Cinema

செம ஃபிட் ஆக தனுஷ் பட நடிகை! அதிகம் பரவும் புகைப்படம்!

நடிகர் தனுஷ் நடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் ஜூன் 18 ம் தேதி வெளியான திரைப்படம் தான் ஜகமே தந்திரம். இந்த திரைப்படம் பற்றி பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் இந்த திரைப்படத்தின் என்னவென நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன் என்ற பாடல் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலில் சில காட்சியில் மிகவும் சிறப்பாக டான்ஸ் ஆடி அதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பிரபலமாகி வரும் நடிகை தான் ஐஸ்வர்யா லட்சுமி. அதுமட்டும் இன்றி இவர் இதற்க்கு முன் ஆக்ஷன் படத்திலும் நடித்து உள்ளார்.

இவர் மாடல் ஆகா 2014 ம் ஆண்டு தனது திரைப்பட வாழ்க்கையை தொடர்ந்து உள்ளார். இவர் மலையாள படங்களில் மட்டுமே அதிகம் நடித்து வந்தார்.
தற்போது இவர் பிரபலமாகி வரும் நிலையில் மலையாளத்தில் இவர் ஒரு முன்னணி நடிகையாகவும் வலம்வருகிறார். இவர் இப்போது படபிடுப்புகள் மிகவும் பிஸி ஆகவே உள்ளார். இவர் அற்புதமாய் உருவாகிவரும் எதிர்ப்பார்ப்புக்குறிய பொன்னியின் செல்வன் திரைபடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலும் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ள இவர் அவ்வப்போது தான் செய்யும் செயல்களை புகைப்படங்கள் மூலம் போஸ்ட் செய்து வருகிறார். தற்போது பிரபலங்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தனது உடலை மிகவும் கரெக்ட் ஆகவும் பிட் ஆகவும் வைத்து கொள்ள பல்வேறு முயற்சிகள் செய்கின்றனர். அதேபோல் ஐஸ்வர்யா லக்ஷிமி உடற்பயிற்சி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் Excercise செய்யும் போது எடுத்த புகைப்படம் ஒன்றை போஸ்ட் செய்து உள்ளார். இதில் இவர் மிகவும் பிட் ஆகா உள்ளது போல் இருக்கிறார். ரசிகர்கள் பலர் இந்த புகைப்படத்திற்கு பல்வேறுவகையான கமெண்ட்ஸ் மற்றும் அதிக லைக்ஸ்களை போட்டு உள்ளனர்.

பறிபோன குஷ்பூ டிவிட்டர் அக்கவுன்ட்!! அட நடந்தது இதுதான்…

குஷ்பூ, இவங்க நடிகை மட்டும் இல்லாம திரைப்பட தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருக்காங்க. இவங்க நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் படங்களாக தமிழ் சினிமாவில் பல நாட்கள் ஓடும். குஷ்பூவின் ரசிகர்கள் இவங்களுக்காக ஒரு பிரத்யேக கோவிலையும் கட்டி இருக்காங்க. ரசிகர்களால் நடிகைக்காக கட்டப்பட்ட கோவிலில் முதல் மற்றும் ஒரே நடிகை குஷ்பூ தான்னு சொல்லலாம், அந்த அளவுக்கு இவங்களுடைய புகழ் தமிழ் மக்களின் மனதில் இருந்தது.

குஷ்பூ, தான் நடித்த திரைப்படங்களுக்கு நிறைய விருதுகளையும் வாங்கி இருக்காங்க. இவங்க 3 தமிழ்நாடு மாநில திரைபட awards, ஒரு கேரள மாநில திரைப்பட award வாங்கி இருக்காங்க. மேலும், குஷ்பூ தமிழக அரசால் கலைமாமணி விருதையும் பெற்றிருக்காங்க. பிறகு இவங்க 2000 ஆம் ஆண்டு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான சுந்தர்.சி அவர்களை திருமணம் செய்து கொண்டாங்க.

இத்தனை புகழ் பெற்ற நடிகை குஷ்பூ, 2010 அன்று அரசியலில் காலடி வைத்தாங்க, 2010 ல் திமுகவில் இணைந்தாங்க. பின்னர் ஜூன் 2014இல் திமுகவில் இருந்து விலகி, நவம்பர் 2014இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தாங்க. பிறகு அக்டோம்பர் 2020 இல் பாரத ஜனதா கட்சியில் சேர்ந்தாங்க.

குஷ்பூ, அரசியலுக்கு வந்ததிலிருந்து
நிறைய சமூக பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகளை சந்தித்தாங்க. அந்த பிரட்சனைகள் அனைத்தும் நாம் அறிந்ததே. இந்த நிலையில் இன்று குஷ்பூவின் டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குஷ்பூ சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பாங்க. இதை அடுத்து தற்போது குஷ்பூ twitter account ஹேக் செய்யப்பட்டு இருப்பதாகவும், இவருடைய கணக்கில் வேறு பெயர் மற்றும் படம் மாற்றப்பட்டு இருப்பதாகவும், அதில் இருந்த அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுனு சொல்லலாம்.

7 thoughts on “செம ஃபிட் ஆக தனுஷ் பட நடிகை! அதிகம் பரவும் புகைப்படம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube