Cinema

நம்ம அப்பாஸ் மகள பாத்திருக்கீங்களா! அப்படியே அப்பா மாதிரி!

90 ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் வெளியான தான் காதல் தேசம் இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகி ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து போனவர்தான் நடிகர் அப்பாஸ். இவரோட அறிமுக திரைப்படம் ஆன காதல் தேசம் திரைப்படத்தில் நடிகர் வினித் நடிகர் தபு போன்றவர்கள் எல்லாம் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ. ர் . ரஹிமான் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் எல்லா பாடல்களும் ஹிட் ஆகி உள்ளது .இந்த படத்திற்கு அப்பறம் நடிகர் அப்பாஸ்க்கு தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வந்த இவர் ஹிந்தி படங்களிலும் நடித்து உள்ளார் .

தமிழில் அந்த அளவிற்க்கு பெரியதாக பெரிய படங்கள் ஏதும் நடிக்கவில்லை என்றாலும் அஜித்குட சேர்ந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் ஐஸ்வர்யாராய்கு ஜோடியாக நடித்துள்ளார்.மற்றும் கமல்ஹசன் கூட சேர்ந்து பம்பல் கே சம்பந்தம் அதுமட்டுமல்லாமல் ரஜினிகாந்த் கூட சேர்ந்து படையப்பா திரைப்படத்திலும் ,பிரபு தேவ கூடயும் சேர்ந்து நடித்த இவர் அதற்கு அப்பறம் சினிமாவுக்கே முழுக்கு போட்டுட்டு இப்போ நியூசிலாந்துயில் செட்டில் ஆகிட்டாரு .ரொம்ப நாலா சினிமாவுல இவரை பாக்க முடியாம இருந்துட்டு வந்த நிலையில ஹாட் பிக் போன்ற விளம்பரங்களில் நடிக்க ஆரம்பிச்சிட்டாரு .அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இவர் குடுத்த இன்டெர்வியூ பார்த்தீங்கன்னா ரொம்பவெய் பரபரப்பு ஏற்படுத்தியது. அதாவது சினிமா வாய்ப்பு கிடைக்காம சூசைட் பன்ற அளவிற்குள்ள போய்ட்டேன் அப்டிங்கறமாரி சொல்லி இருந்தாரு.

2001 ல் எரும் அலி என்றவர்களை காதலிச்சு திருமணம் செய்த இவருக்கு எமிரா அலி மற்றும் ஹைமன் அலி என்ற ஒரு ஆணும் பெண்ணும் உள்ளனர் .இவர்களுடைய மனைவி ஒரு பேஷன் டிசைன் ஆர் அவர் . இவர் ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்திற்கு டிசைன் ஆர் ஆக ஒர்க் பண்ணி இருக்காங்க .

நியூஸ்லாந்துயில் செட்டில் ஆன இவர் சமூக வலைத்தளங்களில் போட்டோ வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இவர் மகளுடைய புகைப்படம் தான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்ல இருந்து வந்தது. ஒரு காலத்தில் சோர்ட் பாய் ஆகவும் பெண்களின் கனவு கண்ணனாகவும் இருந்து வந்த அப்பாஸ்க்கு இவளவு பொண்ணா என எல்லோரும் வாயடைத்து போனார்கள் அப்டின்னுதான் சொல்லணும்.

அப்பாஸ் உடைய பெண் கூடிய சீக்கரம் தமிழ் சினிமாவில் நடிக்க போறாங்க அப்படிங்கற தகவல் வெளியாகி உள்ளது. அப்பாஸ் பொண்ணு எமிராவும் பாக்க ஹீரோயின் போலவே இருக்காங்க. அதுமட்டுமல்லாமல் எமிரா அப்பாஸ் போலவே இருக்காங்க என்று சிலர் சொல்கின்றனர். கூடிய சீக்கரம் சினிமாவில் அறிமுகம் ஆகி இவங்க அப்பா கனவை நிறைவேற்றுவாங்க என்று நாம எதிர்பாக்கலாம்.

6 thoughts on “நம்ம அப்பாஸ் மகள பாத்திருக்கீங்களா! அப்படியே அப்பா மாதிரி!

  • They provide quality care by educating patients about health issues helping them understand the healing process, and providing independent home exercise programs to promote a continuation of healing and improve fitness best price cialis 20mg

  • Resistive index is the difference between peak systolic velocity and end-diastolic velocity divided by peak systolic velocity priligy india

  • 20 Pill Count – Camber Sildenafil Citrate 25mg, is the generic equivalent of the brand name ED medication Viagra and belongs to a class of medicines referred to in the medical community as PDE-5 inhibitors cialis dosage 029 and continued to improve until week 12 tadalafil 5 mg 1

  • Vidalista Black is rich in natural ingredients and vivacious herbs where can i buy cialis on line Research has shown that these men can benefit from taking Daily Cialis to restore normal sexual function

  • clomid in men These effects are obviously directly related to testosterone and not its aromatization product E 2 , as it was later confirmed in a placebo-controlled trial involving an aromatase inhibitor combined with testosterone administration in hypogonadal men.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube