Cinema

ஹூட்டிங் ஸ்பாட்டிங்க்ல சேரனுக்கு நடந்த விபரீதம்????

வெற்றி கொடிக்கட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவம் இருந்து, பொக்கிஷம், போன்ற படங்களுடைய டைரக்டர் மற்றும் ஆக்டர் தான் சேரன் அவர்கள் தமிழ் சினிமாவுல தவிர்க்க முடியாத ஒரு
கலைஞர். ரீசன்ட் ஆகா இவரு பிக் பாஸ் 3 ல கலந்துக்கிட்டு ரொம்பவே ட்ரெண்டிங் மற்றும் பேமஸ் ஆகா இருந்தாரு.. அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் ல நல்ல எல்ல டாஸ்க்கும் பண்ணி இருந்தாரு.
அப்பறோம் அங்க இருக்கறவங்க கூடையும் ஜாலி ஆகவே இருந்தாரு.. இவரு பிக் பாஸ் வந்ததுக்கு அப்பறோம் இவருக்காக பேரு பிக் பாஸ் பாக்க ஆரம்பிச்சாங்க.. இவருக்குனு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்துச்சின்னு தான் சொல்லணும். 90 ஸ் காலத்துல இருந்து நடிச்சிட்டு இருக்கற நடிகர் அதனாலேயே இவரை நிறைய பேருக்கு பிடிக்கும்.. பிக் பாஸ்க்கு அப்பறோம் இவரு நிறைய படங்கள் பண்ணுவாரு அப்டினு எதிர் பாக்க பட்டுச்சு… அதே மாறி இப்ப இவரு பல
படங்கள் பண்ணிட்டு இருக்காரு… அதுமட்டும் இல்லாமல் டிரெக்ஷன் சைடு ஆகவும் ஒர்க் பண்ணிட்டு இருக்காரு அப்டினு பல தகவல் வந்துட்டு இருந்தது.

இப்போ நந்தா பெரியசாமி இயக்கத்துல கெளதம் கார்த்திக் ஓட இணைந்து ஆனந்தம் விளையாடும் வீடு அப்படிங்கற ஒரு படத்துல நடிச்சிட்டு இருக்காரு.. இந்த படம் எப்போ வெளியாகும் அப்டினு நிறைய பேரு எதிர் பாத்துட்டு இருக்கற இந்த நிலையில இந்த படத்தின் படப்பிடிப்பு
திண்டுக்கல் ல நடந்துட்டு இருக்கு. சீக்கரம் படப்பிடிப்பு நிறைவடைந்து விடும் அப்டினு தகவல் வந்து இருக்கு.. இந்த படத்தின் கதை ஒரு வீட்டை மையப்படுத்தி எடுத்து இருக்கறதா சொல்லி இருக்காங்க.. இந்த படப்பிடிப்பு அப்போ சேரன் கால்தவறி கீழே
விழுந்து இருக்காரு அதனால அவரு தலையில பலமாக அடிபட்டு இருக்கு… அதனால அவரு தலையில் 8 தையல் போட்டு இருக்காங்களாம்..

ஆனாலும் அவரோட படப்பிடிப்பை நிறுத்தாம தொடர்ந்து அவோரோட காட்சிகள் எல்லாத்தையுமே நடிச்சி குடுத்துட்டு இப்போ படக்குழுவினர் ஓட சேர்ந்து சேரனும் சென்னை வந்து இருக்காரு..
ஆனால் இப்பொ சேரன் நலமாக உள்ளதாக தான் சேரன் தரப்புல இருந்து தகவல் வந்து இருக்கு.. சேரன் அவர்களோட கம் பேக் எல்லாரும் எதிர் பாத்துட்டு இருக்காங்க அதே சமயத்துல
அவரோட உடல்நிலையயும் பாத்துக்கணும் அப்டிங்கறமாரி நிறைய பேரு கருத்து தெரிவிச்சிட்டு வராங்க… சேரன் உடல்நிலை நன்றாக ஆகி அவரு சீக்கரம் வந்து இன்னும் நிறைய படங்கள்
நடிக்கணும் அப்டினு மக்கள் அனைவரும் எதிர் பாக்கறாங்க..

யாஷிகாவுக்கு அறிவுரை சொன்ன வனிதா!!!

யாஷிகா அவர்களுக்கு கொடூரமான விபத்து அப்பறமா சிகிச்சைலாம் முடிஞ்சி இப்போ தான் கொஞ்சம் நாளைக்கு முன்னாடி தான் நினைவுக்கு வந்தாங்க, நினைவுக்கு வந்த வேட்டி அவங்களோட
வரறுத்தத்தை சோசியல் மீடியா மூலியமா சொல்லி இருந்தாங்க. அவங்க ரொம்பவே கில்டியா பீல் பண்ணாங்க, ஏனா அவங்க பண்ண மேஜர் மிஸ்டேக் ஆழத்தான் அவங்க ப்ரண்ட் ஆனா பவானி அவர்கள் ஸ்பாட்டில்
இறந்துட்டாங்க. இந்த கில்ட் வந்து எனக்கு லைப் லாங் இருக்கும் என்று ரொம்பவே நொந்து போய்
ஷேர் பண்ணி இருந்தாங்க.

எனக்கு வாழவே ஆசை இல்லை எனக்கு இப்படி ஒரு லைப் இருக்குமுனு தேவை இல்லை. ஐந்து மாதம் கழிச்சி தான் டாக்டர்ஸ் வந்து நா எந்திருச்சு நடப்பேன் என்ற மாதிரி சொல்றாங்க. இந்த வாழ்கைகாக நா ஆசையும் படல என்னோட பெஸ்ட் ப்ரன்ட் இப்போ என்கூட இல்லையே அப்படினு ரொம்பவே நொந்து போய் ரொம்பவே சோகமா ஷேர் பண்ணி இருந்தாங்க. யாஷிகா அவர்களுக்கு ஆறுதல் சொல்லற மூலியமா நிறைய பேர் ஆறுதல் சொல்லிட்டு வராங்க.

அந்த வகையில் வனிதா விஜயகுமார் அவர்கள் இந்த ஆக்சிடன்ட் யாருக்கு வேணாலும் வந்து இருக்கலாம்.
அதுனால தான் அது ஆக்சிடன்ட் அப்படினு சொல்றாங்க. பிறப்பும் செரி இறப்பும் செரி அது அல்ரெடி
எழுதி வச்சி இருக்கு அது யாராலயும் மாத்த முடியாது. நீங்க வந்து இந்த விபத்தில் மறுபிறவி எடுத்து இருக்கிற உங்களுக்கும்
மேஜர் டேமேஜ் நடந்து இருக்கு. நீங்க வந்து உங்களையே நீங்களே வருத்திக்காதிங்க என்று சொன்னார்.

இது வந்து உங்களுக்கு கன்ட்ரோல் இல்லாத விஷயத்தை நினைச்சு நீங்க என்னைக்கும் கவலைப்படக்கூடாது. யாரு
என்ன நினைச்சா என்ன அப்படினு விட்டுருங்க. நீங்க க்லியரா இருக்கீங்களா நீங்க பண்ணது என்ன அப்டினுட்டு நீங்க கிலியரா இருங்க. அதுக்கப்பறம் எல்லாம் தானா நடக்கும். நீங்க வந்து ரொம்பவே கொடூரமான விபத்தில்
இருந்து தப்பிச்சி குனமாய் வந்து இருக்கீங்க அதுவே பெரிய விஷயம் காட் ப்ளஸ் கூடிய சீக்கிரமே கம் பேக் ஆகுங்க
என்று வனிதா விஜயகுமார் அவர்கள் ஷேர் பண்ணி இருந்தாங்க. அதுமட்டும் இல்லாமல் ஐஸ்வர்யா அவர்களும் ஹாப்பி மூடில் ஷேர் பண்ணி இருந்தாங்க. யாஷிக்கா வந்து ஒரு தைரியமான பெண் என்றும் ஷேர் பண்ணி இருந்தாங்க.இது மாதிரி ஆன நிறைய பிரபலங்கள் யாஷிகா அவர்களுக்கு ஆறுதலா சோஷியல் மீடியாவில் மெசேஜ் பண்ணிட்டு வராங்க.

5 thoughts on “ஹூட்டிங் ஸ்பாட்டிங்க்ல சேரனுக்கு நடந்த விபரீதம்????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube