Cinema

திருமண கோலத்தில் காட்சியளிக்கும் ‘சாக்க்ஷி’ குஷியான நெட்டிசன்கள்!

சாக்க்ஷி அகர்வால் இந்தியாவில் இருக்கிற உத்தர்காண்டில் பிறந்தாங்க. இவங்க 100 க்கு மேல் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்திருக்காங்க அதுக்கு அப்றம் பெங்களூரில் அவங்களோட மாடல்லிங் கரியர் ஸ்டார்ட் பண்ணிருக்காங்க இவங்க தமிழ் படங்களில் நடிக்கறதுக்கு முன்னாடியே
கன்னட படங்களில் நடிச்சிருக்காங்க.

என்னதா இவங்க சில படங்களில் நடிச்சிருந்தாலும் நம்ம தமிழ்நாட்டில் இருக்கிர யாருக்கும் அந்த
அளவுக்கு இவங்கள தெரியாது அதுக்கு அப்றம் இவங்க சன் டிவி யில் சொப்பன சுந்தரி என்ற நிகழ்ச்சியில் ஜட்ஜா இருந்திருக்காங்க. ஆனாலும், இவங்க அந்த அளவுக்கு பிரபலமாகவில்லை!

அதுக்கு அப்றம் தான் இவங்க விஜய் டீவியில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கற பிக் பாஸ்3 ஷோவில் கலந்ததுக்கு பிறகு தான்
தமிழ் நாட்டுல இவங்க பிரபலமானாங்க. அதற்கு பிறகு இவங்களுக்கு தமிழ் படங்களில் வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது.

இவங்க காலா,விசுவாசம்,குட்டி ஸ்டோரி,டெடி போன்ற படங்கள்ல சப்போர்டிங் ஆர்ட்டிஸ்டா நடித்திரும் நிலையில் இப்போ அரண்மனை3,சிண்ரெலா புரவி போன்ற படங்களில் இவங்க லீட் ரோலில் நடிக்குறாங்க.

அதுக்கு அப்றம் சுந்தர்.சி டிரெக்க்ட் பண்ண ஆக்க்ஷன் மூவியில் அகனக்ஷ பூரி கு இவங்க தான் தமிழில் டப்பிங்கும் குடுத்துருக்காங்க இது மூளியம இவங்க டப்பிங் ஆர்டிஸ்டாவும் இருந்துருக்காங்க.

இப்படி தன்னோட கரியரில் முன்னேறிட்டு இருக்கிற சாக்க்ஷி அகர்வால் இன்று தன்னோட வலைத்தள பக்கத்தில் தன்னை திருமண கோலத்தில ஒரு போட்டோஷூட்
எடுத்து அவங்களோட வலைதள பக்கத்தில் போட்டிருக்காங்க. மேலும் இவங்க தன்னோட ட்ரடிஷன் லுக்கை பற்றி என்ன சொல்லிருக்காங்கன்னா இந்த ட்ரெடிஷனல் லுக்கை
இவங்க விரும்பரதாவும் ட்ரடிஷனல் லுக்கை விட வேற எதுவும் அழகானதாக இருக்காதுனும் சொல்லிருக்காங்க.

இது வரைக்கும் இவங்க உடம்ப ஸ்லிம்மா வச்சிக்க உடற்பயிற்சி செய்யற மாதிரியான புகைப்படம்,வீடியோ வச்சிட்டு இருந்த நிலையில் இன்னைக்கு இவங்க வச்சிருக்க திருமண கோலம் ரசிகர்களிடையில்
பெரும் ஆச்சரியதை குடுத்துருக்குணு சொல்லலாம்.

6 thoughts on “திருமண கோலத்தில் காட்சியளிக்கும் ‘சாக்க்ஷி’ குஷியான நெட்டிசன்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube