டாக்டர் படம் பற்றி ஷங்கர் மற்றும் பலர்!
shankar about Doctor movie: நெல்சன் தொழில்குமார் இயக்கத்துல சிவகார்த்திகேயன் அவர்கள் நடிச்சி இருக்கற டாக்டர் திரைப்படதிற்கு மக்கள் மத்தியில ஒரு நல்ல வரவேற்பு கிடைச்சி இருக்கு… ரொம்ப நாட்கள் கழிச்சி திரையரங்குகள் ல இந்த படத்தை ரசிகர்கள் பார்ததுநாள் ரசிகர்களும் ரொம்ப சந்தோசமாக இருக்காங்க… குடும்பம் குடும்பம் ஆகா இந்த படத்தை நிறைய பேரு பாத்துட்டு இருக்காங்கன்னுதான் சொல்லனு… அதுமட்டும் இல்ல இந்த படத்தில சிவகார்த்திகேயன் நடிப்பு மற்ற படங்களை விட மிகவும் அருமையாக இருந்தது… அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தை பாத்துட்டு நிறைய பிரபலங்கள் அவுங்களோட கருத்துக்களை தெரிவிச்சிட்டு இருக்காங்க…
அந்த வகையில டைரக்டர் ஷங்கர் அவர்கள் என்ன சொல்லி இருக்காரு அப்டினால் இந்த கோவிட டைம்ல டாக்டர் திரைப்படம் நமக்கு ஒரு சிரிப்பு மருந்தாக இருந்து இருக்கு… எல்லாரையும் இவ்வளவு சிரிக்க வைத்ததுக்கு டைரக்டர் நெல்சன் அவர்களுக்கு ஹாட்ஸ் ஆப் சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் டாக்டர் டீம் எல்லாருக்கும் இந்த என்டேர்டைன்மெண்ட் குடுத்துக்கு நன்றி… திரையரங்குகளில் திரைப்படம் பார்க்கும் மகிழ்ச்சி திரும்பவும் வந்ததுபோல இருந்தது அப்டினும் சொல்லி இருக்காரு…

ஷங்கர் அவர்களுடைய இந்த ட்விட்டை பார்த்து சிவகார்த்திகேயன் அவர்கள் என்ன சொல்லி இருக்காரு அப்டி என்றால் என்னுடைய பாவொயூரிட் டைரக்டர் கிட்ட இருந்து பிரஸ்ட் டைம் ட்விட் வந்து இருக்கு டாக்டர் திரைப்படத்தை இன்னும் நினைவூட்டியதற்கு ரொம்ப நன்றி என்று கூறி இருக்கிறார்…
ஷங்கர் அவர்களுடைய மகளான அதித்தி சங்கர் என்ன சொல்லி இருக்காங்க என்றால் படம் பாக்கும் பொது நல்ல என்டேர்டைன்மெண்ட் ஆகா இருந்துச்சி டாக்டர் மொவயே சோ குட் அப்டினு சொல்லி இருக்காங்க…இதற்க்கு சிவகார்த்திகேயன் அவர்களும் தன்னுடைய நன்றியை சொல்லி இருக்காரு…
SJ சூர்யா அவர்கள் டாக்டர் படம் மிகவும் நல்ல இருக்கு ஒரு யூனிக் ஆனா கேரக்டர் அத் யூனிக் ஆனா ஹீரோ வை வச்சி எடுத்து இருக்கீங்க படம் ரொம்ப நல்ல இருக்கு டீமுக்கு என்னோடைய வாழ்த்துகள்…அதுக்கு சிவகார்த்திகேயன் அவர்கள் இத ட்விட்க்கு தன்னோடைய நன்றியை சொல்லி இருக்காரு… அதுமட்டும் இல்லாமல் சூர்யா மற்றும் ஷங்கர் உங்க கிட்ட இருந்து இதை எதிர் பாக்கல அப்டினும் சொல்லி இருக்காங்க… அதுமட்டும் இல்லாமல் ரசிகர்கள் பலர் இந்த படத்திற்கு நிறைய விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்… ஏன் என்றால் இந்த படம் முழுக்க முழுக்க குழைந்தை கடத்தல் கும்பலிடம் இருந்து தன்னுடைய சொந்தக்காரர் குழந்தையை மட்டும் இல்லாமல் எல்ல குழந்தைகளையும் காப்பாற்றும் கடவுளாக சிவகார்த்திகேயன் தன்னுடைய நடிப்பை சிறப்பாக நடித்து உள்ளனர்…
தமிழ் நடிகர் நெடுமுடி காலமானார்!
தமிழ் சினிமவசினிமாவுல ஒரு முக்கியமான நடிகராக வளம் வருவது மிகவும் கஷ்டமான ஒரு விசியம்… அப்டி வரவேண்டும் என்றால் அதற்க்கு அதிகமாக உழைக்க வேண்டும் அதே சமயம் தன்னுடைய மனது அமைதியாகவும் இருக்க வேண்டும்… அந்த வகையில் இந்திய சினிமாவுல தலைசிறந்த நடிகர் ஒருவரான நெடுமுடி வேணு அவர்கள் இன்று உடல்நிலை குறைவு காரணமாக இறந்து உள்ளார்… இந்த செய்தி சினிமா ரசிகர்கள் அனைவரையும் சோகத்துல ஆழ்த்தி இருக்குதுனு தான் சொல்லணும்…

இவருக்கு 73 வயது ஆகிறது…இவருக்கு வயது ஆகி இருந்தாலும் இவருடைய நடிப்புக்கு இவருடைய வயதிற்கு சம்மந்தமே இல்லாதது போலத்தான் இருக்கும்… இவருக்கு என்ன கதாபாத்திரம் குடுத்தாலும் அதை மகிழ்வோடு ஏற்று நடிக்கும் ஒரு மிகப்பெரிய நல்ல மனிதர் இவர்… இவரு கிட்டத்தட்ட 500 படங்கள்க்கு மேல நடிச்சி இவருக்கான ஒரு தனி இடத்தை பிடிச்சு இருந்தாரு… முக்கியமாக தமிழ் சினிமா பொறுத்த வரைக்கும் அந்நியன்,சிலம்பாட்டம், சர்வம் தாளாமையும் போன்ற நிறைய படங்கள் நடிச்சி இவரோட மிக சிறந்த நடிப்பை வெளிபடுத்தி இருந்தாரு…இந்த படத்திற்கு இவருக்கு அங்கீகாரகம் என்ற ஓன்று கிடைக்க விட்டாலும் இவர் தான் நெடுமுடி வேணு என்று மக்களிடத்தி நன்றாக தோன்றினார்…
அதுமட்டும் இல்லாமல் சமீப காலமாக கோவிடலா பாதிக்க பட்டு அதிலிருந்து மீண்டும் வந்தாரு… அப்பறோம் உடல்நல குறைவு காரணமாக இவரை மருத்துவமனையில அனுமதிக்க பட்டாங்க…இப்போது சிகிச்சை பலனின்றி இவரு அதிகாலையிலே உயிரிழந்து இருக்காரு… அதாவது அக்டோபர் 11 ம் தேதி இறந்து இருக்காரு… பாடப்பிடிங்கற அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது..இந்த வீசியதை கேட்ட ரசிகர்கள் அனைவரும் சோகத்துல ஆழ்ந்து இருக்காங்க…
அதுமட்டும் இல்லாமல் நிறைய பிரபலங்களும் விண்களோட இரங்கலை சமூக வலைத்தளம் மூலமாக ஷேர் செய்து வராங்க…
தமிழ் சினிமா ஒரு நல்ல கலைஞனை இழந்து விட்டது… இவருக்கு வயது அதிகமாகி இருந்தாலும் இவருக்கு குடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப இவருடைய நடிப்பு மிகவும் தத்ரூபமாக அழகாக இருக்கும்… அதனாலேயே இவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்து உள்ளனர்… இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது… ஏன் என்றால் நிறைய பிரபலங்களின் மறைவு செய்தி அதிகமாக இருக்கிறது… இதனால் ரசிகர்களும் பிரபலங்களும் வருத்தத்தில் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்…
in the same wooded area of which I spoke, also there were these huts cialis
This is a very tricky subject that sadly cannot be addressed quantitatively priligy tablets price
buy cialis generic online Sarah Duckham s Promotion Has Been Recognized By The Daily Record and UMD
cialis 40 mg If these requirements are not fulfilled, likely, you won t feel any effect from treatment
clomid in males While they are now popular among researchers for their potential performance enhancing capabilities, SARMs were originally developed for the treatment and management of muscle- and bone-related diseases.