத்தின் போஸ்ட்டரை துப்பாக்கி 2 என்று டைட்டில் உடன் அழகாய்
டிசைன் செய்து வெளியிட்டார். இந்த துப்பாக்கி 2 மோஷன் போஸ்டருக்கு மிக பெரிய வர வேற்பு கிடைத்து இருக்கு. மேலும் விஜய்யின் 67 ஆவது
திரைப்படத்துக்கு எ. ஆர். முருகதாஸ் இனைவாரா என்று எதிர்பார்ப்பு இருக்கு.

5 thoughts on “முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி 2 ! ஆர்வத்தில் இருக்கும் ரசிகர்கள்!

  • Men taking Viagra needs to be more focused on time and drug effectiveness however person taking Cialis can have a more relaxed, satisfying, and long-lasting sexual experience best cialis online Safety and drug interactions

  • priligy dosage Cyclic GMP causes smooth muscle relaxation and increased blood flow into the corpus cavernosum

  • Let s put it like this, if you were thinking of washing your dose of Cialis down with a glass of grapefruit juice, maybe swap it for a glass of water or orange juice generic cialis from india

  • A friend of ours who had IVF in Manhattan the previous year was only able to get 3-day embryo growth and no genetic testing, and she had FIVE embryos implanted at one time to produce just one successful birth. clomiphene for men side effects

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube