CinemaSerial

சீரியல் நடிகை ஐஸ்வர்யா பிரபாகர் வளைகாப்பு!

Ishwarya prabhakar baby shower: சன் டிவி மற்றும் விஜய் டிவி ல நிறைய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கணவங்க தான் ஐஸ்வர்யா… இவிங்க பைரவி மற்றும் சில சீரியல்களிலும் நடிச்சி இருக்காங்க… இவிங்க ஒரு டான்சர்ம் கூட… இவிங்க மிகவும் அருமையாக நடனம் ஆகுவாங்கலாம்… இவிங்க ப்ரீகேனென்ட் ஆகா இருப்பதாக சில மாதங்களுக்கு முன்ன தெரிவித்து இருந்தாங்க… அதர்காத நிறைய ரசிகர்களும் பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து இருந்தாங்க… மிகவும் சந்தோசமாக ஐஸ்வர்யா அவர்கள் இருந்தாங்க…

ப்ரெக்னென்ட் ஆகா இருக்கும் போது பிரபலங்கள் பலர் போட்டோஷூட் எடுப்பது என்பது வழக்கமாகி விட்டது… அது போல ஐஸ்வர்யா அவர்களும் அப்போ அப்போ போட்டோஷூட் எடுத்து தன்னுடைய சமூக வ்வலைதள பக்கத்துல ஷேர் செய்வதை வழக்கமாக வச்சி இருந்தாங்க…

VJ Aiswarya prabakar

இவைங்க சந்திரலேகா சீரியல் மூலமாக ரொம்ப பேமஸ் ஆனாங்க… அதுக்கு அப்பறோம் சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி இருக்காங்க… அதுமட்டும் இல்லாமல் ஜோடி நம்பர் 1 ல சிவகார்த்திகேயனும் இவங்களும் ஜோடியாக டான்ஸ் ஆடி இருப்பாங்க… அதுக்கு அப்பறோம் ௨௦௧௭ ம் ஆண்டு ப்ரனீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டுல செட்டில் ஆகி விட்டாங்க…

அப்போ அப்போ சோசியல் மீடியாவில் இவிங்களோட அசிடிவிட்டீஸ் ஐ ஷேர் பண்ணுவாங்க…இவிங்க வெளிநாட்டுல இருக்கறதுனால இவிங்க ப்ரெக்னென்ட் ஆகா இருந்த உடனே செக் பண்ணும்போது இவிங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்க போது என்று சொல்லி இருக்காங்க… அதனால ரொம்ப சந்தாஷமாக ஐஸ்வர்யா அவர்கள் இருக்காங்க…

இவிங்களுக்கு வழிக்காப்பும் நடந்து இருக்கு… அந்த வளைகாப்புல யார் யார் கலந்து கொண்டு இருக்க்ங்கனு குறிப்பிடவில்லை.. அனல் அதுல ஐஸ்வர்யா அவர்கள் மிகவும் மகிழ்ச்சியை அந்த நாளை மிகவும் சந்தோசமா நினைச்சி ஜாலி ஆகா இருந்து இருக்கிங்க… அந்த போட்டோஷூட் ஐ தன்னுடைய சோசியல் மீடியா பேஜ்ல ஷேர் பண்ணி இருக்காங்க…இதை பார்த்த ரசிகர்கள் இவங்களுக்கு வாழ்த்துகளை கூறி இருக்காங்க… பிரபலங்கள் பலரும் ஹெல்த் ஆகா இருக்கணும் என்று தங்களுடைய வவாழ்த்துகளை ஐஸ்வர்யா மற்றும் அவருடைய குழந்தைக்கு சொல்லி இருக்காங்க… ஆனால் இந்த வளைகாப்பு எங்க நடந்தது என்ற எந்த ஒரு விசயமும் குறிப்பிடவில்லை…

இமான் அண்ணாச்சி முதல் சினிமா சீரியல் அனுபவம்!

தன்னுடைய பேச்சு திறமையின் மூலம் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சவர் தான் இமான் அண்ணாச்சி…இப்போ பிபி5 ல கலக்கிட்டு இருக்கற இமான் அண்ணாச்சி ஐ குட்டி சுட்டிஸ் மற்றும் சொல்லுங்க அண்ணா சொல்லுங்க நிகழ்ச்சியின் மூலம் தெரியும்…

ஆனால் இமான் அண்ணாச்சி அவர்கள் 2006 லேயே மீடியாகுள்ள என்டர் ஆகிட்டாரு… குட்டிஸ் சுட்டிஸ் நிகழ்ச்சியின் மூலமாக தான் இவருக்கு நிறைய நல்லநல்ல பெயர் மக்கள் இடத்துல வந்தது என்று கூற வேண்டும்… மக்கள் மட்டும் இல்ல குட்டிஸ் நிறைய பேருக்கும் இவரை பிடிக்க ஆரம்பித்தது… இவரு சினிமாக்குள்ள வர இதுவே ஒரு துணையாக இருந்துச்சி… அதுக்கு அப்பறோம் இவரு சினிமாவுல வந்தாரு…

imman annachi

2006 ல் வெளியான சென்னை காதல் அப்படிங்கற படத்துல ஒரு சின்ன ரோல் ல நடிச்சி இருப்பாரு..இதே போல அதே ஆண்டு வெளியான தலைநகரம் படத்துல சுந்தர் சி கூட நடிச்சி இருப்பாரு.. இதுக்கு அப்பறோம் இமான் அண்ணாச்சி கோ , அங்காடி தெரு, வேட்டைக்காரன், நீர் பறவை, நய்யாண்டி, ஜில்லா, மரியான், கயல், புலி, அஞ்சலை, நிமிர், காக்கிசட்டை, போன்ற 50 க்கும் மேற்பட்ட படங்களில் இமான் அண்ணாச்சி அவர்கள் நடிச்சி இருக்காங்க…

இதுபோல சீரியல்களிலும் இமான் அண்ணாச்சி நடிச்சி இருக்கார்.. 2007 வெளியான சீரியல் ஆனா கோலங்கள் சீரியல்ல அன்பு கதாபாத்திரத்துல தேவயானி கூட நடிச்சி இருப்பாரு… அதுக்கு அப்பறோம் அதே ஆண்டு வெளியான கஸ்தூரி என்ற சீரியல் ல அண்ணாச்சி என்ற பெயர்ல நடிச்சி இருப்பாரு… இப்போது பிக் பாஸ் ல தன்னோட திரைப்பட பயணத்தை தொடற கொண்டெஸ்டண்ட் ஆகா போய் இருக்காரு… இவரு மற்றவர்களை அங்க சிரிக்க வைப்பாறு அப்டினு நிறைய பேரு எதிர் பாத்துட்டு இருக்காங்க…

அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில இவரு இவோலை நாள் மக்களிடத்துல சேர்த்து வைத்த தன்னுடைய பெயர் என்றும் மாறி விட கூட என்றும் அவர் நினைத்து அவர் விளையாட வேண்டும்… மற்ற காண்டெஸ்டண்ட்க்கு இவரு கண்டிப்பா ஒரு டஃப் ஆனா காண்டெஸ்டண்ட் இருப்பாரு அப்டினு நிறைய பேரு எதிர்பாக்கறாங்க… அதுமட்டும் இல்லாமல் இவரு பிக் பாஸ் நிகழ்ச்சியில எல்லா டாஸ்க் ஐ நன்றாக முடிப்பர் அப்படிங்கற எதிர் பார்த்தும் மக்கள் கிட்ட அதிகமாக இருக்கு… என்னதான் எல்லாம் நாற்றாக செய்வர் என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் காணப்பட்டாலும் இவருடைய வயதை நினைத்தும் யோசிக்கின்றனர் சிலர்…

7 thoughts on “சீரியல் நடிகை ஐஸ்வர்யா பிரபாகர் வளைகாப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube