ரசிகர்களுக்கு வியப்பூட்டிய தகவல்! விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு அதிர்ஷ்டம்!

நம்ப லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் டைரக்டர் விக்னேஷ் சிவன்னும் லவ் பண்றாங்கனு எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்.
இந்த லவ் பேர்ட்ஸ் கேரளாவுக்கு தனி விமானத்தில் பறந்து போயிருக்காங்க. அந்த ஒரு போட்டோஸ் மற்றும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்
ஆகிட்டு இருக்கு. இந்த விசயத்தை தன்னோடைய சோசியல் மீடியாவில் போட்டதே விக்னேஷ் சிவன் தான்.

தமிழ் சினிமாவோடைய முன்னனி ஆக்ட்ர் ஆனா நம்முடைய நயன்தாரா மற்றும் டிரக்டரான விக்னேஷ் சிவனை காதலிச்சிட்டு வந்துட்டு இருக்காங்க.
சிக்கிரமே இவங்க திருமணம் நடக்கபோரதையும் அடிக்கடி பல விஷயங்கள் சோசியல் மீடியாவில் வந்துட்டே தான் இருக்கு.
தனிப்பட்ட முறையில் இவங்க குவாலிட்டி டைம் ஸ்பென்ட் பண்ணது ஒருத்தர் மாத்தி ஒருத்தர் விஷ் பண்ண கூடிய சில விஷயங்கள். இது, எல்லாத்ததையுமே
விக்னேஷ் சிவன் அவரது சோசியல் மீடியாவில் போட்டுட்டே இருப்பாரு.

ஒருபக்கம் கேரளாவில் தனி விமானத்தில் ஜாலியா ஒரு ட்ரிப், இன்னொரு பக்கம் பிஸ்னஸ் விஷயமா அதாவது அவரோட ப்ரொடக்க்ஷன் கம்பெனி
விஷயமா கூழாங்கள் படத்துக்காக சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகிட்ட போது சர்வதேச திரைப்பட விழாவில் கூழாங்கல்
திரைப்படம் திரையிட தேர்வானது. நடைமுறை வாழ்க்கையை எதார்தமா அனுகி காட்சிப் படுத்தப்பட்ட இந்த படத்தை வி.எஸ்.வினோத் ராஜ் டைரக்ட் பண்ணி இருக்காரு.

இந்த படம் சர்வதேச அளவில் பல அங்கீகாரம் பெற்றது. இந்த திரைப்பட விழாவில் கூழாங்கல் திரைப்படம் திரையிட தேர்வாகிருக்கு.
அதே மாரி லண்டனில் நடந்திருக்க கூடிய லண்டன் இந்தியன் சர்வ தேச திரைப்பட விழா ரொம்ப முக்கியமானது. இந்த வருஷம் ஜூன் 17 ஆம் தேதி தொடங்கி ஜூலை 4 ஆம் தேதி வரைக்கும் இந்த திரைப்பட விழா நடக்குது. இதிலும் கூழாங்கல் திரைப்படம் திரையிடப்படும் என்று தெரியவந்தது. பஸ்ட் 23 ஆம் தேதி சாயந்தரம் 6 மணிக்கு சினி லூமிஸ் திரையரங்குகளையும் 30 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு ரிச் மிஸ் என்ற திரையரங்கிலும் இந்த கூழாங்கல் திரைப்படம் திரையிடப்படுதாம்.

சிகிரமாவே இந்த கூழாங்கல் திரைப்படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் பண்ண திட்ட மீட்டியிருக்காங்க. இந்த கூழாங்கல் படத்துக்கு சர்வதேச அளவில்
பெபிள் அப்படினு சொல்லி நல்ல பேர் கிடைச்சது நல்ல வரவேற்பும் கிடைச்சி இருக்கு. இப்படி மாரி மாரி இவங்க டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு இருக்காங்க. கூடிய சீக்கரமே இவங்க மேரேஜ் டேட் அனோன்ஸ் பண்ணுவாங்கனு எதிர்பார்க்கப்படுகிறது.

5 thoughts on “ரசிகர்களுக்கு வியப்பூட்டிய தகவல்! விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு அதிர்ஷ்டம்!

 • 02/09/2022 at 4:57 AM
  Permalink

  Yuan J, Zhang R, Yang Z, Lee J, Liu Y, Tian J, et al is cialis generic Mechanisms by which tadalafil may reduce benign prostatic hyperplasia BPH -associated lower urinary tract symptoms

 • 04/09/2022 at 11:12 AM
  Permalink

  Common side effects of Cialis may affect up to 1 in 10 people buy priligy cheap Cialis, also known by its generic name tadalafil, is a prescription drug used for erectile dysfunction ED

 • 08/09/2022 at 6:56 PM
  Permalink

  Briefly, ED is sexual dysfunction characterized by trouble getting or keeping erections long enough for satisfying sex cialis for sale

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube