அதிரடியாக பதில் கொடுத்த விஜே பார்வதி!
Parvathi answer: சர்வைவர் நிகழ்ச்சியில இருந்து வெளியேராணத்துக்கு அப்பறோம் ஆகா பார்வதி அவர்கள் ஒரு மேக் ஓவர் பண்ணி இருந்தாங்க… அந்த மேக் ஓவெர்க்கு அப்பறோம் ஆகா இப்ப சமீபத்துல அவுங்களோட முதல் படமான சிவகுமாரின் சபதம் படத்தின் ஒரு சில புகைப்படங்களை ஷேர் பண்ணி நான் சர்வைவர் ஷோவில் இருந்த அப்போ என்னோட படம் ஓன்று ரிலீஸ் ஆகி இருந்தது நான் சர்வைவர் நிகழ்ச்சியில இருந்ததுனால அதை என்னால் நேரில் கலந்து கொள்ள முடியவில்லை என்று ரொம்பவே வருத்தமாக ஷேர் பண்ணி இருந்தாங்க.. அதுமட்டும் இல்லாமல் நீங்க சிவகுமாரின் சபதம் திரைஅரங்குகளில் மகிழ்ச்சியாக பார்த்து இருப்பிங்க என்று நம்பறேன் என்று சொல்லி இருந்தாங்க..
அதுமட்டும் இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்ல எடுத்த ஒரு புகைப்படத்தை ஷேர் பண்ணி கீலே கேப்ஷன் ல நோட் அப்டினு சொல்லி எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல தயவு செஞ்சி குளம்பிடாதீங்க என்று சொல்லி இருந்தாங்க… ஏனால் அவிங்க நெற்றியில் போட்டு இருக்க மாறியும் குழந்தை பக்கத்துல இருக்க மாறியும் ஒரு புகைப்படத்தை ஷேர் பண்ணி இருந்தாங்க… அந்த படத்துல அவிங்க கலையகம் நடந்து முடிஞ்சா ரூ பொண்ண வராங்க…

அதனால அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னுடைய ஆடை மற்றும் முக பாவனைகளை மாற்று இருக்காங்க… ரசிகர்கள் நிறைய பேரு இவிங்க இந்த மாதிரி இருந்ததுனால உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்று கேட்டு இருக்காங்க அதுக்கு பார்வதி அவர்கள் எனக்கு இன்னும் கல்யாணம் அகா வில்லை என்று தெளிவா சொல்லி இருக்காங்க… இன்னும் சிலர் உங்களுக்கு இந்த சாரி லுக் நல்ல இருக்கு நீங்க இதே மாதிரி இருந்திங்கனால் உங்களை கலைக்கரவங்க கூட உங்களை ரசிக்க ஆரம்பிச்சிடுவாங்க அப்டினு சொல்லி இருந்தாங்க அதற்க்கு பார்வதி அவர்கள் ஒருவர் அணியும் உடையினால் அவிங்களுடைய கேரக்டர் மாறாது அப்டின்னுனு சொல்லி இருக்காங்க… அதுமட்டும் இல்லை இதை நான் கண்டுக்காவும் போறது அப்டினு சொல்லி இருக்காங்க….
இதை பார்த்த ரசிகர்கள் பலர் பார்வதிக்கு சப்போர்ட் செய்யும் விதமாக விடுங்க அப்டிங்கறமாரி சொல்லி இருக்காங்க. அதற்க்கு பார்வதி அவர்கள் பேஷன் அப்டிங்கறதா நாம ஏத்துக்கணும்… எல்லாரும் அவிங்க என்ன பண்ணனும் அப்டினு தெரியும் அப்டினாங்கராமரி பேசி இருக்காங்க…. இதை பார்த்துட்டு நிறைய பேரு பார்வதி அவர்களை பாராட்டி வராங்க… யாருமே நினைச்சி கூட பார்க்கலை பார்வதி அவரவர்கள் இப்படி அதிரடியாக கேள்விக்கு பதில் அளிப்பர் என்று..
நகுலுக்கு ஏற்பட்ட அடி!!என்னாச்சு??
தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகர் என்றால் அது நகுல் அவர்களையும் கூறலாம். இவரும் நல்ல திரைப்படங்களை நடித்து மக்கள் மனதில் நல்ல இடத்தை பெற்றவர். இவருக்கு
திருமணம் ஆகி சில மாதங்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்தது.. அவரது மனைவி நீர் பிறப்பு முறையில் குழந்தை பெற்று எடுத்து நிறைய பேருக்கு தெரிஞ்ச விஷயம். இந்த
விஷயம் நிறைய பேரை அதிரிச்சியில் ஆழ்த்தி இருக்குனே சொல்லலாம்.
இதனை தொடர்ந்து நகுல் நடிப்பில் மட்டும் இல்லாமல் நிறைய பாடல்களையும் பாடி இருக்காரு. இவருடைய டான்ஸ் நிறைய பேரை கவரும் வகையில் அமைந்து இருக்கும். இவர் நடிப்பிற்கு பிறகு இப்போ
கலர்ஸ் தமிழ் சேன்னைலில் dance vs dance ஷோவில் நடுவராக இருந்தார். இதனை தொடர்ந்து இவர் BB ஜோடிகளிலும் நடுவராக இருந்து இருக்காரு. தற்போது இவருக்கு அடிபட்டு இருக்கற விஷயம் நிறைய பேருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்குனே சொல்லலாம்.
இந்த விஷயம் தெரிஞ்ச நிறைய ரசிகர்கள் எப்படி அடிபட்டுச்சுனு கேட்டு இருக்காங்க. அதுக்கு பதில் கொடுக்கற விதமா நகுல் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்காரு. அந்த வீடியோ சோசியல் மீடியாவில்
வைரல் ஆகிட்டு இருக்குனே சொல்லாம். நகுல் ரசிகர்களுக்கு பதில் சொல்லாமல் இருந்த நிலையில் இப்போ இந்த வீடியோவை வெளியிட்டு இருக்காரு.

இவர் ரோட்டில் போயிட்டு இருக்கும் போது சாலையில் நீர் நிரம்பி இருந்த குழியில் அவருடைய காலைவிட்டு விழுந்துட்டதா சொல்லி இருக்காரு. அந்த குழி ஒன்றரை அல்லது இரண்டரை ஆழம் இருக்கும்னு சொல்லி இருக்காரு. கீழ விழும் போது அவருடைய கையை கீழ வைக்கும் போது லெப்ட் ஷோல்டரில் அடிபட்டுருச்சுனு சொல்லி இருக்காரு. இதனை தொடர்ந்து இவர் ஒரு சின்ன ரெக்வர்ஸ்டா ஒரு விஷயம் சொல்லி இருக்காரு.
யாரவது ரோட்டில் எங்கையாவது குழியை பார்த்தல், அங்க குழி இருக்குனு தெரியற மாதிரி ஒரு அடையாளத்தை வைங்க இல்லனா அது சம்மந்தப்பட்ட officers க்கு தெரியப்படுத்துங்கனு
சொல்லி இருக்காரு. இவருக்கு அடிபட்ட மாதிரி யாரும் ஆக கூடாது என்ற எண்ணத்தில் இந்த விஷயத்தை சொல்லி இருக்காரு.
யாரவது குழந்தைகள் இல்லனா வயசானவங்களுக்கு இந்த மாதிரி ஆனா ரொம்ப கஷ்டம் ஆகிடும் அதனால் எல்லாரும் கொஞ்சம் carefull ஆ இருங்கனு சொல்லி இருக்காரு. இந்தா விஷயத்தை first
நீங்க பண்ணுங்க அண்ட் எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கனு சொல்லி இருக்காரு. இப்போ இவர் கொஞ்சம் அடிப்பட்டதுனால ரெஸ்ட்ல இருக்கறதா சொல்லி இருக்காரு. இந்த விஷயம் நிறைய பேருக்கு careful
இருக்கணும்னு நினைக்க வச்சு இருக்குனே சொல்லலாம்.
They are efficient in 90 of problems with potency cases viagra and cialis online 2004 Nov;172 5 Pt 1 1935-40
He was very easy to talk with, and if I could recommend him to people I know, I would priligy cost The major difference between Cialis and Viagra is how long do these drugs stay in your body
buy cialis generic Behav Res Ther
When therapy for BPH is initiated with CIALIS and finasteride, the recommended dose of CIALIS for once daily use is 5 mg, taken at approximately the same time every day for up to 26 weeks tadalafil generic vs cialis
where sells genuine clomid in the uk 22 5 Suppl , 110-6.