Cinema

வெளியானது புது பாண்டியன் ஸ்டோர்ஸ் Promo

Pandianstores 11th September promo2: பலரும் விரும்பி பார்க்கும் ஒரு சீரியல் தான் விஜய் டிவியில் Telecast ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

நாளுக்கு நாள் இந்த சீரியலின் ரசிகர்கள் அதிகமாகி கொண்டே தான் போகிறது. இது நாம் அனைவரும் அறிந்ததே.

TRP ரேட்டிங்க்ஸும் முன்னேறி கொண்டுதான் செல்கிறது. கூடிய விரைவில் No.1 இடத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீரியலில் வரும் வெள்ளி கிழமை சிறப்பு குடும்ப வளைக்காப்பு விழாவாக 3 மணிநேரம் ஒளிபரப்பாக உள்ளது.

இது குறித்த Promo 1 வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தநிலையில், Promo 2 வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ அதற்கான புரோமோ வீடியோ.

Pandianstores 11th September promo2

வெளியான இந்த ப்ரோமோ ஒரே நாளில் 15 லட்சம் பார்வையாளர்களை கடந்து போய் கொண்டுஇருக்கிறது.

எப்பொழுது அந்த சிறப்பு Episode ஒளிபரப்பு ஆகும் என பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

Follow Us

Subscribe us on Youtube