மறைந்தார்!!! விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலம் பாலாஜி ஆராதனா!!

விஜய டிவி ல ஒளிபரப்பாகிட்டு இருக்க இருக்கற ஷோ தான் சூப்பர் சிங்கர் இந்த ஷோ ல பேண்ட் வாசிக்கற ஒருத்தர் மறந்ததாக செய்திகள் வெளியாகியிட்டு இருக்கு.. விஜய் டிவி ல செம ஹிட் நிகழ்ச்சினவே அது சூப்பர் சிங்கர் தான்.. இந்த
நிகழ்ச்சில தான் எல்லாவகையான சந்தோஷமமும் இருக்கும்… இது ஒரு பாடல் நிகழ்ச்சியா இருந்தாலும் இதுல அக்கோரிங் பண்ற பிரியங்கா அண்ட் மகாபா இவங்க பண்ற காமெடிக்கு ஆகவெ
நிறைய பேரு இந்த ஷோ பாக்க ஆரம்பிச்சாங்க.. இதுல நடுவர்கள் பாட்டு பாட வர கண்டென்ஸ்டெண்ட்க்கு எவ்வளவு மார்க் குடுக்கறாங்களோ அதே அளவு அந்த ஷோ ல வாசிக்கறவங்களுக்கும்
மிகப்பெரிய மரியாதையை குடுப்பாங்க… இந்த நிகழ்ச்சியின் முலமாக பல்வேறு கலைஞர்கள்களை வெளியே கொண்டு வராங்க அப்டினு தான் சொல்லணும்.. இந்த ஷோ இப்போ ஜூனியர் மற்றும் சீனியர் அப்டினுல போயிட்டு இருக்கு…

இப்ப விஜய் டிவி ல சூப்பர் சிங்கர் 8 ரொம்ப விறுவிறுப்பாக போயிட்டு இருக்கு.. இதுல பேண்ட் வாசிக்கறது மூலமாக இந்த சூப்பர் சிங்கர் ஷோவ்க்கு வலு சேர்த்தவர் தான் பாலாஜி ஆராதனா
இவர் சூப்பர் சிங்கர் ஷோ மட்டும் அல்லாமல் பல நிகழ்ச்சிகள்ல வாசிச்சு இருக்காரு.. இந்த பேண்ட் வாசிக்கறதுக்கு ஒரு குரூப் ஆகா இருந்து வாசிச்சிட்டு வராங்க…. பாடலுக்கு வலு சேக்கறது பேண்ட் அப்படிங்கறது இந்த ஷோ மூலமாக நிறைய பேரு அரிஞ்சாங்க … அது மட்டும் அல்லாமல் பேண்ட் வாசிக்கறவங்க அவங்களோட வேலைய கரெக்ட் ஆகா செய்வாங்க… அதனால தான் கண்டன்ஸ்டெண்ட் பாடறதா கேட்கறதுக்கு ரொம்பவே நல்ல இருக்கும்..

இன்று காலை இவரு காலம் ஆனதாக செய்திகள் வெளியாகிட்டு இருக்கு.. இந்த செய்தி சூப்பர் சிங்கர் பிரபலங்கள் மற்றும் கண்டன்ஸ்டென்ட்கள் உட்பட பல பேருக்கு அதிர்ச்சியை அழிச்சி இருக்குனு தான் சொல்ல வேண்டும்..
சூப்பர் சிங்கர் பிரபலங்கள் மற்றும் கண்டன்ஸ்டென்ட்கள் மற்றும் விஜய் டிவி சார்புல பிரபலங்கள் பலர் இவருடைய புகைப்படத்தை பகிர்ந்து தங்களோட ஆறுதலை அவரோட குடும்பத்திற்கு சொல்லிட்டு வராங்க.. இப்ப விஜய் டிவி ல விறுவிறுப்பாக அதிக trp ல போயிட்டு இருக்கறது இந்த ஷோ தான் இந்த சூழ்நிலையில இவரோட மரணம் எல்லாருக்கும் சோகத்தை ஏற்படுத்தி இருக்குனு தான் சொல்ல வேண்டும்… என்ன காரணம் எதனால் இவர் இறந்தார் அப்படிங்கற விசியம் எதுவும் இன்னும் வெளியாகவில்லை..

வெந்து தணிந்ததுக்காடு மரண எதிர் பார்பில் STR ஃபாலோவர்ஸ் – tamilify

சிம்பு அவர்களோட அடுத்த படத்தோட பஸ்ட் லுக் ஒன்னு ரிலீஸ் ஆயிருக்கு. வெந்து தணிந்தது காடு இது தான் படத்தோட டைட்டில். சிம்பு, ஜீவியம் மற்றும்
ஏ. ஆர் ரகுமான் காம்பினேஷன்ல வர நான்காவது படம் என்று சொல்லலாம். ஆல்ரெடி பாத்தீங்கனா விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா இப்போ நதிகளிலே நீராடும் சூரியன் என்ற திரைப்படம் கொஞ்சம் நாளைக்கு முன்னாடி தான் இந்த படத்தோட போஸ்டர் ரிலீஸ் பண்ணாங்க.

இதுக்கப்பறம் இப்போ வெந்து தணிந்தது காடு ரிலீஸ் ஆயிருக்கு. இந்த படத்தோட பஸ்ட் லுக்
பாக்கும் போது தெரிது இது நார்மலா ஜீவியம் படம் கிடையாது, ஜீவியம் படம் நாலே ஒரு கிளாஸ்ஸா கூலா டௌன்லயே
இருக்கும். இந்த படம் வந்து ராவா பின்னாடி நெருப்புலாம் எரிது அதுல பாத்தீங்கனா நம்ப சிம்பு
வந்து ஒரு பழைய கிழிஞ்ச சட்டை ஒரு லுங்கி லப்பர் செருப்பு கைல குட்சிலாம் வச்சிக்கிட்டு பாக்கவே சின்ன வயசு பையன் மாதிரி இருக்காரு.

இந்த படத்தோட பஸ்ட் லுக் தான் இப்போ ரிலீஸ் ஆகிருக்கு வெந்து தணிந்தது காடு என்ற பாரதியார் ஓட வரிகளை அப்படியே டைட்டிலா வச்சி இருக்காங்க. இது வந்து இஷரி கே. கணேஷ் தான் ப்ரோடியூஸ் பண்ணி இருக்காங்க. ஜீவியம் அவர்களுடைய இஷரி கே. கணேஷ் சேரக்கூடிய நாலாவது திரைப்படம். என்னை நோக்கி பாயும் தோட்டா, ஜோஸ்வா, நதிகளிலே நீராடும் சூரியன் அதுக்கப்பறம் இந்த படம் வந்து கமிட் ஆயிருக்காங்க. ஆல்ரெடி சிம்பு வந்து மகா, மாநாடு, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற நிறைய படங்களை
கையில் வச்சிட்டு இருக்காரு.

அதோட இது வெந்து தணிந்தது காடு இதுமே இப்போ லைன் அப்ல இருக்கு என்று அப்டினு சொல்லலாம். சிம்பு அவர்களோட காட்டல வந்து மலை அப்டினு சொல்லலாம், ஏனா அவர்களுக்கு வரிசையா படங்கள் வந்து லைன் ஆப் ஆயிட்டு இருக்கு. இந்த படம் வந்து வித்யாசமான லுக் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுது. இந்த படத்தின் Poster எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாக ஆரம்பித்தது. ஆல்ரெடி இந்த படத்தோட பஸ்ட் லுக் கம்மிங் சூன் என்று ஒரு போஸ்டர் ரிலீஸ் பண்ணி இருந்தாங்க. அதிலே வந்து தீக்குச்சி எரிரா மாதிரி ஒரு லுக் கொடுத்து இருந்தாங்க. அது என்னாவா இருக்கும் என்று யோசித்து இருந்தாங்க. அது தான் வெந்து தணிந்தது காடு. இந்த படம் எப்ப வரும் என்று ஆவலுடன் காத்திட்டு இருக்கும் STR ரசிகர்கள்.

43 thoughts on “மறைந்தார்!!! விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலம் பாலாஜி ஆராதனா!!

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube