SerialTrending News

வெளியான சீரியல் TRP ரேட்டிங்ஸ் முதலிடம் யார்?

Tamil Serials TRP Ratings: இந்த காலகட்டத்தில்  சினிமாவிற்கு இணையாக சீரியல்களும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது.

அதன் விளைவாகத்தான்  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கூட பிரபல தொலைக்காட்சிகள் சீரியலை ஒளிபரப்பு செய்கின்றனர்.

அதுமட்டும் இல்லாமல் சினிமா படங்களுக்கு இணையான TRP Ratings-ஐ சில சீரியல்கள்  பெற்றும் வருகிறது.

இந்தநிலையில்  Week 34-கான   TRP ரேட்டிங்ஸ் ( Urban + Rural  ) பட்டியல் வெளியாகி உள்ளது அதை நாம் இங்கு காண்போம்.

கடந்த வார TRP  ரேட்டிங்ஸ்-ல்  ரோஜா  சீரியல் முதல் இடத்தை பிடித்திருந்தது அனைவருக்கும் தெரியும்.

இரண்டாம் இடத்தில் செம்பருத்தி சீரியல் இருந்தது.

சில மாதங்களாகவே  இந்த இரண்டு சீரியல் தான் முதல் இடத்திக்காக அதிக மோதலில் ஈடுபட்டு வருகிறது.

 சரி வெளியான  Week 34-கான   TRP ரேட்டிங்ஸ் பட்டியலில்  யார்க்கு முதலிடம் என   நாம் பார்க்கலாம்,

Tamil Serials TRP Ratings:

10. நாயகி – Nayagi –  6.5

09. பாண்டியன் ஸ்டோர்ஸ்  – Pandian Stores – 6.7

08. சத்யா – Sathya – 6.9

07. கண்மணி – Kanmani – 7.0

06. ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி – Oru Oorla Oru Rajakumari – 7.1

05. பூவே உனக்காக – Poove Unakkaga – 8.2

04. கல்யாண வீடு –  Kalyana Veedu – 8.4

03. யாரடி நீ மோகினி – Yaaradi Nee Mohini – 8.6

02. ரோஜா – Roja – 9.3

01. செம்பருத்தி – Sembaruthi – 10.5

Follow Us

Subscribe us on Youtube