Cinema

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி! தீபாவளி அன்று சன் டிவியில் வெளியாகும் டாக்டர் படம்!

சிவகார்த்திகேயன் அவருடைய நடிப்பில் தற்போது உருவாகிய படம் தான் டாக்டர். மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த படம் உருவானது. ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகம் ஆனது. இவருடைய திரைப்படம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆகவேண்டியது ஆனா கொரோனா இரண்டாவது
அலை காரணமா இன்னும் ரிலீஸ் ஆகாம இருக்குது.

இந்த திரைப்படம் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு, அர்ச்சனா, தீபா மற்றும் பலர் இந்த படத்தில் நடிச்சி இருக்காங்க. இந்த படத்துக்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். ஒரு பக்கம் தியேட்டரில் ரிலீஸ் ஆனாலும்
செரி அல்லது ஓடிடியில் ஆவுது ரிலீஸ் பண்ணுங்க என்று ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ரசிகர்கள் தள்ளப்பட்டாங்க.
தளபதி விஜய் அவருடைய ரசிகர்களும் இந்த படத்துக்காக ஆவலுடன் எதிர்பாத்துட்டு இருக்காங்க.

விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கிட்டு இருக்க நெல்சன் தீலிப்குமார் தான் டாக்டர் படத்தை இயக்கி முடிச்சி இருக்காரு.
இதுனாலயே எதிர்பார்ப்பு பாத்தீங்கனா இரண்டு ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே அதிகமா இருக்கு. இந்த படத்தோடைய
பெயர் நிறுவனம் கே. ஜீ. ஆர். ஸ்டூடியோ என்னா சொன்னாங்கனா சில நாட்களில் டாக்டர் படம் எப்ப ரிலீஸ் ஆகுது, எங்க ரிலீஸ் ஆகப்போகுது என்றும் ரசிகர்களை கொண்டாடுற வகையில் முக்கியமான அறிவிப்பு வெளியிடுவோம் என்று சொல்லி இருந்தாங்க.

அது என்னான டாக்டர் படத்தை பாத்தீங்கனா நேரடியா டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அல்லது நெட்ப்லிக்ஸ் இந்த இரண்டு ஓடிடியில் எதோ ஒரு ஓடிடியில் படத்தை ரிலீஸ் பண்ண போறதா தகவல்கள் வெளி ஆனது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தை தீபாவளி ஸ்பேஷலா நவம்பர் மாதம் 4 ஆம் தேதி சன் டிவியில் ரிலீஸ் பண்றதா தகவல்கள் வெளியானது. ஏற்கனவே சன்டிவி பாத்தீங்கனா சேடிலைட் ரைட்ஸ் டேட் வாங்கிட்டாங்க. அவங்ககிட்ட இருந்து வாங்குறதுக்கு கே. ஜீ. ஆர் நிறுவனம் முயற்சி எடுத்தாங்க அதில் தோல்வி அடஞ்சிட்டாங்க.

இந்த படத்தை தீபாவளி ஸ்பெஷலா நவம்பர் மாதம் 4 ஆம் தேதி சன் டிவியில் வெளியாகும் என்று தகவல்கள் கிட்டத்தட்ட
உறுதி ஆனது. கே. ஜீ. ஆர் ஸ்டூடியோ நிறுவனம் கூடிய சீக்கிரமே ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தகவலை வெளியிடு வாங்க என்று சொல்லப்பட்டு வருகிறது.

கிராமத்து பெண்ணாக பிரியாமணி தெலுங்கு ரசிகர்கள் சந்தோஷம்!!!!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவான அசுரன் திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் தமிழ்ல மிகவும்
அதிகமாகவேய பேசப்பட்டது. இந்த படத்திற்கு நிறைய விருதுகள் கொடுக்கப்பட்டு இருந்தது. அது மட்டும் இல்லாம தனுஷுக்கும் இது ஒரு சவாலான படமாகவே இருந்தது
இந்த படத்திற்கு ஆகா தனுஷ் நிறைய கத்திக்கிட்டாரு அப்டின்னுதான் சொல்லணும். இந்த படம் ஜாதி வெறி பிடிச்சவங்களுக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டு அப்டின்னுதான் சொல்லணும். இந்த படத்தின் பாடல்களும் படத்திற்கு ஏற்றது போல் இருந்தது.

இப்ப இந்த படத்தை தெலுங்குல ரீமேக் செய்ய போறாங்க அப்படிங்கற தகவல் நம்ம எல்லாருக்குமே தெரியும். தெலுங்குல இந்த படத்திற்கு நாரப்பா என்று பெயரும் வச்சி இருக்காங்க
இந்த படத்தின் ஷூட்டிங் ஆகா மொத்தம் நிறைவடைந்து , போஸ்ட் ப்ரொடெக்ஷன் முடிந்து உள்ளதுனு தான் சொல்ல வேண்டும். அசுரன் தெலுங்கு ரீமேக் ல வெங்கடேஷ், பிரியாமணி, அமலாபால்
போன்றவர்கள் நடிச்சி இருக்காங்க. கோரோனோ பிரச்சனையால் இந்த படத்தை திரையரங்குகள்ல ரீலிசு செய்ய முடியாத நிலையில இருக்கு. மூன்றாவது அலை மீண்டும் வருவதால் திரை
அரங்குகள் எப்போது திறக்கப்படும் என்றும் தெரியவில்லை. இந்த நிலையில் வேறு வலி இன்றி நாரப்பா திரைப்படத்தை ஓ டீ டீ யில் ரிலீசே செய்ய படக்குழு முடிவு செய்து உள்ளது.

திரையரங்குகளில் இந்த படம் வெளியானால் வெற்றி பெரும் என்று எதிர் பார்த்த நிலையில் ஓ டீ டீ யில் வெளியாகி இருக்கு. இந்த படம் தெலுங்கு ரசிகர்களும் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பாத்து கொண்டு தான் இருந்தனர். நாரப்பா படம் குறித்து பிரியாமணியிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது
அவங்க சொல்லி இருக்காங்க, இவங்க அசுரன் படத்தை தமிழ் ல ஏற்கனவே பாத்துட்டாங்கலாம். அதுக்கு அப்பறோம் தெலுங்கு ரீமேக் ல இவிங்கதான் முக்கியமான ரோல் ல நடிக்க போறாங்கன்னு
தெரிஞ்சதும் ரோம்பவே சந்தோசபட்டங்களாம். இவிங்க தமிழ் ல ரொம்பவே கிராமத்து பொண்ணு மாறி நடிச்சி இருப்பாங்க. ஆனால் தெலுங்குல இவிங்க கிளாமர் ஆகா தான் நடிச்சி இருப்பாங்க.
அதனால தெலுங்கு ரசிகர்கள் என்ன கிராமத்து பொண்ணு கேரக்ட்டர் ல நடிக்கறது தெலுங்கு ரசிகர்களுக்கும் புதுசாக இருக்கும் அப்டினு சொல்லி இருக்காங்க. ப்ரியாமணி கிராமத்து பொன்னாக நடிக்கறது நால் தெலுங்கு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து இந்த படத்தை பார்க்கின்றனர்.

6 thoughts on “சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி! தீபாவளி அன்று சன் டிவியில் வெளியாகும் டாக்டர் படம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube