CinemaSerial

விவாகரத்து செய்யும் பிரபல நடிகரின் இரண்டாவது மனைவி!!!

நடிகர் முகேஷ் மாதவன், இவர் 5 மார்ச் 1957 அன்று கேரளாவில் பிறந்தார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் மேலும் அரசியல்வாதியாகவும் தன் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். முகேஷ் முக்கியமாக மலையாள சினிமாவில் தான் நடிச்சிருக்காங்க. இவர் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்திற்கு மிக பிரபலமானவங்கனு சொல்லலாம். தற்போது வரை இவர் 260 க்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சு இருக்காங்க.

முகேஷ், தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை 1985 ஆம் ஆண்டு “பலூன்” என்ற படத்திலிருந்து தொடங்கினார். இந்த படத்தை தொடர்ந்து இவர் பின்நிலவு, அடிவேறுகள், காட்டூத்தீ, அஷ்டபந்தம், சுனாமி என பல படங்களிலும் நடித்து வந்தாங்க. இவர் தமிழில் ஜாதிமல்லி, ஐந்தாம்படை போன்ற படங்களிலும் நடித்திருக்கிறாங்க. இவர் நடித்த படத்திற்காக நிறைய விருதுகளையும் வாங்கிருக்காங்க.

இவர், சிறந்த படத்திற்கான ஆசியாநெட் திரைப்பட விருது, பிலிம்ஃபார் விருது, ஆசியாநெட் சிறப்பு விருது என முகேஷ் தன் நடிப்பிற்காக பல விருதுகளையும் பெற்றுருக்காங்க. இவ்வாறு படங்களில் நடித்துவந்த போதே 2016 ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தார். இவர் பிறந்த இடமான கேரளாவில் கொல்லம் தொகுதியில் நடக்கும் தேர்தலில் பங்கேற்று, கொல்லம் தொகுதியில் கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவ்வாறு முகேஷ் தன் திரை மற்றும் அரசியல் வாழ்க்கை என இரண்டிலும் தன் கடமையை செய்து வந்தார். இவர், 1988 ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட நடிகையான சரிதாவை திருமணம் செய்துக்கொண்டார். இவங்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தாங்க. பிறகு 2011 இல் முகேஷ், சரிதாவை விவாகரத்து செய்து பிரிந்தாங்க. பின்னர், 24 அக்டோம்பர் 2013 அன்ற நடன அறிஜரான மெத்தில் தேவிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி தற்போது 8 வருடங்கள் முடிந்துள்ளது.

இந்த நிலையில், தேவிகா முகேஷிடம் இருந்து விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதை சில நாட்களுக்கு முன் கொடுத்த பேட்டியிலும் உறுதிப்படுத்தி இருக்காங்க. விவாகரத்து குறித்து தேவிகா கூறியது திருமணமாகி எட்டு வருடங்களாகியும் என்னால் அவரை புரிந்து கொள்ள முடியவில்லை எனவும், இவர் திரைப்பட மற்றும் அரசியல் நிகழ்வுகளை குடும்பத்தில் காட்ட எந்த அவசியமும் இல்லை எனவும் ஆனால் பல வருடங்களாக இது தான் நடக்கிறது அதனால் தான் நான் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளேன் எனவும் சொல்லிருக்காங்க.

அதே சமயம், முகேஷின் பெயருக்கு எந்த களங்கமும் விளைவிக்கும் எண்ணம் எனக்கு இல்லை, நாங்கள் குடும்ப வன்முறை காரணமாக பிரியவில்லை, பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிவதாகவே நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளேன் எனவும் கூறி இருக்காங்க, மெத்தில் தேவிகா.

கோமாக்கு சென்ற பிரபல வாணி ராணி சீரியல் நடிகர்!!! வேணு அரவிந்த்

நிறைய படங்கள் மற்றும் பல சீரியலில் நடித்து பிரபலமானவர் ஒருத்தன அது கண்டிப்பா வேணு அரவிந்த் தான். இவரு இப்போ சீரியஸ் ஆனா நிலைமைல கோமா ஸ்டேஜ்ல இருப்பதா
ஒரு தகவல் வந்து இருக்கு. இவர் கே. பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசாளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் போன்ற நிறைய தொடர்கள்ல நடிச்சி இருக்காரு.
அதுமட்டும் இல்லாமல் சந்த்ரகுமாரி, அலைகள், மர்மதேசம், வாணி ராணி அப்டினு நிறைய சீரியல்லீயும் நடிச்சி இருக்காரு. சினிமாக்குள்ள வந்து எத்தனையோ படங்கள் மற்றும்
சீரியல்கள் நடிச்சாலும் வாணி ராணி அப்படிங்கற சன் டிவி சீரியல் மூலமா தான் பயங்கரமா பேமஸ் அனாரு அப்டினே சொல்லணும்.

இவரு இப்போ அப்போல்லோ மருத்துவமனையில தீவிர சிகிச்சைல இருக்கறதாகவும் இப்போ கோமா ஸ்டேஜ்ல இருக்கறதாகவும் சொல்லி இருக்காங்க. இவருக்கு ரீசென்ட் ஆகா கோரோனோ எபெக்ட்
ஆகி இருக்கு அப்போ தீவிர சிகிச்சை எடுத்துட்டு இருந்து இருக்காரு அப்பறோம் குணம் ஆகி வீடு திரும்பி இருந்து இருக்காரு. இதை தொடர்ந்து இவருக்கு நிமோனியா பாதிப்பு
ஏற்பட்டு இருக்கு. நிமோனியாக்கான டிரீட்மென்ட் எடுத்துட்டு இருந்து இருக்காரு. அந்த டைம்ல தான் எல்லாருக்கும் ஒரு ஷூக்கிங் ஆனா விசியம் தெரிய வந்து இருக்கு. அது என்னனா
நிமோனியா டிரீட்மென்ட் அப்போ தான் மூலையில ஒரு சின்ன கட்டி இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருந்துருக்கு. அதுக்கு அப்பறோம் ஆகா அதை ஆப்ரஷன் மூலமாக அதை நிக்கிட்டாங்க.
அப்பேரஷன்க்கு அப்பறோம் ஆகா தான் வேணு அரவிந்த் கோமாக்கு போனதாக சொல்ராங்க.

இப்போ இவரு ஐசியூ ல டிரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கறதா சொல்லி இருக்காங்க. நிறைய படங்கள் நிறைய சீரியல்கள் எல்லாம் நடிச்சி நம்ப மனசுல இடம்பிடித்து இருக்காரு அப்டினே
சொல்லலாம். இவரு பேசற கணீர் குரலுக்கே நிறைய ரசிகர்கள் பட்டாளம் இருக்காங்க. இவரு இப்போ கோமா ஸ்டேஜ்ல இருக்காரு அதும் ஐசியூ ல இருக்காரு அப்டினு தெரிஞ்சதுமே பலர் ஷாக்
ஆகி இருக்காங்க மற்றும் சீரியல் பிரபலங்கள், திரை உலகினர், ரசிகர்கள் என நிறைய பேர் இவங்களுக்கு ஆகா பிராத்தனை பண்ணிட்டு இருக்காங்க. மறுபடியும் திரும்பி வந்து அந்த
கணீர் குரல்ல நெறைய வேடங்கள்ல நெறைய சீரியல்கள் நடிக்கணும் அதை நாங்க எல்லாருமே பாக்கணும் அப்டினு சொல்லிட்டு ரசிகர்கள் பலர் அவுங்களோட பிராத்தனைய முன் வச்சிட்டு இருக்காங்க.

7 thoughts on “விவாகரத்து செய்யும் பிரபல நடிகரின் இரண்டாவது மனைவி!!!

  • Bleeding disorders like hemophilia Blood cell disorders, including leukemia, multiple myeloma, and sickle cell anemia Chest pain Heart disease and other heart problems High or low blood pressure History of congestive heart failure, a heart attack, or stroke Liver or kidney disease Physical deformity of the penis Previous medical recommendation to abstain from sex Retinitis pigmentosa Stomach ulcers priligy fda approval Which tadalafil dosage is the best

  • best price cialis 20mg Prepare to teach medical educators Gain an understanding of how adults learn, how to develop effective and efficient educational experiences in medical education, and how to teach others to do the same

  • Master Wanyun waved and asked Master Chang Yi to see Gu Min canadian pharmacy cialis The effect of tadalafil on the pharmacokinetics of CYP3A probe substrates was evaluated in human volunteers before and after coadministration with either a single dose or multiple doses of tadalafil 10 or 20 mg

  • In men, it functions similar to LH to increase testicular production of testosterone and sperm. clomid online pharmacy Typically, only one egg is ovulated at a time 11.

  • metformin and clomid Ovarian hyperstimulation syndrome was diagnosed by a combination of clinical symptoms abdominal distension, nausea, excessive follicle development of 25 follicles per ovary, or ascites independent of hospitalization or outpatient management.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube