Sevvanthi Serial Cast, Actress Name, Sun TV, செவ்வந்தி சீரியல், Heroine, Name List, Hero, Actor, Actress, Wiki, Biography, Salary, Family, Real Name, Timing, Episodes, Photos, Images

Sevvanthi Serial Cast, Actress Name, Sun TV, செவ்வந்தி சீரியல், Heroine, Name List, Hero, Actor, Actress, Wiki, Biography, Salary, Family, Real Name, Timing, Episodes, Photos, Images

செவ்வந்தி சீரியல் என்பது நமது சன் டிவியில் (Sun TV) ஜூலை மாதம் 11-ம் தேதி 2022 லிருந்து ஒளிபரப்பாகிறது. இதில் ஹீரோவாக ராகவ் (Hero) மற்றும் ஹீரோயின் (Heroine) ஆக திவ்யா ஸ்ரீதர் நடிக்கிறார்கள்.

Sevvanthi Serial is telecasted on our Sun TV from 11th July 2022. It stars Raghav as the hero and Divya Sridhar as the heroine.

Sevvanthi Serial Timing

Sevvanthi Serial is a Tamil Language serial which is telecasting at 12.30 PM (Timing) on Sun TV. The serial is going on air from 11th July 2022 (Starting Date).

இந்த பதிவில் ‘செவ்வந்தி சீரியல்’ (Sevanthi Serial) பற்றியும் அதில் நடிப்பவர்களை பற்றியும் பார்ப்போம்.

Sevvanthi Serial Cast & Details

Real NameCharacter Name
RaghavMano
Divya ShridharSevvanthi
Jeyanthi NarayananWill Update Soon
AzhaguWill Update Soon
Sivanya priyankaWill Update Soon
Full Cast and Crew

TV Serial NameSevvanthi Serial
TV ChannelSun TV
Launch Date (Starting Date)11th July 2022
Timing12.30 PM (Monday to Saturday)
Production CompanyWill Update Soon
Duration / Time20-22 minutes
DirectorRathinam
TypeFamily Drama
WriterWill Update Soon
Shooting LocationChennai, Tamil Nadu, India
DistributorSun Network
Story BaseFamily Based
LanguageTamil
EditorYet to be Updated
Heroine  NameDivya Shridhar
Hero NameRaghav
Supporting ArtistsJeyanthi Narayanan,  Azhagu, and Sivanya priyanka
Theme musicYet to be Updated
Years Active2022 – Present
TRP ( Base )Not Known, Will Update Soon

செவ்வந்தி சீரியல் கதை (Story)

  • கணவரின் குடும்பத்தை மிகவும் நன்றாக கவனித்து கொள்ளும் செவ்வந்தி (Sevvanthi) அவரின் மீது அன்பு கொண்ட கணவர் மற்றும் குடும்பம்.
  • இந்த  பாசமான குடும்பத்துக்கும்  நிகழும் அன்பு, சண்டை, காதல் போன்றவற்றை காட்டும் விதமாக இந்த சீரிலானது இருக்கும்.
  • நாதஸ்வரம் சீரியல் புகழ் ஜெயந்தி நாராயணன் ஹீரோவின் (Hero) அம்மாவாக இந்த சீரியலில் நடிக்கிறார். சீரியல் மற்றும் சினிமா நடிகர் அழகு (Azhagu) அவர் அப்பாவாக நடிக்கிறார் .
  • மேலும் பாவம் கணேஷன் சீரியல் நடிகையான சிவன்யா பிரியங்கா (shivanya priyanka) அவர்களும் இந்த தொடரில் நடிக்கிறார்.

Sevvanthi Serial Hero Heroine

HeroRaghav
HeroineDivya Shridhar
Supporting RoleJeyanthi Narayanan,  Azhagu, and Sivanya priyanka

Name List

செவ்வந்தி சீரியலில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் நடிகை பெயர்கள்  (Name List) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • Divya Shridhar
  • Raghav
  • Jeyanthi Narayanan
  • Azhagu
  • Sivanya priyanka

Raghav (Hero)

  • 2006 ஆண்டு வந்த Jodi No.1  நிகழ்ச்சியில் கலந்து மிகவும் பிரபலமான ராகவ், இதை தொடர்ந்து மானாட மயிலாட மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகிட்டார்.
  • இவர் அண்ணி, அலைகள், பிள்ளை நிலா, அழகு, மற்றும் பாண்டவர் இல்லம்  போன்ற சீரியல்களில் இதற்க்கு முன்னால்  ராகவ் நடித்துள்ளார்.
Sevvanthi Serial Cast - Mano - Heroine - Hero - Actress - Biography - wiki
Sevvanthi Serial Cast – Mano – Heroine

Divya Shridhar (Heroine)

மகராசி சீரியல் தான் திவ்யா ஸ்ரீதர் நடித்த  முதல் சீரியல் ஆகும். இதைத்தொடர்ந்து கண்மணி, கேளடி கண்மணி போன்ற சீரியல்களிலும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Awards

Will Update Soon

எதிர்பார்ப்பு:

பொதுவாக சன் டிவியில் வரும் சீரியல்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் அதுவும் குடும்ப மற்றும் கூட்டு குடும்ப கதைகளை மைய படுத்தி சீரியல்கள் வந்தால் சொல்லவே வேண்டாம்.

இந்த செவ்வந்தி சீரியலும் குடும்ப கதை என்பதால் TRP ல் ஒரு நல்ல இடத்தை பிடிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

 

Salary

NameSalary (Approx)
Raghav12,000 – 18,000 INR
Divya Shridhar11,000 – 20,000 INR
Jeyanthi NarayananWill Update Soon
AzhaguYet To Be Updated
Sivanya priyankaWill Update Soon

Social Media:

TwitterWill Update Soon
FacebookWill Update Soon
Instagramhttps://www.instagram.com/explore/tags/sevvanthiserial/?hl=en
YoutubeWill Update Soon

Frequently Asked Questions

Who Are Sevvanthi Serial Cast?

The Serial Stars Raghav, Divya Shridhar, Jeyanthi Narayanan,  Azhagu, and Sivanya priyanka.

What Is The Sevvanthi Serial Heroine Name?

The heroine (actress) name is Divya Shridhar.  She worked previously in Maharasi, kanmani, and Keladi Kanmani serials.

What Is The Sevvanthi Serial Hero Name?

The hero name is Raghav. He is tamil cinema actor and good dancer.

What Is The Serial Timing?

Sevvanthi Serial is a serial telecasted at 12.30 PM on Sun Television.

Conclusion:

செவ்வந்தி சீரியல் பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது  உங்களுக்கு  பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்  மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள்.

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

7 thoughts on “Sevvanthi Serial Cast, Actress Name, Sun TV, செவ்வந்தி சீரியல், Heroine, Name List, Hero, Actor, Actress, Wiki, Biography, Salary, Family, Real Name, Timing, Episodes, Photos, Images

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube