ராஜவம்சம் படம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததை கூறிய நிக்கி கல்ராணி !!
Nikkykalrani about shooting: டார்லிங் படத்துல நடிச்சி மக்கள் மத்தியில நல்ல வரவேற்பை பெட்ரா நடிகை தான் நிக்கி கல்ராணி.. இதை தொடர்ந்து இவங்க பல படங்கள் தமிழ் ல நடிச்சி இருந்தாங்க…இப்போ இவங்க தமிழ் ல ராஜவம்சம் அப்படிங்கற படத்துல நடிச்சி முடிச்சி இருக்காங்க. இந்த படத்தை பற்றி சில சுவாரசியமான விசயங்களை இன்டெர்வியூ மூலமாக பகிர்ந்து இருக்காங்க… அது என்ன என்றால் லாக்கடௌன்க்கு அப்பறோம் சுந்தர் சி இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளனர்..
சுந்தர் சி படம் என்றாலே மக்கள் கிட்ட ஒரு எதிர் பார்ப்பு இருந்து கிட்டே இருக்கும் அந்த வகையில இந்த படத்தை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வமாக காத்துட்டு இருக்காங்கனு தான் சொல்லணும்..
இந்த படத்தோட ஷூட்டிங் ஸ்பாட் எல்லாம் மிகவும் சந்தூசமாக இருக்கும் என்று நிக்கி கல்ராணி அவர்கள் கூறி இருக்காங்க… இவிங்க மிகவும் தமிழ் நன்றாக கற்று இருக்காங்க அப்படிங்கறது தெரிய வந்து இருக்கு.. இவிங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஒரு படத்தில் டப்பிங் பண்ணுவான் என்று சொல்லி இருக்காங்க.. இந்த படத்தோட கதை ஒரு வீட்டில் முப்பது பேரு ஒன்றாக இருப்பது தான் என்று சொல்லி இருக்காங்க.

அப்போரம் நிறைய பேரு இந்த படத்தை ஒரு குடும்ப கதை உள்ள படமாக தான் இருக்கும் என்று நினைச்சிட்டு இருக்காங்க… நிக்கி கல்ராணி கதை கேட்டது எப்படி ஒரு வீட்டில் முப்பது பேரு இருக்க முடியும் எப்படி அவிங்க பெயர் எல்லாம் நியாபகம் வச்சிக்கறது கிளாஸ் ரூம் மாறி இருக்குமே அப்டினு நினைச்சிட்டு இருந்தார்களாம்.. அப்பறோம் இவிங்க கதையை கேட்டு முடிச்சிட்டு முதல் கேள்வி இப்டிலாம் இருப்பாங்களா என்று தான் கேட்டார்களாம்.. அதுவும் இந்த காலத்துல இருக்காங்களா அப்டினு கேட்டார்களாம் இருக்காங்க கிராமத்து ல அப்டினு சொன்னார்களாம்..
இவங்க சசி குமார் அவர்களை பற்றியும் சொல்லி இருக்காங்க அது என்னென்ன என்றால் சசி குமார் அவரவர்கள் ஜாலி பேசுவாங்க ஜாலி ஆகா இருப்பாங்க என்று.. அதுமட்டும் இல்லாமல் சசி குமார் அவர்கள் பிரியாணி சமைச்சி தருவங்களாம்… இதை கேட்ட சசி குமார் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.. இந்த படத்துல எல்ல கதாபாத்திரத்துக்கும் ஒரு தனித்துவம் இருக்கு என்று சொல்லி இருக்காங்க..
இந்த இன்டெர்வியூ வில் நீ கவிதைகளை பாடல் பற்றியும் கேட்க பட்டது.. நிக்கி உடைய பாவியரிட்டே பாடல் என்று இந்த பாடலை கூறி இருக்காங்க.. அன்ட் நீ கவிதைகளை பாடலை முழுதாக வைக்க சொல்லிலம் டைரக்டர் கிட்ட கேட்டார்களாம்.. ஏன பாடலுக்கு நடுவில் சில காட்சிகளும் காட்டப்படும் அதனால் முழுதாக பாடலை வைக்க சொல்லி கேட்டார்களாம்.. நிறைய மக்களுக்கும் அந்த பாடல் மிகவும் பிடித்த ஓன்று.. இவங்களுக்கு கிராமத்து பொன்னாக நடிக்க மிகவும் பிடித்தது என்று சொல்லி இருக்காங்க.. அதுவும் நிக்கி கல்ராணி அவர்கள் ரூமர்ஸ் வந்த அதை மண்டையில பொட்டுகவே மட்டங்களாம்..
ராஜு கேட்ட கேள்விக்கு அபிநய் மனைவி அபர்ணா குடுத்த பதில்!!
பிக் பாஸ் சீசன் 5 ரொம்பவே விறுவிறுப்பாக போயிட்டு இருக்கு.. பிக் பாஸ் ல truth or tare கேம் விளையாண்டுட்டு இருந்த அப்போ ராஜு அவர்கள் அபிநய் கிட்ட நீங்க பாவநியை காதலிக்கிறிங்களா என்று கேட்டு இருக்காரு..
ஒரு பக்கம் இந்த கேள்வி கேட்டது சரி என்றும் இன்னொரு பக்கம் இந்த கேள்வியை கேட்டு இருக்க கூடாது அப்டினு சொல்லிட்டு இருந்தாங்க.. சில பேரு இந்த கேள்வி கேட்டது தப்பு ஏன் என்றால் அபிநய் அவர்களுக்கு திருமணம் முடிந்து குழந்தையே உள்ளது எப்படி இந்த கேள்வியை கேட்கலாம்.. ராஜு அவர்களுக்கு திடுமணம் முடிந்தவரை தான அவரே எப்படி இந்த கேள்வியை கேட்கலாம் என்று எல்லாம் பேசி கொண்டு இருந்தனர்..

இப்போது சமூக வலைதள பக்கத்துல இந்த விசயத்தை பற்றி தான் அதிகம் பேசி வருகின்றனர். இந்த விசியம் ஒரு பிரச்னையாகவேய போயிட்டு இருக்கற இந்த நிலைய அபர்ணா அவர்கள் அதாவது அபிநய் அவர்களின் மனைவி சமீபத்துல ஒரு போட்டோ ஒன்னு ஷேர் பண்ணி இருந்தாங்க..
அதுல நீ யாரு என்பது எனக்கு தெரியும் யாருமே உன்ன என்னமாரி புரிஞ்சிக்க மாட்டாங்க.. எப்பவும் புருஜிக்க மாட்டாங்க லவ் யூ அப்டினு ஷேர் பண்ணி இருந்தாங்க.. இந்த விசயத்தை முடிக்கும் விதமாக தான் அபர்ணா அவர்கள் அவுங்களோட சப்போர்ட் ஐ அவருடைய கணவருக்கு குடுத்து இருக்காங்க…
நிறைய நபர்கள் கேட்ட கேள்வி என்ன என்றால் ராஜி அவர்கள் அப்டி கேட்டதுக்கு அபிநய் அவர்கள் இல்லை என்று சொல்லி இருந்தால் இவளவு பிரச்சனை கிடையாது என்று சிலர் கூறி வருகின்றனர்..பவானி அவர்கள் கூட அபிநய் அவர்களிடம் நீங்க நண்பி என்று சொல்லி இருக்கலாம் என்றும் சொல்லி இருந்தாங்க..
ஆனால் எந்த நோக்கதோட இந்த கேள்வி கேட்க பட்டது என்று தெரியாமல் விட்டுட்டாங்க என்றது போல பத்தி சொல்லி இருந்தாங்க.. என்னதான் எல்லறோம் மாற்றி மாற்றி கேள்வி கேட்டு வந்தாலும் அது ஒரு கேம் அதனால் இதை பெரியதாக பேச வேண்டாம் என்றும் சிலர் கருது தெரிவித்து வருகின்றனர்..
cialis prescription online This next chart is an attempt to categorize drivers of traffice, which are presented here in order by number of sessions
Verdict Both medications take the same amount of time to start working and provide the best results after about one hour priligy 30mg
5 mg cialis generic india The heart pounding and skipped heart beats are disconserting but, for now, acceptable disabilities for the positive outcome based experience of using Cials
4 50 64 y 485 48 online cialis
11 It is contraindicated in women with the risk of osteoporosis, endometrial hyperplasia, and endometrial neoplasia. clomid side effects in men
tamoxifen male side effects Any success stories.