Cinema

30 கோடி கேட்டதால் சூர்யா படவாய்பை இழந்த நடிகர் ஷாகித் கபூர்!!!

கடந்த ஆண்டு ஓடிடி யில் வெளியான சூரரைப்போற்று படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.. இந்த படத்தை சுதா கொங்கராவ் இயக்கனாங்க.. இந்த படம் ஒரு உண்மை கதையாகும்.. இந்த படத்தில் சூர்யா தன்னோட நடிப்பு
திறனை மிகவும் அருமையாக நடித்து உள்ளார்.. இந்த படத்தில் நடித்ததற்கு சூர்யாக்கு பாராட்டுகளும் பல விருதுகளும் கிடைத்தது.. இந்த படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது… இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்..
தற்போது இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதை சூர்யா தெரிவித்து இருந்தார்.. ஹிந்தி ரீமேக் ல இந்த படத்துல ஷாகித் கப்பூர் நடிப்பதாக தெரிவித்து இருந்தனர்.. அதுமட்டும் அல்லாமல் சூரரை போற்று
படத்துல சூர்யாவின் மோட்டிவேஷனல் ஆக்ட்டிங் வேற லெவல் அப்டினு தெரிவிச்சிட்டு இருந்தாங்க… குறிப்பாக சென்சார் டிபராட்மென்ட் செம படம் இந்த மாறி ஒரு படத்தை பாத்ததே இல்லை அப்டினும் சொல்லி இருக்காங்க..

ஹிந்தியில் ரீமேக் செய்யும் இப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தான் தாயப்பதாக உள்ளதாகவும் கடந்த மாதம் அறிவிக்கபட்டு இருந்தது.. இந்தப்படத்தில் நடிக்க ஷாகித் தன்னை எப்படி தாயார் படுத்திக்க போறாரு அப்டினு நிறைய
எதிர் பார்புகள் இருந்தது.. கோவம், விரத்தி, பரிமாணம் அப்டி எல்லா கோணங்களையும் நடிக்க ஷாகித் கப்பூர் தாயாராக வேண்டும் அப்டினு நிறைய பேரு சொல்லி இருந்தாங்க.. இந்த நிலையில் ஷாகித் கபூர் படத்தில் நடிக்க முப்பது கூடி கேட்டதால் அக்ஷய் குமார் இடம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது..

இந்த நிலையில சூரரைபோற்று ஹிந்தி ரீமேக்கு தடை விதிக்க பட்டு உள்ளது… அதாவது சிக்கியா என்டேர்டைன்ட்மென்ட் நிறுவனத்தை சேர்ந்த புனிப் முன்க என்பவர் நீதிமன்றத்தில் இந்த படத்திற்கு தடை கேட்டு வழக்கு
தொடர்ந்து உள்ளார்.. தமிழில் சூரியாவின் 2D நிறுவனத்துடன் இணைந்து சூரரைப்போற்று படத்தை தயாரித்ததாகவும் ஹிந்தி ரீமேக் உரிமையை தன்னோட நிறுவனத்தில் இணையாமல் விட்டது , மற்றும் ஒப்பந்தத்தை மீறி தன்னோடன்
ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் புனித் முன்க அந்த மனுவில் குறுப்பிட்டு உள்ளார்.. இதனை விசாரித்த சென்னை உயர் நீதி மன்றம் சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கிற்கு தற்காலிகமாக தடை விதித்து உள்ளது.. இன்னும் படம் தொடங்கவே இல்லை அதற்குள்ள தடையா என்று சோசியல் மீடியாவில் மீம்ஸ் செய்து வருகின்றனர்… அதுமட்டும் இல்லாமல் எப்போது சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் வரும் என்றும் பலர் எதிர் பார்த்து கொண்டு உள்ளனர்.

டான் படப்பிடிப்பில் நடந்த சோதனை அப்செட்டில் சிவா!!

ரீசெண்டா நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு புதிய படத்தில் நடிக்க களமிறங்கி இருக்கறதா தகவல் வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது அந்த படப்பிடிப்பின் போது ஏதோ விபரீதம்
ஏற்பட்டு இருக்கு என்று தகவல் வெளியாகி இருக்கு.. இந்த நியூஸ் ரொம்ப பரபரப்பாவே போயிட்டு இருக்குனே சொல்லலாம்..

நடிகர் சிவகார்த்திகேயன் அவருடைய வாழ்க்கையில் ரொம்ப கஷ்ட்டபட்டு இந்த அளவுக்கு பிரபலமான ஒரு நடிகர் என்றே சொல்லலாம்.. இவருடைய வாழ்க்கையை இவர் காமெடி, ஆங்கர் மற்றும்
இப்போ ஹீரோவாக உருவாகி இருக்காரு. ரீசெண்டா இவருக்கு boy Baby பிறந்து இருக்கு.. அந்த விஷயத்தால் இவர் ரொம்பவே சந்தோசத்தில் இருந்தாரு. இவருக்கு இருடைய அப்பவே மகனா
பிறந்து இருக்கறதா சொல்லி சந்தோச பட்டாரு. இந்த விஷயம் சோசியல் மீடியாவில் ரொம்பவே வைரல் ஆகிட்டு இருந்தது.

கடந்த பிப்ரவரி 11 அன்று கோவையில் உள்ள ஒரு பிரைவேட் காலேஜில் இவருடைய படத்திற்க்கான ஷூட்டிங் பூஜை ஆரமிச்சு இருக்காங்க.. சிவா இதுக்கு முன்னாடி நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படம்
நடிச்சு முடிச்சு இருக்காரு. இந்த படம் கூடிய சீக்கரம் திரையிட போறதா தகவல் வெளியிட்டு இருந்தாங்க. இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்காங்க என்றே சொல்லலாம்.

இது மட்டும் இல்லாமல் ரவிக்குமார் இயக்கத்தில் 24 AM நிறுவும் தயாரிச்சிட்டு வர படம் அயலான், இந்த படத்தோட இறுதிக்கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்து தற்போது எடிட்டிங்
மற்றும் கிராஃபிக்ஸ் வேலைகள் நடந்துட்டு இருக்கு. இதனை தொடர்ந்து லைக்கா நிறுவமும் , சிவகார்த்திகேயன் ப்ரொடெக்ஷனும் ஒன்றாக இணைந்து டான் என்ற படத்தை எடுக்க போறதா
சொல்லி இருக்காங்க.

அட்லீயிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்த இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குற இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் டாக்டர் படத்தில் ஹீரோயினாக நடிச்ச பிரியங்கா மோகன் நடிக்க போறதாக தகவல் வெளியிட்டு இருக்காங்க. இவர்கள் மட்டும் எஸ்.ஜே எஸ்.ஜெ. சூர்யா, சூரி , ஆர்.ஜே ஆர்.ஜெ. விஜய் , முனீஸ்காந்த், பாலா சரவணன், காளி வெங்கட் போன்றோர்
நடிக்க போறதா ஒப்பந்தம் ஆகி இருக்கு…

தற்போது பொள்ளாச்சி பக்கத்தில் இருக்கற ஆனைமலை ஆற்றங்கரையில் அனுமதியின்றி சிவா டான் படம் ஷூட்டிங் நடந்ததாக சொல்லப்படுது.. covid-19 காரணமாக lockdown காலங்களில்
முழு அனுமதி பெறாமல் ஷூட்டிங் அடுத்ததால் வருவாய்த்துறையினர் படப்பிடிப்பு குழுவினருக்கு 19,400 பைன் போட்டதாக தகவல் வெளியாகி இருக்கு. இந்த தகவல் சோசியல்
மீடியாவில் ரொம்பவே வைரல் ஆகி இருக்கு. இதை கேட்ட சிவா ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்காங்க என்றே சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube