Serial

தனத்தை கலாய்த்து முல்லை வெளியிட்ட வீடியோ!

Vj chitra trolled dhanam: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் முல்லையாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் vj சித்ரா.

இவரின் நக்கல் மற்றும் நய்யாண்டி பற்றி சொல்லவே வேண்டாம், இவர் இருக்கும் இடத்தை மிகவும் ஜாலியாக மாற்றுவதில் கைதேர்ந்தவர்.

இந்தநிலையில், சற்றுமுன் VJ சித்ரா வெளியிட்ட ஒரு வீடியோ ரசிகர்களை கவர்ந்து பரவி வருகிறது.

அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் கதாபாத்திரத்தை கலாய்க்கும் வகையில் வீடியோவை வடிவமைத்து உள்ளார்.

அந்த கலகலப்பான வீடியோ இதோ உங்களுக்காக.

Vj chitra trolled dhanam

View this post on Instagram

Camera man @venkat_renganathan

A post shared by Chithu Vj (@chithuvj) on

மேலே உள்ள வீடியோவில் பார்த்து இருப்போம் நியூஸ் சேனலில் வருவது போல தனம் ரோலில் நடிக்கும் சுஜித்தாவை கலாய்த்து இருந்தார்.

இந்த வீடியோ வெளியான ஐந்து மணிநேரத்தில் ஒரு லட்சம் பார்வையாளர்களை கடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

8 thoughts on “தனத்தை கலாய்த்து முல்லை வெளியிட்ட வீடியோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube