சாய் பல்லவிக்கு திருமணமா? நடந்தது என்ன!

பிரபலமான ஒரு ஹீரோயின் சோசியல் மீடியாவில் வந்தாங்கனா அவங்க கிட்ட கேக்குறத்துக்கு கேள்வி இல்லைனா எல்லாருமே காமன கேக்குற ஒரே விஷயம் உங்களுக்கு எப்ப கல்யாணம். அந்த மாதிரி கேட்ட ரசிகர்ககளுக்கு அதிரடியா பல போட்டோ போட்டு ரிப்ளே பண்ணியிருக்காங்க நம்ப சாய் பல்லவி.

இப்பதிக்கு நீலகிரி மலையில் தனது குடும்பத்துடனும் மற்றும் உறவினர்களுடன் ஒரு கல்யானதுக்கு போயிருக்காங்க சாய் பல்லவி. தனது குடும்பத்தோட சேர்ந்து எடுத்துக்கிட்ட போட்டோ எல்லாம் சோசியல் மீடியாவில ஷேர் பண்ணி அவங்க தாய் மொழியான படுகாவில் ‘’ மதுவே ஸ்குவார்டு ‘’ அதாவது “திருமணமும் அதன் பட்டாளமும் “ அப்படினு சொல்லி அவங்க ஜாலியா இருக்ககூடிய சில போட்டோஸ்லாம் எப்ப பண்ணியிருக்காங்க.

எப்ப அப்படினு சொல்லி கேட்ட தன்னோட பேன்சுக்கு கல்யாணத்துலதான் இருக்கேன் என்று சொன்னார். தனது உறவினர் வீட்டு கல்யானத்துக்கு
போயிருக்கூடிய தருணத்தில் எடுக்க பட்ட போட்டோ எல்லாம் ஷேர் பண்ணியிருக்காங்க. சாய் பல்லவி எடுத்த ஒரு சில போட்டோவுக்கு இப்ப ரசிகர்கள் லைக் போட்டு வராங்க.

மலையாளத்தில் டைரக்டர் அல்போன்ஸ் புத்தரின் டைரக்ட் பண்ண பிரேமம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர்தான் சாய் பல்லவி. பிரேமம் படத்துக்கு அறிமுகமான முன்னாடியே ஜெயம் ரவி நடித்த தாம் தூம் என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடிச்சி இருந்தாங்களாம். இந்த விஷயம் சமீபத்திலதான் வெளியாச்சு.

பிரேமம் படம் ஹிட்டானத்துக்கு அப்புறமா ஹோலிவுட், பாலிவுட் எல்லாம் பக்கத்திலிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் தெலுங்கில் நடிச்சிருந்த ஒரு சில படங்கள் வசூலையும் சாதனை படச்சிருக்கு.

இப்ப தெலுங்கில் லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடிச்சிட்டு இருக்காங்க. கல்யாணம் எப்போ அப்படினு சொல்லி கேட்ட பேன்சுக்கு எல்லாத்துக்குமே இந்த சில போட்டோ எல்லாம் ஷேர் பண்ணியிருந்தாங்க.

ஆக்ட்ரெஸ் ஜோதிகா உட்பட்ட பல ஹீரோயின் சாய் பல்லவி ஆக்ட்டிங் எனக்கு பிடிச்சிருக்கு அப்படினு மனசார பாராட்டி இருக்காங்க. தமிழில் தனுஷ் ஓட மாரி 2,
சூரிய ஓட NGK இப்படி பல படங்களில் நடிச்சி இருந்த சாய் பல்லவி, மாரி 2 படத்தில் வந்த ரவுடி பேபி என்ற பாட்டுக்கு சூப்பரா டான்ஸ் ஆடி இருந்தாங்க. நெட் மூலியமா வெளியிடப்பட்ட வெற்றிமாறன் உடைய பாவக்கதை என்ற படத்தில்
கௌரவ குறைவால் பாதிக்கப்பட்ட பெண்ணா நடிச்சிருந்தாங்க. இந்த படத்திலும் இவரது நடிப்பு பெரிய அளவு பேசப்பட்டது.

6 thoughts on “சாய் பல்லவிக்கு திருமணமா? நடந்தது என்ன!

 • 02/09/2022 at 12:05 PM
  Permalink

  more lls become antigen presenting cells APC , and displaying short pieces of bacterial protein the antigen on their cell surfaces, along with a self-signal, the Major Histocompatibility Complex class II protein MHC2 buying cialis online safe

 • 09/09/2022 at 1:22 AM
  Permalink

  cialis vs viagra Since most people generally do not seek help for their condition right away, anxiety surrounding sexual situations can build over time

 • 11/09/2022 at 12:59 PM
  Permalink

  PubMed Google Scholar. cose clomid I went to my primary doctor and he stated I am in Show More I am finding that alot of women are reporting another issue with Merina.

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube