Serial

சூரியவம்சம் நிகிதா ராஜேஷ் பற்றி தெரியுமா?

தற்போது பிரபலமாகிக்கொண்டு வரும் சீரியலில் ஒன்று சூர்யவம்சம். ஜீ தமிழ் டீவில நிறைய சீரியல் பிரபலமாகிட்டு இருக்கு. ஜீ தமிழ்ல பிரபலம் ஆகற சீரியல்கு காரணம் அதல நடிக்கறவங்கதா. இந்த மாரி சீரியல்ல பிரபலமான ஹீரோ, ஹோரோயின்கள் அதிகம். இந்த மாரி நிறைய ஹீரோ , ஹீரோயின்களை ஜீ தமிழ் சீரியல் உருவாக்கி இருக்கு. அந்த மாரி பிரபலம் ஆனவங்கதா சூர்யவம்சம் சீரியல் ஓட ஹீரோயின் நிகிதா ராஜேஷ்

பிறப்பு மற்றும் பெற்றோர்:

நிகிதா ராஜேஷ் 2000 பிப்ரவரி 7 ஆம் தேதி கேரளால திருவநாதபுரத்தால ராஜேஷ் மற்றும் சித்ராக்கு பிறந்தார். நிகிதா ஓட அப்பா ராஜேஷ் தொலைக்காட்சி சீரியல்ல இயக்குனராக இருக்காரு. நிகிதா ஓட அம்மா வனத்துறை ஊழியராக இருக்காங்க. நிகிதா அவங்களோட இடைநிலைக் கல்வியை வட்டியூர்க்காவிலுள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளியில முடிசாங்க.

தொழில்:

நிகிதா ராஜேஷ் ஒரு இந்திய நடிகை, இவர் மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி துறையில பணியாற்றி வருகிறார். அஞ்சு அரவிந்த் மற்றும் சுதீஷ் சங்கர் இயக்கிய அஸினெட் மலையாள சீரியல் “ஓமனதின்கள் பக்ஷ” திரைப்படத்தில நடிகையாக அறிமுகம் ஆனாங்க. பின்னர் அவர் ரகசியம், தேவி மஹாத்ம ஆகியவற்றில் முக்கிய கதாபாத்திரத்தில நடிச்சாங்க.

பிளார்ஸ் டிவி சீரியல் ஜூனியர் சாணக்கியன் மூலம் நிகிதா ராஜேஷ் நடிகையாக அறிமுகம் ஆனாங்க. மன்சூரில் மனோரமா
சேன்னலில் மன்சூருக்கும் கலாம் அவரது முதல் சீரியல். இந்த பிரதான நேரத்தில புகழ் மற்றும் மலையாளி பார்வையாளர்களிடையே அவரை மிகவும் பிரபலமாகிடுச்சு. மாஜாவில் மனோரமாவின் உக்ரம் உஜ்வலாம் சீசன் 2 நிகழ்ச்சியிலும் நிகிதா நடிச்சு இருக்காங்க.

வினீத் , பிரகாஷ் ராஜன், தர்ஷாக் கவுடா, மோனிஷா போன்ற பிரபல நடிகர்கள் \ நடிகைகள் கூட நடுச்சு இருக்காங்க. சபிதா ஆனந்த் மற்றும்
சோனியா போஸ் கூடையும் நடிச்சு இருக்காங்க. நிகிதா இப்போது முன்னணி கதாபாத்திரத்தில் ( கதாநாயகி ) நடிக்கிறார். சூர்யவம்சம் தொடர் மட்டும் இல்லாம நிறைய ஷூட்க்கு அப்பொய்ன்ட்மென்ட் குடுத்து இருக்காங்க.

சூர்யவம்சம் தொலைக்காட்சி:

சூர்யவம்சம் தொலைக்காட்சி சூர்ய கடவுள் பரம்பரை பற்றிய கதை. நிகிதா ராஜேஷ் மற்றும் ஆசிஷி சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஜீ தமிழில் 2020 இந்திய தமிழ் மொழி சோப் ஓப்ரா. இது செப்டம்பர் 21,2020 அன்று திரைக்கு வந்தது. மற்றும் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகிறது. இது ஜீ தெலுங்கு தொடரான அமெரிக்கா அம்மாயியின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.

சூர்யவம்சம் கதை:

மகள் கல்யாணி வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்ததால் வீட்டை விட்டு ஒதுக்கி வச்ச அன்னபூரணி பற்றிய கதை இது. 25 ஆண்டுகளுக்கு பிறகு. கல்யாணியோட மகள் சமந்தா அவளோட அம்மாவ மீண்டும் அவங்க குடும்பத்துல சேக்க முயற்சி செய்ற.

பல ஆண்டுகளாக கல்யாணி நோய்வாய்ப்பட்டு மீண்டும் அவளோட குடும்பத்தினருடன் சேர விரும்பறா. அதனால குடும்பத்தை ஒண்ணு சேக்கற பொறுப்ப சமந்தா அடுத்துக்கற. அவ தாத்தா , பாட்டி வீட்டுக்கு அவங்க அம்மாவ ஏத்துக்க சொல்லி கேக்க போறா. அத சொல்றதுக்கு முன்னாடி அவ அவளோட மாமா பையன் சூர்யாவ காதலிக்கரா. ஒரு நாள் அன்னமா கிட்ட இருந்து ராஜி வாங்கன்ன கடனை திருப்பி குடுக்க நாராயணனின் யோசனைப்படி சூர்யவம்சம் மாலுக்கு கண்காட்சிக்கு வந்த வைரங்களை சண்முகம் திருடரான்.

சண்முகம் திருடுரது அண்ணாமலுக்கு தெரியவருது. அவள் சண்முகத்தை வீட்டை விட்டு வெளிய போக சொல்றா. அத பாத்த ராஜி அன்னம்மாள வறுத்த படுத்தறா அதனால அன்னம்மாள் வீட்ட விட்டு வெளிய போய் ஒரு ஆச்ரமத்தள தாங்கறாங்க. நாராயணன் ஜெயந்தி கிட்ட இருந்து நிர்மலா தேவியோட போன் நம்பர் எடுத்து
அவளை சாமான்யாவோட இந்தியாக்கு வர சொல்லறாரு. அவங்களும் இந்தியாக்கு வந்துட்டாங்க. சமந்தாவும் சூர்யாவும் நிச்சயதார்த்தம் பண்ணிக்கும் போது உண்மையான சாமான்யா சூர்யவம்சம் குடும்பத்துக்கு வந்து சமந்தா அவளோட பெயரோடு வந்த ஒரு குற்றவாளின்னு ஜெயந்தி கிட்ட சொல்றா. ஜெயந்தி சமந்தாவ வெறுக்க
ஆரமிச்சுட்டா.

ராஜி சமந்தாவ விரும்ப ஆரமிச்சா. சமந்தாவை அவளோட மகனுக்கு கல்யாணம் செய்ய நினச்சா. சமந்தா அவளோட கல்யாணத்துல பத்மாவதிக்கு உதவினா அப்புறம் சந்த்ருவை ஒரு பொறுப்பான பையனா மாத்தனா. ஜெயந்திக்கு உடம்பு சரி இல்லாததால அவ சூர்யாவை பாக்க மாட்ட பேச மாட்டேன்னு சமந்தா கிட்ட உறுதியா சொன்ன. சில நாளுக்கு அப்பறம் ஒரு மோசமான மனுஷ சூர்யவம்சம் வீட்டுக்கு பக்கத்துல இருக்கற அபிஷேக் லீலாவதிய காதலிக்கற மாரி நடுச்சுட்டு இருந்தான். லீலாவதியும் அத நம்பிட்டா.

குடும்பத்தை பிரிக்க அபிஷேக்கை பயன்படுத்தலானு சாமான்ய நெனச்சா. அபிஷேக் சமந்தா கிட்ட இருந்து லீலாவதி ஓட கிரெடிட் கார்டு மற்றும் வோட் ஐடியையும் திருடிவிடுகிறான். மறு நாள் அபிஷேக் சூர்யவம்சம் வீட்டுக்குள்ள யாருக்கும் தெரியாம லீலாவதி கூட பேச போற.

சர்வதேச ஒளிபரப்பு:

இந்த தொடர் 21 செப்டம்பர் 2020 அன்று ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் எஸ்டவியில் வெளியிட்டாங்க. இந்த நிகழ்ச்சி சர்வதேச அளவில சேன்னலில் சர்வதேச விநியோகத்தில் ஒளிபரப்பாக்கப்பட்டது.

இது இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐரோப்பா, மலேசியா, மொரீசியஸ், மத்திய கிழக்கு அமெரிக்கா, கிழக்கு ஆசியா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்காவில் ஜீ மற்றும் ஜீ தமிழ் டிவில் ஒளிபரப்பாகுது.

எல்லா அத்தியாயங்களையும் ஜீ 5 பயன்பாட்டுடன் பாக்கலா. இது இணைய தொலைக்காட்சி சேவைகளான லேபரா ப்லே மற்றும் யூ டியூப் டிவி ளையும் பாக்கலா.

6 thoughts on “சூரியவம்சம் நிகிதா ராஜேஷ் பற்றி தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube