Cinema

காலமானா நடிகர் காளிதாஸ்!! முழு தகவல் உள்ளே!

கடந்த 2020 வருடத்தில் இருந்து இன்று வரை நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இறந்துட்டு வரங்கா.. இது மக்களிடத்தில் ரொம்ப பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி இருக்குனு
தான் சொல்லணும்.. இப்ப அந்த வரிசையில நகைச்சுவை நடிகரும் டப்பிங் கலைனரும் ஆனா காளிதாஸ் அவங்க காலமாகி இருக்காங்க.. இது சினிமா பிரபலங்கள் மத்தியில ஒரு பெரிய அதிர்ச்சியையும்
சோகத்தையும் ஏற்படுத்தி இருக்குனு தான் சொல்லணும்.. இவருக்கு வயது 65.. இவரு வடிவேலு கூட நிறைய காமெடி காட்சிகள் ல நடிச்சி இருக்காரு.. அதுமட்டும் இல்லாமல் மர்மதேசம் தொடர் ல இவரோட
குரல் பிரபலமானது.. மேலும் இவர் பல தொடர்கள் ல நடிச்சி இருக்காரு..

1980 ல வெளிவந்த படங்கள் ல வில்லன் கதாபாத்திரங்களுக்கு இவரு குரல் கொடுத்து இருக்காரு… இவர் சுமார் 30000 படங்களுக்கு மேல டப்பிங் பேசி இருக்காரு.. இறுதியாக கேஜிஎஃ படத்துல கூட ஒரு
கதாபாத்திரத்துக்கு இவரு டப்பிங் பேசி இருக்காரு.. கேஜிஎஃ 1 லையும் இவரு டப்பிங் பண்ணி இருக்காரு.. இவருக்கு சில வாரங்களாக உடைநிலை சரி இல்லாத காரணத்தினால் தனியார் மருத்துவமனையில சிகிச்சை
எடுத்து வந்துட்டு இருந்தாரு.. சில தினங்களுக்கு முன்னாடி ரத்தத்துல இவருக்கு பிரச்சனை இருந்தது.. அதனால் தான் தனியார் மருத்துவமனையில அனுமதிக்க பட்டு இவருக்கு சிகிச்சை எடுத்து இருக்காங்க..
சில தினங்களுக்கு முன்னாடி இவரின் உடல்நிலை ரொம்ப மோசமாகிடுச்சி.. உடனடியாக இவருக்கு ரத்தத்தை மாற்றானும் அப்டினும் மருத்துவர்கள் சொல்லி இருக்காங்க.. பின்னர் ரத்தமும் மாற்றி இருக்காங்க..

ஆனால் சிகிச்சை பலன் இன்றி இவரு உயிரிழந்து இருக்காரு..ivarin உடல் நாளை தகனம் செய்ய உள்ளது.. இவரோட மனைவி வசந்தா அவர்கள் ஏற்கனவே காலமாகிட்டாங்க.. இவருக்கு விஜய் மற்றும்
பார்கவி என்று இரண்டு குழந்தைகள் இருக்காங்க.. இதுல பார்கவி இணை இயக்குனராக பணிபுரிந்து வராங்க… இந்த செய்தியை கேட்டு திரை பிரபலங்கள் நிறைய பேரு வந்து அதிர்ச்சியில் இருக்காங்க..
வைகை புயல் வடிவேலும் இந்த செய்தியை கேட்டு கண்டிப்பா அதிர்ச்சி ஆவர்.. ஏன்என்றால் வடிவேலு நிறைய காமெடி படங்கள் ல இவரு ஓட நடிச்சி இருக்காரு.. அந்த காமெடிகள் கூட எல்லாருக்கும் தெரியப்பட்ட காமெடிகள் … காளிதாஸ் அவர்களின் குடும்பத்திற்கு நிறைய பேரு அவங்களோட ஆறுதலை சொல்லிட்டு வராங்க… தமிழ் சினிமா ஒரு சிறந்த கலைஞரை இழந்து விட்டதாகவும் சிலர் கூறி வருகின்றனர்..

நவரசா-ல் “ரவுத்திரம்” பற்றி அரவிந்த்சாமி பகிர்ந்த சுவாரஸ்யங்கள்!!!

அரவிந்த் சாமி, இவர் 90s இல் காதல் நாயகனாக திகழ்தவர். இவர் அழகுக்கும் நடிப்பிற்கு மயங்காத பெண்களே இல்லை, ஆண்களுக்கும் இவரை ரொம்பவே பிடிக்கும், அதிலும் “ரோஜா” படத்திற்கு பின் இவர் தமிழ் பெண்களின் மனதில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இவர் முதன் முதலில் மணிரத்னம் இயக்கிய “தளபதி” என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் ரோஜா, பம்பாய், மின்சார கனவு என பல படங்களிலும் நடித்து மக்களின் மனதை கவர்ந்திருப்பர்.

பிறகு 2000 ஆம் ஆண்டு திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு தன் வணிக வேலைகளில் ஈடுபட்டார். ஒரு நீண்ட இடைவேளைக்கு பின் 2013 இல் மணிரத்னம் இயக்கிய “கடல்” என்ற படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு வந்தார். இந்த படத்தில் இவரின் ரசிகர்கள் இவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். அதற்கு பிறகு 2015 இல் “தனி ஒருவன்” படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் இவரை பெரும் அளவிற்கு பேச வைத்தது. இதுவரை காதல் நாயகனாக வலம்வந்த இவர் அழகான வில்லனாகவும் மக்களின் மனதை பறித்து கொண்டார். இந்த படத்தில் நடித்ததற்கு பெரிதும் பாராட்டப்பட்டு சில விருதுகளையும் பெற்றார். பிறகு போகன், செக்க சிவந்த வானம், பாஸ்கர் ஒரு ராஸ்கல் என அடுத்தடுத்து பல படங்களிலும் நடித்து தன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வருகிறார்.

இவ்வாறு அரவிந்த் சாமி நடித்து வந்த நிலையில் இவருக்கு இயக்குநர் ஆகாவேண்டும் என்ற கனவும் இருந்துள்ளது. இவர் தொடக்கத்தில் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். சில நாட்களுக்கு முன் வெளிவந்த நவரசா படத்தில் “ரவுத்திரம்” என்ற பகுதியின் இயக்குநர் இவர் தன. இந்த படத்தில் நான் நடிகராகவோ இல்லை இயக்குநராகவோ பங்கேற்க வேண்டும் என்று எண்ணினார், இது குறித்து முதலில் இயக்குநர் மணிரத்னத்திடம் கேட்ட போது உன் விருப்பம் என்று சொன்னார்.

யோசிக்காமல் நான் இயக்குநராக பங்கேற்கிறேன் என சொல்ல மணிரத்னம் அவர்களும் ஒப்புக்கொண்டார். மேலும் வாழ்க்கையில் புதிதாக யோசிக்க வேண்டும், யோசித்ததை பல நுணுக்கங்களை கற்றும், தெரிந்தும், விசாரித்தும் சிறப்பாக செய்து முடித்திட வேண்டும் என்றார். இவரின் இந்த படைப்பால் நடிகராக மட்டும் இல்லாமல் இயக்குநராகவும் ரசிகர்கள் மனதை கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம்.

5 thoughts on “காலமானா நடிகர் காளிதாஸ்!! முழு தகவல் உள்ளே!

  • When I went to Tadalafil purchase, if a pupil has misunderstood the Tadalafil purchase set or Cialis super Active From India it too Tadalafil purchase, often, by the time the teacher finds, out the student has already moved on not only has the learning opportunity been lost, and that homework time been wasted, the student may well have had a thoroughly frustrating and demoralising experience best price cialis 20mg

  • It s available from Lemonaid in 5mg, 10mg and 20mg strength best site to buy priligy You will get an email from us within two days, with SMS tracking notifications available via Aftership

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube