CinemaSerial

கோடி ரூபாயில் கார் வாங்கி அசத்திய விஜய் டிவி ஷிவானி!!!

ஷிவானி நாராயணன், இவங்க விஜய் டிவியின் தொலைக்காட்சி தொடரான “பகல் நிலவு” என்ற தொடர் மூலம் தமிழ் மக்களிடத்தில் அறிமுகமானங்க. பிறகு அடுத்தடுத்து சரவணன் மீனாட்சி 3, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி சீசன் 1 போன்ற தொடர்களிலும், ஜோடி நம்பர் 1 இல் பங்கேற்று மூன்றாவது ரன்னராகவும் வந்தாங்க. மேலும் ஜீ தமிழில் “ரெட்டை ரோஜா” தொடரில் கதாநாயகியாகவும் நடித்து ரசிகர்களை பெருமளவிற்கு ஈர்தாங்கனு சொல்லலாம்.

ஷிவானி “பகல் நிலவு” என்ற தொடரில் நடித்து சில விருதுகளையும் வாங்கிருக்காங்க. விஜய் டிவியில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருது, பிடித்த நடிகைக்கான விருது, பிடித்த ஜோடி, பிடித்த தேடல் விருது என சில விஜய் தொலைக்காட்சி விருதுகளையும் வாங்கிருக்காங்க. மேலும் ஜீ தமிழிலும் “மிகவும் நம்பிக்கையான பெண் நடிகர்” என ஜீ குடும்ப விருதையும் வாங்கி மக்கள் மனதில் பிரபலமாகிருக்காங்க.

என்னதான் ஷிவானி பல தொடர்களில் நடிந்திருந்தாலும் 2020 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய “பிக் பாஸ் சீசன் 4” நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றாங்க. இதில் கலந்து கொண்ட பின்பு இவங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததுனு சொல்லலாம். மேலும் இவங்க இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிவிடும் புகைப்படங்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய ஃபாலோவர்ஸை கொண்டிருக்கும் ஷிவானி பிக் பாஸ்ஸில் இருந்து வெளிவந்த பிறகு சில படங்களில் நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வராங்க. அதற்காக இவங்க தன்னோட நண்பர்கள் மற்றும் திரையுலக சேர்ந்தவர்களிடம் சில ஆலோசனைகளையும் கேட்டுட்டு இருக்காங்க. இவங்க தன் முதல் படம் நல்ல கருத்துகளையும், என் மனதிற்கு பிடித்த வகையிலும் அமையவேண்டும், மேலும் தன் ரசிகர்களின் மனதில் பதியும்படியாக இருக்க வேண்டும் எனவும் தீவிரமாக செயல்பட்டு வராங்க.

இந்த வகையில் ஷிவானி தனக்கு மிகவும் பிடித்த மற்றும் நீண்டநாள் கனவான BMW கார் ஒன்றை வாங்கி இருக்காங்க. மேலும் இந்த காரின் முன் நின்று புகைப்படம் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு
மகிழ்ந்துருக்காங்க, மேலும் அதில் இந்த கார் தன் என்னுடைய நியூ பீஸ்ட் என்றும் சொல்லிருக்காங்க. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் கமெண்டுகளையும, லைக்குகளையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

நெற்றி கண் படம் எப்படி! படம் பற்றிய ஒரு அலசல்…

டிஸ்னி ஹாஸ்டர் ott தளத்துல ரிலீஸ் ஆகிருக்கற நெற்றிக்கண் திரைப்படத்துல நயன்தாரா நடிச்சி இருக்காங்க… இந்த படம் 2011 ல வெளியான பிலைண்டு அப்படிங்கற ஒரு கொரீன் படத்தோட ஆபீஸில் ரீமேக் அப்டினு சொல்லி இருக்காங்க ..இத ஒரு கொரீன் கம்பெனி தான் தமிழ் தெலுங்கு ஹிந்தி அப்டினு வெவ்வேறு மொழிகள் ல தயாரிச்சிட்டு வராங்க… இப்ப தமிழ் நாட்டுல கொரீன் படம் மட்டும் இல்ல கொரீன் சீரியல் கூட தமிழ் மக்கள் இடத்துல ரொம்ப நல்ல வரவேற்பை பெற்று இருக்குதுனு தான் சொல்லணும்… நெறைய கொரீன் திரைப்படங்களை தமிழ் ல வெவ்வேறு இயக்குனர்கலை வச்சி நிறைய திரைப்படத்தை எடுத்துட்டு இருக்காங்க… இப்போ tamil remake la நயன்தாரா நடிப்புல வெளிவந்த நெற்றிக்கண் படத்தை ஹிந்தியில் சோனம் கப்பூர் நடிச்சி இருக்காங்க… சீக்கரமாக இந்த படத்தின் தெலுங்கை ரீமேக் ல சமந்தா நடிக்க இருக்காங்க…

இந்த படத்துல விகினேஷ் சிவன் கோ- புரோடுசராக பண்ணி இருக்காரு.. இந்த படத்தின் கதை என்னவென்றால் ஒரு கார் அச்சிடேன்ட் ல கண்ணை இழந்து தவிக்கற ஒரு சிபிஐ ஆஃபீஸ்ர் சிலவருடங்களுக்கு முன்னர் ஒரு கேஸ் ல ஹை விட்னஸா இருக்காங்க… இதனால் அவிங்க தன்னை தானே பாத்துக்க வேண்டியதாக இருக்கு… அதே சமயம் இத பண்ண அந்த குற்றவாளியா பிடிச்சாங்களா இல்லையா அப்படிங்கறது தான் இந்த படத்தின் கதை…. இந்த படத்தின் பிளஸ் பாயிண்ட் என்ன என்றால் இந்த கைதான் சொல்லணும்… கண்ணு தெரியாத ஒரு பொண்ணு ஒரு குற்றவாளியா தேடி கண்டு பிடிக்கறது தான் அதற்க்கு காரணம்… இந்த படத்தில் நயன்தாரா பேசும் வசனங்களும் மிகவும் அருமையாக உள்ளது…

இந்த படத்துல தன்னை தானே காப்பாத்தி கொள்ளும் ஒரு தைரியம் அதிகம் உள்ள பொன்னாக நயன்தாரா அவர்கள் இந்த படத்தை மிகவும் அருமையா பண்ணி இருக்காங்க… பார்வை தெரியாத ஒரு பொண்ண அவங்களோட பாடி லங்குஞ்ஜ்க்கு ஆகா ரொம்பவே கஷ்ட பட்டு இருக்காங்க.. அதுவும் இந்த கதையை 90% இருட்டலைத்தான் எடுத்து இருக்காங்களாம்..nayanthara இந்த படத்துல ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை மிகவும் அருமையா நடிச்சி இருக்காங்க அப்டியப்டினு நிறைய பெரு இவங்கள பாராட்டி வந்துவந்துட்டு இருக்காங்க.. இந்த படத்துல ஒரு விசியம் பண்ணும் பொது வர பின்னணி இசை மிகவும் தத்ரூபமாக காட்சிக்கு ஏற்றது போல் உள்ளது என்று அனை வரும் கூறி வருகின்றனர்…

இந்த article பற்றிய உங்கள் கருத்துகளை கிழே தெரிவியுங்கள்..

6 thoughts on “கோடி ரூபாயில் கார் வாங்கி அசத்திய விஜய் டிவி ஷிவானி!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube