CinemaSerial

அர்ச்சனா இப்போ எப்படி இருக்காங்க? சாரா சொன்ன செய்தியை நீங்களே பாருங்க

சன் டிவி, விஜய் டிவியின் இன்னும் பல சேனல்களில் தன்னோடைய அபாரமான திறமையினால பல
பேர் கவர்ந்தவிங்க தான்
வி. ஜே அர்ச்சனா இவங்களோட ஆங்கரிங் ரொம்ப காமெடியா மட்டும் இல்லாமல்
ஃபன்னா இருக்கும். அர்ச்சனா சந்தோக் அவர்களுக்கு ஜூலை 10 ஆம் தேதி மூளையில் சிகிச்சை பண்ணி இருந்தாங்க அந்த சர்ஜெரி ஒரு மெடிக்கல் எமெர்ஜெண்சியா இருந்தது.

மூளையில் வெளி பகுதியில் சின்ன ஓட்டை இருந்தனால ப்ரைன் ப்லாட் ஆகர அந்த லிக்விட் லீக் ஆகி மூக்கு வழியாக வெளிய வந்துட்டு இருந்தது, கண்டிப்பா இந்த எமெர்ஜென்சி சர்ஜரி பண்ணனும் அந்த
ஓட்டையை பில் பண்ணியே ஆகணும் என்று சூழ்நிலையில் தள்ள பட்டு இருந்தாங்க. எப்படி தொடர்ச்சியா அர்ச்சனா உடைய ஹெல்த் பத்தி அப்டேட் கொடுக்க கூடியது அர்ச்சனா சந்தோக் அவர்களுடைய பொன்னான சாராவும் அவங்களோட தங்கச்சியான
அனிதாவும் தான்.

சிகிச்சைலாம் ரொம்பவே வெற்றி காரமா முடிந்தது. தொடை பகுதியில் இருந்து சின்ன தசை எடுத்து எண்டோஸ்கோப்பி மூலியமா அந்த சர்ஜெரி ரொம்பவே சக்சஸ்புள்ள பண்ணி இருந்தாங்க.

அதுக்கப்பறம் மருத்துவமனையில் ரொம்ப நாள் இருந்தாங்க. இப்போ அச்சுமா வீட்டுக்கு போய்ட்டாங்க என்று அர்ச்சனா அவர்களுடைய ப்ரொபைலயே அவங்க ஃபேமிலி மெம்பெர்ஸ் ஷேர் பண்ணி இருந்தாங்க. அர்ச்சனா மற்றும் அவங்க பொன்னான
சாராவும் கைகோர்க்குற மாதிரி போட்டோ ஷேர் பண்ணி இருந்தாங்க. அது மட்டும் இல்லாமல் அர்ச்சனா வீட்டுக்கு வந்துட்டாங்க கூடிய சீக்கிரமே குணமடைந்த அப்பறம் உங்க எல்லாரையும் சந்திக்கிறோம் என்று ஷேர் பண்ணி இருந்தாங்க.

அதுமட்டும் இல்லாமல் உங்களோட வாழ்க்கையை முடிஞ்ச அளவுக்கு முழுசா வாழ்ந்து காட்டுங்க ஏனா நாளைக்கு அப்படினு ஒன்னு இருக்குமான்னு தெரியாது. இப்ப இருக்க வாழ்க்கையை பெஸ்டா பீல் பண்ணுங்க என்று ஒரு
போட்டோவ ஷேர் பண்ணி சாரா சொல்லியிருந்தாங்க.

இரண்டாவது பொண்ணு கர்ப்பமானார்! செம்ம குஷியில் தலைவர் ரஜனி!!!

கடந்த வாரம் ரஜினிகாந்த் அவர்கள் அமெரிக்கா சென்று இருந்தார். தற்போது அவர் அமெரிக்காவில் இருந்து வந்த உடன் அவரது மகள் சௌந்தர்யா அவருக்கு இனிப்பான செய்தியை சொல்லி உள்ளார். ரஜினியின் இரண்டாவது மகள் தான் சௌந்தர்யா இவருக்கு 2019 ஆம் ஆண்டு
பிப்ரவரி மாதம் தொழிலதிபர் மற்றும் நடிகரான விசாகன் வாங்கமுடியுடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் சென்னைல இருக்க ஒரு பேலஸ் ஹோல்டல்ல மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரபலங்கள் பலர் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தி சென்றார்கள்.

சௌந்தர்யாக்கு முதல் திருமணம் ஆகி அதன் மூலம் அவருக்கு வேத் கிருஷ்ணா என்ற ஒரு மகனும் இருக்கிறார் என்பது நாம அறிந்ததே. மருமணத்தின் போதும் கூட விசாகன் வேத் கிருஷ்ணாவுடன் ரொம்பவே சந்தோசமாகவே இருந்துட்டு இருக்காரு என்றுதான் கூறவேண்டும். இதனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வேத க்ரிஷ்னவுக்கு நல்ல அப்பா கிடைத்திட்டாரு என்று விசாகனை வாழ்த்தினர். இந்த நிலையில் வேத் கிருஷ்ணாவும் ஜாலியா இருக்க அவருக்கு தம்பியோ அல்லது தங்கச்சியோ வரப்போகுதாம். ஆம் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா கர்ப்பமாக உள்ளார். அதேபோல் ரஜினியின் முதல் மகள் ஐஸ்வர்யா தனுஷுக்கு இரண்டுமே ஆண்பிள்ளை அதனால் சௌந்தரவுக்கு பெண்பிள்ளை பிறந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர் பார்க்கின்றனர்.

ரஜினிகாந்த் இப்போது அண்ணாத்தா படத்துல செம பிஸி ஆகா இருக்காரு. இந்த படம் தீபாவளி திருநாள் அன்னைக்கு ஸ்பெஷல் ஆகா வெளியாகும் என அனைவரிடத்திலும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் அதுமட்டும் அல்லாமல் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தல் பட இயக்குனர் உடன் ஒரு படம் நடிச்சிட்டு இருக்காரு. அதுமட்டுமிட்ரி இவர் இத்துடன் படத்தில் நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். படத்தில் நடிக்கவில்லை என்றவுடன் இவர் அரசியலில் அதிக கவனம் செலுத்த போகிறாரா என்று அனைவரும் யோசிக்கின்றனர்.இப்போது ரஜினிகாந்த் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக அவரது குடும்பத்துடன் இருக்கிறார்.

5 thoughts on “அர்ச்சனா இப்போ எப்படி இருக்காங்க? சாரா சொன்ன செய்தியை நீங்களே பாருங்க

  • wikipedia Cialis wikipedia Viagra Viagra official website; includes the option to buy online Cialis official website; includes the option to start a free trial Sildenafil Information – NIH brand cialis online

  • The results suggest low-dose OAD and PRN regimens can have a smaller effect than high-dose regimens in patients taking more than one antihypertensive agent, although this is not conclusive owing to the small patient numbers priligy generika dapoxetine 60mg If not feasible, avoid use of abametapir

  • In case there s a problem with a product, our many back guarantees assure what buyers satisfied the product they ordered,100 money back guarantee buy cialis 5mg online Because of payment intervention, people are always looking for new methods of purchasing generic drugs online

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube