Cinema

8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிப்பாய் படம்! ஆவலுடன் இருக்கும் ரசிகர்கள்!

கடல் படத்தில் அறிமுகமான கெளதம் கார்த்திக் உடைய அடுத்தடுத்த திரைப்படம் வெளியாகும் அப்படினு
எல்லாருமே எதிர்பார்த்தது இருந்தோம். ஆனா அந்த படம் நடிச்சு முடிச்ச கையோட இவருக்கு நிறைய படம் நடிக்க சான்ஸ் கிடச்சது உண்மை தான்.

இவர் அதுக்கப்பறம் ஒத்துக்கிட்ட இரண்டு மூனு படங்களில் என்னமோ ஏதோ, வை ராஜா வை, சிப்பாய் இந்த மாதிரியான
படங்கள் நம்பளுக்கு தெரியும். இந்த மூனு படங்களில் என்னமோ ஏதோ என்ற படம் ரிலீஸ் ஆனது, எதிர் பார்த்த அளவுக்கு இந்த படம் ஹிட் ஆகவில்லை. இதை தொடர்ந்து கெளதம் கார்த்திக் வச்சி படம் பண்றதுக்கு நிறைய ப்ரோடியூசர் யோசிச்சிட்டு இருந்தாலும், இவர் 2013 ஆம் ஆண்டு சிப்பாய் படம் நடிக்க ஆரம்பித்தார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்தார். இந்த படத்தை சரவணன் இயக்கினார். இந்த படம் 80 சதவீதம் சூட்டிங் முடிந்தது. ஆனா இவர் நடிச்சிட்டு இருந்த சிப்பாய் படம் இன்னும் யா வெளி வரல அப்படினு எல்லா இடத்தில் இருந்து கேள்விகள் வர ஆரம்பித்தது.

இவர் சிப்பாய் அப்பறம் தான் என்னமோ ஏதோ நடிச்சாரு, ஆனா என்னமோ ஏதோ வெளி வந்திருச்சு. ஆனா சிப்பாய் படம்
ஏன் வெளிய வரலனு பார்த்த இந்த படத்தில் இருக்கிற கதை ஒரு வேல வெளிவராம இருக்க காரணமா இருக்குமோ அப்படினு பேசப்படுது. அப்படி என்னா கதை தான் இந்த படத்தில் இருக்குதுனு பார்த்தா சென்னையில் பல வருடங்களுக்கு முன்னாடி சட்டக் கல்லூரி மாணவர்கல்லாம் மோதிக்கிட்டாங்க.

அந்த கதைய தான் இந்த படத்துக்கு அம்சமா வச்சி இந்த கதை எடுத்தாங்க. இந்த படம் ரிலீஸ் ஆகர முன்னாடியே இவன் வேற மாதிரி என்ற படம் ரிலீஸ் ஆயிருச்சு. இந்த படத்திலும் சட்டக் கல்லூரி மாணவர்களை மையமாக வச்சி எடுத்து இருப்பாங்க. ஆனா இந்த படம் நல்லா இருந்தாலும் மக்கள் மனதில் அந்த அளவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கல. அதே மாதிரி கதை கொண்டு இருக்க சிப்பாய் படமும் இது மாதிரியே ப்ளாப் ஆசினா என்ன பண்றது என்று பயந்துகிட்டா இல்ல கெளதம் கார்த்திக் தொடர்ந்து தோல்வி காரணமா இந்த படமும் வந்து தோல்வி ஆயிடுமோ என்று பயந்துகிட்டா எந்த ரீசனுக்கு திரைப்படம் வெளிய வரல அப்படிங்கறது யாருக்கும் தெரியாம இருக்கு.

ஆனா படக்குழுவினர் கேட்டபோது அவிங்க என்னா சொல்றாங்கலாம் வெளிவரத்துக்கு முயற்சிலாம் தான் நாங்க எடுத்துக்கிட்டு இருக்கோம் என்று சொன்னாங்க. இந்த படத்தை இப்போ தனிகைவேல் இயக்குகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகர்??

நடிகர் காத்திக் தனது பல்துறை நடிப்பு திறன்களால் நவரச நாயகன் என்று அறியப்பட்டார். அதை தொடர்ந்து இவருக்கு ரசிகர்கள் பலர் இருந்தனர். இவரோடைய நடிப்பு திறன் மற்றவர்களை கவர்கின்ற அளவிற்கு இருக்கும் என்றும் பலர் கூறியுள்ளனர். இவருக்கு சில நாட்களுக்கு முன் திடிருனு மூச்சி திணறல் ஏற்பட்டதாக
கூறப்பட்டது, அப்பொது அவர் சென்னையில் உள்ள மலார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு கோவிட் 19 சோதனை எடுக்கப்பட்டது.. இவருக்கு சோதனை
முடிவில் நெகடிவ் என்று வந்தது. அப்பொது மருத்துவர்கள் இவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்து இருந்தனர். இவர் கட்சியில் கூட இருந்தார்
ஆதிமூகா -பிஜேபி கூட்டணியில் ஆதரவாக இருந்தார்.

பாரதிராஜா இயக்கிய அலைகள் ஒயிவதில்லை படத்தில் அறிமுகம் ஆனவர் தான் நடிகர் கார்த்திக். இவர் 1980 மற்றும் 1990 ல முன்னணி கதாநாயகனாக வலம் வந்தார். இவர் அணைத்து முன்னணி நடிகைகளோடு நடித்தும் உள்ளார். இப்போ மத்த
நடிகர்களின் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடிச்சிட்டு வந்துட்டு இருக்காரு நம்ப கார்த்திக். இவர் தனுஷ் கூட நடித்த அனேகன் படத்தில் வில்லனாக நடித்தது கூட அனைவரிடத்திலும் நன்றாக பேசப்பட்டது. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுனு தான் சொல்ல வேண்டும். கார்த்திக் உடைய குரலுக்கு ஆகவே நிறைய ரசிகர்கள் இருக்காங்க. இந்த நிலையில தான் கார்த்திக் சென்னை போயஸ் கர்டெனில் தன்னுடைய வீட்டில
உடற்ப்பயிற்சி செஞ்சிட்டு இருந்துட்டு இருந்து இருக்காரு அப்பொது எதிர்பாராத விதமா கீழ தவறி விழுந்துட்டாரு அப்டினு ஒரு தகவல் வந்து இருக்கு.

இதைத்தொடர்ந்து அவருக்கு காலில் பலத்த அடி பட்டு இருக்கு. அவரு அடையார்ல இருக்கற ஒரு தனியார் மருத்துவமனையில அனுமதிக்க பட்டு இருக்காராம். இவருக்கு சில ஆண்டுக்கு
முன்ன காலில் அடிபட்ட அதே இடத்தில தான் இப்பவும் அடிபட்டு இருக்குதாம். இப்போ அந்த காலில் இருக்கற எலும்புல ஒரு விரிசல் ஏற்பட்டு இருக்குதுனும் சொல்லி இருக்கறாங்க. இதை
தொடர்ந்து மருத்துவர் கார்த்திக்கு தொடர்ந்து சிகிச்சை அழிச்சிட்டு வராங்க. கார்த்திக் இப்போ நிறைய படங்கள்ல முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வராங்க. இவரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிச்சிட்டு இருக்கறதுனால சீக்கரம் குணமாகி வரணும்னு அனைவரும் எதிர்பாக்கறாங்க. இப்போ இந்த நிலமைல கார்த்திக்கு இப்டி அதுனால ரசிகர்கள் பலர் சோகத்துல இருக்காங்கனு தான் சொல்லணும். அதே சமயம் பலர் இவர் திரும்பி வர பிராத்தனையும் செய்து வராங்க.

6 thoughts on “8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிப்பாய் படம்! ஆவலுடன் இருக்கும் ரசிகர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube