CinemaSerial

சரண்யா சசி மறைவு!! சின்னத்திரை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய செய்தி!!!..

திரைப்படங்களை விட சீரியல்களுக்கே மக்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.. அந்த சீரியல் பார்ப்பதில் கவனம் அதிகம் செலுத்தி வருகின்றனர்.. அதுமட்டும்மல்லாமல் சீரியல் நடிகர்
மற்றும் நடிகைகள் தினமும் என்ன செய்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் என்றே மக்களின் மனதில் ஆர்வம் உள்ளது.. அதுமட்டும் இன்றி சீரியலில் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற ஆர்வமும்
மக்களிடத்தில் அதிகமாகவே காணப்படுகிறது.. சீரியலில் வில்லியாக இருந்தால் கூட நிஜவாழ்க்கையில் அவர்களை வில்லியாக நினைக்கின்றனர் மக்கள்.. தமிழ் சின்னத்திரை சீரியல் மட்டும் அல்லாமல்
மலையாள சீரியல் சின்னத்திரையிலும் ரொம்பவே புகழ் பெற்ற நடிகை தான் சரண்யா சசி..

இவங்க மக்கள் மனதில் ரொம்பவே பெரிய இடத்தை பிடித்து இருக்காங்க அப்டினு தான் சொல்ல வேணும்.. இவிங்க ரொம்ப வருடங்களாகவே ஒரு ராறு பிரைன் டுயுமேற் ஓட இருந்தாங்க .. அதற்க்காக சிகிச்சையும் எடுத்திட்டு
வந்துட்டு இருந்தாங்க.. அவிங்க அந்த பிரைன் டுயுமேற் ஓட பய்ட் பண்ணிட்டு இருக்காங்க அப்டினு தான் சொல்லணும்… இந்த ப்ரன் டுயுமேற்க்கு மட்டுமே இவிங்க கிட்டத்தட்ட 11 சர்ஜரி பண்ணி இருக்காங்க.. இவ்வளவு கஷ்ட பட்டு போராடியும்
அவிங்களால அது கூட ஜெயிக்க முடியல அப்டினு தான் சொல்லணும்.. இவிங்களோட கடைசி சர்ஜெரி முடிஞ்சி வீடு திரும்பி இருக்காங்க… இந்த சர்ஜெரி முடிஞ்சி கொஞ்ச நாட்களிலேயே இவங்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு
உள்ளது.. அதற்கும் இவிங்க டிரீட்மென்ட் எடுத்துட்டு இருந்து இருக்காங்க..

அதற்க்கு அப்பறோம் கோவிட் தொற்று சரியாகி இருக்கு.. இவங்களுக்கு என்னதான் கோவிட் தொற்று சரியாகி இருந்தாலும் இவங்களோட உடல் ரொம்பவே பலவீனமாகிடுச்சி.. இவங்க ஒடம்பு தாங்கற சக்தியை இழந்துருச்சின்னு தான் சொல்லணும்
ஆகஸ்ட் 9 மதியம் 1 மணிக்கு இவங்க உடல்நல குறைவு காரணமாக இறந்துட்டாங்க அப்படிங்கற நியூஸ் வந்துருச்சி.. இந்த செய்தி ஒட்டுமொத்த சின்னத்திரை பிரபலங்களை கவலை அடைய வச்சி இருக்கு … ஏன்என்றால் இந்த வருடம்
தொடர்ந்து சின்னத்திரை பிரபலங்களின் மறைவு செய்தி அதிகமாகி உள்ளது.. இந்த செய்தியை கேட்டு மக்கள் ரொம்பவே அதிர்ச்சியா இருக்காங்க.. இவிங்க சூரியோதயம் , ஸ்வாதி, ஹரிசந்திரம் போன்ற சீரியல் ல நடிச்சி இருக்காங்க…
அது மட்டும் இல்லாமல் நிறைய திரைப்படங்களையும் நடிச்சி இருக்காங்க.. சரண்யா சசி இறந்த செய்தி வெளி வந்ததுல இருந்து ஒட்டுமொத்த மலையாள இன்டர்ஸ்ட்ரியும் சோகத்துல இருக்குனு தான் சொல்லணும்..
அதுமட்டும் இல்லாமல் பலர் இவரது மறைவுக்கு இரங்கலை சொல்லி வருகின்றனர்..

ஸ்டென்ட் மாஸ்டரான விவேக் மரணம்!! அதிர்ச்சியூட்டும் தகவல்!!!..

பிரபல நடிகர் மற்றும் ஸ்டென்ட் மாஸ்டரான விவேக் என்பவர் தமிழ்நாட்டில் பிறந்தவர். இவர் பல தமிழ் மற்றும் கன்னட படங்களிலும் சண்டை காட்சிகளை உருவாக்கி உள்ளார். இவரின் சண்டை காட்சிகள் அனைத்தும் வித்தியாசமான தோற்றத்திலேயே அமையும். மேலும் இவரின் சண்டை காட்சிகளை ரசிகர்களும் கைகளை தட்டி வரவேற்பாங்க. இவர் படப்பிடிப்பின் போது சுறுசுறுப்பாக சண்டை காட்சிகளை வடிவமைப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் இவர் படப்பிடிப்பில் தன் இணை நடிகர்களுடன் நட்புடன் பலகுவாராம். இவருக்கு 35 வயது ஆகி உள்ள நிலையில் கன்னட படம் ஒன்றில் இணைந்துள்ளார். இவர் ஆகஸ்ட் 9 இல் பிடாடி அருகில் ஜோகெனஹல்லி என்ற இடத்தில் கன்னட படமான “லவ் யூ ரச்சு” என்ற படத்தின் சண்டை காட்சிகளை படமாக்க இணைந்தார். எதிர் பாராத விதமாக இந்த படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.

கன்னட நடிகர் அஜய் ராவ், நடிகை ரக்ஷிதா ராம் ஆகியோர் ஜோடியாக நடித்த இந்த படத்திற்கு இரும்பு ரோப் ஒன்றை கட்டிய நிலையில் ஒரு சண்டை காட்சியை படமாக்க இருந்தது, இந்த நிலையில் உயர் மின்சார ஒயரில் உராய்வு ஏற்பட்டு சண்டை நடிகரான விவேக் மரணம் அடைந்தார். இந்த செய்தியை கேட்ட திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சியில் விவேக்கிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

விவேக்குடன் இணைந்து நடித்த மற்றொருவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் ராஜராஜேஸ்வரி என்ற மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிர்ச்சியான இந்த சம்பவத்தால் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தால் அங்கிருந்த
நடிகர் நடிகையர் அனைவரும் பதற்றம் அடைந்து கண்ணீர்விட்டனர்.

இந்த படத்தை குரு தேஷ்பாண்டே தயாரித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தை குறித்து காவல்துறையினர் விசாரித்து வரும் வேளையில் இந்த படத்தில் சண்டை மாஸ்டரான வினோத் மற்றும் இயக்குநர் சங்கர் ராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இவரின் மறைவு இவரின் குடும்பத்திலும், திரையுலகிலும் பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube