புதிய நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலமிரங்கும் சிம்பு!!! ரசிகர்கள் வரவேற்பு!…

சர்வைவர் ஷோ ரொம்பவே பிரபலமான இன்டர்நேஷனல் ரியாலிட்டி ஷோவில் ஒன்னு. இதோட தமிழ் எடிஷன் கூடிய சீக்கிரமே
வரபோகுது அப்படினு சொல்றாங்க. இந்த ஷோ அவன்ஜர் லவ்வர்சுக்கு மிகப்பெரிய டீரிட்டா இருக்கபோது. இந்த ரியாலிட்டி ஷோவில்
தமிழ் எடிஷனுக்கு சர்வைவர் அப்டின்னுதான் பேர் வைக்க போறதா சொல்லப்படுகிறது. இந்த ஷோ ஒரு லீடிங் என்டர்டெய்மென்ட் ஆனா
தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும்.

இந்த ஷோ ஓட இன்டர்நேஷனல் எடிஸ்சனில் என்னென்ன அசப்ட் இருந்ததோ அப்படியே தமிழல் எடிசன்லயும் எடுக்கப்போறாங்கனு சொல்லிருக்காங்க.
இன்டர்நேஷனல் பார்மட் மாதிரியே தமிழ் எடிஷனில் 16 பேர் பங்கேற்க போராங்கனு சொல்றாங்க.

இதில் அதிகமா சினிமா நட்சத்திரங்களை பங்கேற்பாங்கனு சொல்லப்படுது. இந்த ஷோ ஓட
தொகுப்பாளர் யாருனு இன்னும் முடிவுபண்ணல. இதுக்கான போட்டி நடந்துட்டு இருக்குதாம். இந்த ஷோவில் பிக் ஸ்டார் அதாவது சிம்பு, தனுஷ், மற்றும் சிவா கார்த்திகேயன் இவங்க கிட்ட இருந்து டாஸ்க் போய்ட்டு இருக்கனு சொல்லப்படுது, கூடிய சீக்கிரம் தொகுப்பாளர் யாருனு கன்பாம் ஆனதும் இதபத்தினா அபிஸியல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த ஷோ பாரின் லொக்கேஷனில் எடுக்கப்படும். கன்டசன்ட் எல்லாருக்கும் சாப்பாடு மற்றும் நெருப்பு இந்த மாதிரி தேவை படுற விஷயங்கள் கிடைக்கணும் அப்படினா அவங்க சில ரெகுலர் பேசிக் டஸ்கலாம் பர்பாம் பண்ணாத்தான் வாங்க முடியும். இந்த ஷோவில் 90 ல இருந்து 100 நாள் வரைக்கும் ஸ்பென்ட் பன்னுவாங்க.

இந்த சர்வைவர் தமிழ் எடிஷன் ஆனா பிக்பாஸ் தமிழுக்கு ஒரு மிகப்பெரிய போட்டியா இருக்கும் அப்படினு சொல்லப்படுது. பிக்பாஸ் தமிழில்
கமல்ஹாசன் அவர்கள் தான் ஹோஸ்ட் பன்றாங்க நம்மளுக்கு தெரியும். பிக்பாஸ் தமிழுக்கு மட்டும் இது போட்டியா அமையபோவதில்லை
கூடிய சீக்கரமே வெளியாகும் மாஸ்டர் செஃப் தமிழ் ஷோக்கும் மிகப்பெரிய போட்டியா இருக்குமுனு எதிர்பார்க்கபடுது.
அந்த ஷோவை விஜய் சேதுபதி அவர்கள் ஹோஸ்ட் பன்றாங்க.

சர்வைவர் என்ற ஷோ தமிழில் எடுக்கப்போறாங்கனு
எதிர் பார்ப்பு அதிகமாவே இருக்கு. பிக்பாஸ் அப்படிங்கற ஷோக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது நமக்கு தெரியும். அதே மாதிரி இந்த ஷோவுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்குனு எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஷோவில் பிக் ஸ்டார் ஆனா சிம்பு ஹோஸ்ட் பண்ணுவாங்கனு
எதிர்பார்க்கப்படுகிறது.

5 thoughts on “புதிய நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலமிரங்கும் சிம்பு!!! ரசிகர்கள் வரவேற்பு!…

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube