Cinema

பிரபல நடிகர் வீட்டில் சோகம்! கண்ணீரில் மூல்கி இருக்கும் குடும்பம்!!

தற்போது பலரை சோகத்தில் ஆழ்த்திய செய்தி வெளியாகி இருக்கு அது என்னனு பார்த்தா பிரபல நடிகர் ரகுமானுடைய அம்மா சாவித்திரி இறந்துட்டாங்க என்று தகவல் வெளியாகி இருக்கு.. கடந்த சில காலமா
சாவித்ரி நாயர் உடல் நல குறைவால் பாத்திக்கப்பட்டு இருந்தாங்க. இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்து இருக்காங்க. இந்த நிலையில் சாவித்ரி நேற்று மதியம் 3:30
மணிக்கு பெங்களூரில் இறந்துவிட்டதாக தகவல் வந்தது.

இந்த தகவலை அவங்களோட குடும்பத்தினர் வெளியிட்டு இருக்காங்க. இவங்களுக்கு தற்போது வயது 85 என தெரிய வந்தது.. இறந்து போன ரகுமான் அம்மாவின் இறுதி சடங்கு இன்று கேரளாவில் மலப்புரம்
மாவட்டத்தில் உள்ள நிலம்பூரில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. இவருடைய அப்பா கே. முகமது அப்துல் ரஹ்மான் கடந்த டிசம்பர் மாதம் 2018 இல் இறந்துவிட்டதாக தெரிந்தது.. மிகவும்
மகிச்சியாக தன் குடும்பத்துடன் இருந்த ரகுமானுக்கு இவருடைய அம்மாவின் இழப்பு ஒரு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு என்றே சொல்லலாம்.

கடந்த 1983 ஆம் ஆண்டு மலையாளத்தில் நடிக்க தொடங்கிய ரகுமான் அதன் பிறகு படிப்படியாக முன்னேறி அனைவரின் மனதில் பதியும் அளவிற்கு பிரபலமாகி உள்ளார். இவர் நடிக்க தொடங்கி
பல படைகள் மூலம் பிரபலமாகி தமிழிலும் நடிக்க தொடங்கினார். இவரின் தமிழ் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கு. அந்த நிலையில் இவர் நடித்த புது புது அர்த்தங்கள், சங்கம்,
ராம், பில்லா, சிங்கம் II, 36 வயதினிலே போன்ற படம் மிக பெரிய அளவில் சூப்பர் ஹிட் கொடுத்த வெற்றி பெற்ற படங்களாகும்.

இதுக்கு அப்பறம் இவர் தற்போது ஜெயம் ரவி கூட இணைந்து ஜன கன மன, விஷாலுடன் துப்பறிவாளன் 2 மணி ரத்னம் இயக்கத்தில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை கொடுக்கும் காவிய மல்டி ஸ்டார் வரலாற்று
படம் என்று சொல்லப்படும் ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களில் நடிச்சுட்டு இருக்கறதா தகவல் வெளியாகி இருக்கு. இந்த நிலையில் இப்போ இவரோட அம்மாவின் இழப்பு இவருக்கு ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கு.
இந்த நிகழ்வு இவருக்கு மிக பெரிய இழப்பாகும்.. இவருடைய அம்மாவின் மறைவிற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து அவளுடைய இரங்கலை தெரிவிச்சிட்டு இருக்காங்க.

5 thoughts on “பிரபல நடிகர் வீட்டில் சோகம்! கண்ணீரில் மூல்கி இருக்கும் குடும்பம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube