Cinema

ஒரே பிரசவத்தில் ஆண் மற்றும் பெண் குழந்தை பெற்ற பிரபலம்!

ரீசென்ட்டா தமிழ் பிரபலம் ஒருவருக்கு இரட்டை குழந்தை பிறந்து இருக்கு!.. நாம்ப எல்லாரும் பிகில் படம் பார்த்து இருப்போம். அதில் நடிச்சவங்கதா சாஹித்ய ஜகந்நாதன். இந்த படத்தில் இவங்க புட்பால் சீகுவென்ஸில் வந்து இருப்பாங்க.

இவங்க ஒரு விளையாட்டு தொகுப்பாளர். கட்டுரையாளர் மற்றும் மாடல். சாஹித்ய நடிகை மற்றும் அழகுப் போட்டியில் 2009 இல் விவேல் மிஸ் சென்னை போட்டியில் கத்துக்கிட்டு மகுடத்தை வென்றார். இது மட்டும் இல்லாமல் இவர் உலக மிஸ் பல்கலைக்கழகத்தில் போட்டி இட்டுள்ளார் மற்றும் மிஸ் ஸ்பீச் பட்டத்தை வென்றார்.

இதன் பிறகு சாஹித்ய நிறைய பேஷன் ஷோவ் மற்றும் படங்களில் நடித்துள்ளார். இவர் பிகில் புகழ் நடிகை என்றும் அழைக்கப்படுகிறார். இந்த படம் மட்டும் இல்லாமல் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் ஹெராயின் ப்ரண்டா மற்றும் கதை திரைக்கதை படத்தில் முக்கியமான ரோலில் நடிச்சி இருப்பாங்க.

இது மட்டும் இல்லாம ஷோவ் நிறைய பண்ணி இருக்காங்க. குறிப்பா சொல்லணும்னு பார்த்தா கிரிக்கெட் , கபடி,
புட்பால் போன்ற ஈவெண்டில் விஜேவா வொர்க் பண்ணி இருக்காங்க. சாஹித்யா கேரி எட்வார்ட்ஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

இவங்களுக்குதா ரீசெண்டா இரட்டை குழந்தை பிறந்து இருக்கு. (ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை). இந்த மகிழ்ச்சியான விஷயத்தை
சாஹித்யா சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தாங்க. இந்த இரட்டை குழந்தைகள் இவர்களுக்கும் இவங்க கணவருக்கும் மிக பெரிய சந்தோசத்தை கொடுத்து இருக்குனு பதிவிட்டு இருக்காங்க.

நிறைய பேர் இவங்களுக்கு லவ் அண்ட் சப்போர்ட் கொடுத்து இருக்காங்க. அதுக்காக அவங்க எல்லாருக்கும் நன்றி சொல்லி இருக்காங்க. சாஹித்யா ரசிகர்கள் கிட்ட நானும் நல்லா இருக்க என்னோட இரண்டு குழந்தைகளும் நல்லா இருக்காங்கனு சோசியல் மீடியாவில் சொல்லி இருக்காங்க.

இவங்களோட பிரெக்னன்ட் டைம்ல்ல நிறைய பேர் ஹெல்த்தி டிப்ஸ் குடுத்து இருக்காங்க அவங்க எல்லாருக்கும் உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் தயவுக்கு நன்றின்னு சொல்லி இருக்காங்க.

6 thoughts on “ஒரே பிரசவத்தில் ஆண் மற்றும் பெண் குழந்தை பெற்ற பிரபலம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube