Cinemasuper singer

சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் ராஜலட்சுமி வீட்டில் விசேஷம்!!!

செந்தில் ராஜலட்சுமி இவங்களோட முழுபெயர் செந்தில் கணேசன் சந்திரன் மற்றும் ராஜலட்சுமி ஜெகநாதன். இவங்க தமிழ் நாட்டில் நாட்டுப்புற பாடல்களில் புகழ்பெற்றவராக விளங்கினார்கள். இவங்களோட நாட்டுப்புற பாடல்கள் உலகளவில் பெரும்பாலான வீடுகளில், ரேடியோக்களில், தொலைக்காட்சிகளில் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்தது.

இவங்க நாட்டுப்புற பாடல்களை பாடறது மட்டும் இல்லாம சில பாடல்களை இவங்க எழுதியும் இருக்காங்க. செந்தில் தஞ்சாவூரில் உள்ள தமிழ் யுனிவர்சிட்டியில் MA படிச்சிருக்காங்க. அது மட்டும் இல்லாம இவங்க மியூசிக் டீச்சர் டிரைனிங் செர்டிபிகேஷனும் வாங்கிருக்காங்க.

இவங்க நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் 20 வருடம் அனுபவம் உடையவராக இருக்கறாங்க. மேலும் இவங்க 2000 மேடைகளுக்கு மேல பாடியிருக்காங்க. இவங்க பிரான்ஸ், கனடா, சவுத் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலையும் பாடியிருக்காங்க.

ராஜலட்சுமி BA.,MA., மற்றும் M.PHIL படிச்சிருக்காங்க. இவங்களும் 2000 மேடைகளுக்கு மேல பாடியிருக்காங்க. இவங்க நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் 15 வருடம் அனுபவம் பெற்றவங்க.

இவங்களுக்கு பாரதி யுகா கேந்திரா சார்பாக “சுவாமி விவேகானந்தா அவார்ட்” குடுத்துருக்கங்கா. இவங்க நாட்டுப்புற பாடல்கள் மற்றும் கவிதைகள் என்ற புத்தகங்களையும் எழுதிருக்காங்க.

இவங்க நாட்டுப்புற பாடல்களில் புகழ் பெற்றாலும் விஜய் டிவி தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கரில் போட்டியாளாராக வந்ததுக்கு அப்றம் தமிழ் மக்ககளிடம் இன்னம் பிரபலமானங்க.இவங்க சூப்பர் சிங்கர் சீசன் 6ல் கலந்துக்கிட்டாங்க.

இதில் இவங்க நாட்டுப்புற படங்களை மட்டும் தான் பாடியிருக்காங்க. இந்த பாடல்களை பாடி இவங்க சூப்பர் சிங்கர் சீசன் 6 டைட்டில் விண்ணறாவும் ஆகிருக்காங்க.

இவ்வாறு புகழ் பெற்ற செந்தில் ராஜலட்சுமி வீட்டில் இன்று திருமண கொண்டாட்டம் நடந்திருக்கு. அதாவது செந்தில் தங்கைக்கு நிச்சியதார்த்தம் நடந்துள்ளது. இந்த புகைப்படத்தை இவங்க சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து மகிழ்ந்துருக்காங்க.

6 thoughts on “சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் ராஜலட்சுமி வீட்டில் விசேஷம்!!!

  • In this article, we will cover the basics of getting your prescription for Tadalafil online, as well as answering any questions you may have about this medication 5 mg cialis generic india But opting out of some of these cookies may affect your browsing experience

  • 5 hours, as opposed to 4 to 5 hours for sildenafil and vardenafil, which results in improved erectile function and the ability to obtain and maintain one or several erections over the 36 hours following intake real cialis online

  • The drugs can be dangerous for patients taking nitrates, which is common among those with diabetes, high cholesterol or heart disease, since the interaction could lead their blood pressure to drop to dangerously low levels cialis pills for sale

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube