Cinema

மகனுக்காக கலங்கி பேசிய TR

TR emotional: தமிழ் சினிமாவுல ரொம்ப பிரபலமான நடிகர்கள் நிறைய பேரு இருக்காங்க… ஆனால் அவிங்க எல்லாருமே புது முகங்கள் ஆகா இருப்பாங்க ஆனால் அப்பா படத்தில் இறங்கியதால் தன மகனையும் நடிக்க வைத்தவர் தான்… Tr அவர்கள் ஆவர்… சிம்புவிற்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்…

ரசிகர்கள் மத்தியில இவர்க்கு எப்போது திருமணம் நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகிட்டே இருக்குனு தான் சொல்லணும்… ஆனால் சிம்பு தரப்புல இருந்து ஒரு விசயமும் இது சம்மந்தமாக வரலை என்று தான் சொல்லணும்… இப்போது tr அவர்கள் மீடியாவுல ஒரு சில விசயங்களை சிமுவை பற்றி செய்தியாளர்களிடம் சொல்லி இருக்காரு…

அது என்னவென்றால் ஒரு படப்பிடிப்பு சிம்புவுது ஆரம்பம் ஆகுது என்றால் பிரச்சனை வந்து கொண்டுதான் உள்ளது என்று கூறி இருக்கிறார்… இல்லை என்றால் கட்ட பஞ்சாயத்து நடக்கிறதாம்… அவுங்களுக்கு இவ்வளவு கோடி தரணும் அப்டின்னுளம் மிரட்டல் வருகிறதாம்…

TR – Simbu’s father

சிம்பு நடித்த அன்பானவன் அடங்காதவன் அசாராதவன் படத்துல சிம்பு டப்பிங் எல்லாம் பண்ணப்பண்ணி குடுத்தாங்கலாம் ஆனால் அந்த படம் தோல்வி அடைந்து விட்டது என்று எல்லாம் சிம்பு மேல தான் கடைசியில பலி வந்ததாம்… நடிகருக்கு படத்துக்கு சம்மந்தம் இருக்கரித்து தான் ஆனால் படம் தோல்வி அடைந்தாள் நடிகர் அதற்கான செலவை தர தேவஇல்லை என்று சொல்லி இருக்காரு சிம்புவின் அப்பா…

தயாரிப்பாளருக்கு தான் சம்மந்தம் இருக்கறதை நடிகர் மீது திணிக்க கூடாது என்று சொல்லி இருக்காரு… ஒரு ஒரு படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போது படப்பிடிப்பை நடத்த விடமாட்டோம் நாங்கள் பிரச்சனை பண்ணுவோம் அப்டினு பிரச்சனையா தந்துட்டு இருக்காங்களாம் அதே போல எந்த படம் ரிலீஸ் பண்ணானாலும் ஒரு கட்டபஞ்சாயத்து நடந்து கொண்டு உள்ளது என்பது போல தெரிவித்து இருக்காரு…

தொடர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு உள்ளார்களாம். அடுத்ததாக சிம்பு நடிச்சி வெளியாகும் படத்துலயும் இப்டி தான் பண்ணுவாங்க அப்டிங்கறமாரி tr அவர்கள் பொங்கி எழுந்து இருக்காங்க… திரையரங்குகளில் படத்தை குடுக்கமாட்டோம் ரெட் கார்டு கொடுப்போம் அப்டிங்கறமாரி எல்லாம் பிரச்சனை பண்றங்களாம்… இது சிம்பு படத்திற்கு மட்டும் அல்ல நிறைய பேரு படத்திற்கு இப்டி தான் நடக்கிறதாம்.. இந்த வீசியதை தமிழக முதல்வர் அவர்களுடைய பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று இவரு வழி உறுத்தி இருக்காரு… இதனால சின்ன சின்ன தயாரிப்பாளர்கள் நடிகர்கள் என நிறைய புது முகங்கள் தமிழ் சினிமா விருக்கு கிடைக்க அதிகமாக வாய்ப்பு இருக்கிறதாம்…

நந்தா கைக்கு என்ன ஆனது!

ஜீ தமிழ் ல ஒளிபரப்பாகிட்டு இருக்கற சர்வைவர் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு இருக்குனு தான் சொல்லணும்… இந்த நிகழ்ச்சியில சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு தங்களுடைய டாஸ்க் ஐ ரொம்ப நன்றாக பண்ணிட்டு இருக்காங்க… அதே சமயம் அவிங்க அனந்த டாஸ்க் ஐ செய்ய ரொம்ப கஷ்ட படறாங்கனு தான் சொல்லணும்… ஒரு டீம் ஆக தங்களுடைய டாஸ்க் ஐ ரொம்ப நன்றாக நிறைவேற்றிட்டு இருக்காங்க… இதுல ஒரு கண்ட்ஸ்டெண்ட் ஆகா இருப்பவர் நந்தா

இந்த நிகழ்ச்சி நாளுக்குநாள் மக்கள் கிட்ட அதிக வரவேற்பை பெற்று வருகிறது இப்ப இதுல ரீவார்ட்ஸ் டாஸ்க் நடந்துட்டு இருக்கு… அது ரொம்ப சுவாரசியமாக நடந்துகிட்டு இருக்கு அதுல படேல் ல ஒருத்தர் உக்கார்ந்து இருக்கணும்… உக்கார்ந்து இருக்க அந்த படஸ்டல் ஒரு கயிறால் கனெக்ட் ஆகி எல்லா கண்டன்ஸ்டன்ட் அவுங்கள தாங்கி பிடிக்கணும் அதுதான் டாஸ்க்… நான்கு பாரியார் இருக்கு நாலு பாருயார்லயும் ஒரு ஒரு கண்ட்ஸ்டெண்ட் ஆகா நின்னுட்டு இருக்காங்க அப்பறோம் அந்த படஸ்டல் ல ஒரு கண்ட்ஸ்டெண்ட் உக்கார்ந்து இருக்காங்க…

Actor Nandha

இந்த வகையில கண்டார்கள் வேடங்கள் அதுல ஒரு பக்கம் வேனஸ்டா அவர்களும் மறுபக்கம் ஐஸ்வர்யா அவர்கள் உக்கார்ந்து இருக்காங்க… மீதி நபர்கள் எல்லாரும் அவுங்கள தாங்கி பிடிக்கறமாறு கயிறை பிடித்து கொண்டு இருக்காங்க… ஒரு ஒரு ரௌண்ட் சொல்ல சொல்ல ஒருவர் வெளிய போகணும்… இதைப்போல ஒருவராக வெளிய போறாங்க கடைசியாக வேடர்கள் டீம் ல இருந்து நந்தா அவர்கள் இருந்தாங்க நந்தா ஆவார்கள் மட்டும் ஐஸ்வர்யா அவர்களை தாங்கி பிடிச்சிட்டு இருக்காங்க… அதும் அவிங்க பிடிச்சி இருக்கற கயிறு சணல் கயிறு கிடையாது இது நைலான் கயிறு… இந்த கயிறு கைய கிழிக்க அதிக வாய்ப்பு இருக்கு கொஞ்சம் ஜாக்கரதையாக தான் இந்த டாஸ்க் ஐ செய்து ஆக வேண்டும்… இதுல நந்தா அவர்கள் உடைய கை ஏற்கனவேய ஐஸ்வர்யா அவர்களை தாங்க கிழ விட்டு ஆனால் எப்டியோ தாங்கி பிடிச்சிட்டாரு…

அனாலும் நந்த அவர்களுடைய கை சரியில்லை… ஏன் என்றால் நந்தா அவர்கள் அந்த கயிறை எல்லாம் தன்னுடைய தொழில் வைத்து இருந்தாரு… ஆனால் கைக்கு என்ன அச்சினு தெரில ப்ரோமோ பாக்கும் போது இது மட்டும் தான் தெரியுது அதுமட்டும் இல்லாமல் ப்ரோமோவில் பின்னாடி யாரோ காத்திட்டு இருக்கமாரி காட்டி இருக்காங்க…

யாரு கத்தறாங்கனு தேதெரில ஆனால் உதவி செயின்கள் உதவி செய்யுங்கள் என்று தான் காத்திட்டு இருக்காங்க… அதுக்கு அப்பறோம் அர்ஜுன் அவர்கள் வந்து அந்த கயிறை பிடிக்கறாங்க…என்ன நடந்ததுன்னு தெரியவில்லை ஆனால் நந்தா அவர்களுக்கு கையில பலமாக அடிபட்டு இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது….

5 thoughts on “மகனுக்காக கலங்கி பேசிய TR

  • To save money and keep your health in check, you need safe, reliable, and cost-friendly prescription medications priligy cvs He said he was satisfied, but canceled his monthly subscription because it was too expensive

  • buying cialis online usa It only lasted about a week before I could move my fingers and toes Now I m walking and have about 80 of my feeling back in my arms and legs

  • The CDC and professional organizations in our field recommend that women over 35, who are at higher risk of DOR, consult a fertility specialist when they do not get pregnant after 6 months of unprotected intercourse. clomid ovulation pills for sale alberta

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube