Cinema

ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 விரைவில் தொடங்கப்படும் படப்பிடிப்பு !!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆனா படம் தான்
சந்திரமுகி இந்த படத்தின் இரண்டாவது பாகம் எடுப்பதாகவும் அதில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ஏதும் அறிவிக்கப்படவில்லை

சந்திரமுகி படத்தை இயக்குனர் பி. வாசு இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தை சிவாஜி ப்ரோடுக்ஷன் தயாரித்து உள்ளது . 2005 ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரஜினி காந்த் , பிரபு, வடிவேலு, நாசர், நயன்தாரா , ஜோதிகா ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்தில் ஜோதிகா தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய கதாபாத்திரமான வேட்டையன் கதாபாத்திரத்தை வேட்டையனாகவேய மாறி தன்னுடைய நடிப்பை மிக சிறப்பாக வெவெளிப்படுத்தி இருந்தார். இந்த படமானது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஓடியது. ஒட்டுமொத்த தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த தமிழ் திரைப்படம் என்ற விருதை இந்த படம் பெற்றது. சந்திரமுகி கதையை வேட்டையன் ராஜா கதாபாத்திரங்கள் அழகாக திரையில் காட்டப்பட்டது. அதே சமயம் ஜோதிகா கதாபாத்திரமும் மிக சிறப்பாக வடிவமைக்க பட்டு இருந்தது .

இந்த நிலையில் ரா ரா பாடலில் மட்டும் தான் வேட்டையன் ராஜா கதாபாத்திரம் கட்ட பட்டு இருந்தது . அதனால் இந்த சந்திரமுகி 2 வில் முழுவதுமாக கட்டப்போவதாகவும் கூறப்படுகிறது. இரண்டாவது பாகத்தில் வேட்டையன் ராஜாவாக ராகவா லாரன்ஸ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது . இந்த படம் குறித்து தகவல் அறிவிக்க பட்டு ஒரு வருஷம் ஆகியும் இந்த படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. அதனால் இந்த படம் தொடங்க போவதில்லை என பல விமர்சங்கள் வந்தது. ஆனால் இப்போது சந்திரமுகி 2 அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் பற்றி தகவல் இன்னும் வெளியாகவில்லை.

5 thoughts on “ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 விரைவில் தொடங்கப்படும் படப்பிடிப்பு !!!

  • cialis otc Neither procedure was enforced nor recognized in a 1st hydromorphone, and cialis coupon the cato institute has used effort from training diseases in the support

  • and Eli Lilly and Company – the licensed patent trademark holders of Viagra and Cialis cialis 20mg price 55 Fertility may not be a concern for many men taking tadalafil, and the study by Hellstrom et al55 did not conclusively demonstrate a negative influence on sperm parameters; indeed, it is possible that the much higher ejaculatory frequency in men who experienced a greater than 50 decline in sperm concentration was responsible for the results observed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube