BB விட்டு வந்த பிறகு புட்டு புட்டு வைத்த இசை வாணி!

Isaivani untold words: விஜய் டிவி ல மக்கள் மத்தியில நல்ல வரவேற்பை பெற்று இப்போது ஐந்தாவது சீசனை வெற்றிகரமாக நடத்தி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியியை நடிகர் கமல் ஹசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கினார்.. அவருக்கு கோரோனோ தொற்று உறுதித்தி செய்யப்பட்டதால் இவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் தொகுத்து வழங்கி கொண்டு உள்ளார்.. போன வாரம் நடந்த ஏவிக்ஷனில் இசைவாணி அவர்கள் வெளியேற்றபட்டார்.. இவர் வெளியேறிய பிறகு ஒரு இன்டெர்வியூ கொடுத்து இருக்கிறார்.. இதில் அவர் பல விசயங்களை பகிர்ந்து உள்ளார்..

இவங்க வெளிய வருவாங்க அப்டிங்கறதை இவிங்க எதிர்பார்க்கவில்லை என்று சொல்லி இருக்காங்க.. இவங்க கேம் அஹ மிகவும் நன்றாக விளையாடினாக அதனால மக்கள் கூட இவங்க வெளிய போக மாட்டாங்கன்னு தான் நினைச்சாங்க.. ஆனால் கடைசில இவங்க தான் வெளியேறி இருக்காங்க.. இவங்க வோட் கம்மியாக இருந்தது நாலா தன வெளிய வந்தாங்க அப்படிங்கறது இவிங்களால தாங்கி கொள்ள முடியவில்லை என்று சொல்லி இருக்காங்க..

Bigg boss isaivani

இசைவாணி வீட்டில் கூட இசைவாணி அவர்களுக்கு ஆதரவாக இருந்தார்களாம்.. நீ கவலை பட வேண்டாம் என்றும் சொன்னார்களாம்.. இவங்க பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து மதுமிதா மற்றும் பலரை நேரில் போய் சந்தித்து இருக்காங்களாம்.. அவர்கள் கூட நீ டாப் 5 ல வருவான்னு நினைச்சோம் அப்டின்னுளம் சொன்னார்களாம்.. இவங்களை பார்க்க சென்றதற்கு முக்கிய காரணம் இவர்களை பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் என்று தான் அப்டினு இசைவாணி அவர்கள் சொல்லி இருக்காங்க .

அதுமட்டும் இல்லாமல் இவங்களுக்கு மற்றும் தாமரை அவர்களுக்கு நடுவில் முதலில் எப்போது பிரச்சனை ஆரம்பித்தது என்று தொகுப்பாளர் அவர்கள் கேட்டதற்கு இசைவாணி அவர்கள் நேரடியாக தன்னுடைய பதிலை சொல்லி இருக்காங்க.

அது என்ன விசியம் என்றால் இசைவாணி அவர்கள் முட்டை சாப்பிடலாம் என்று போனார்களாம் தாமரை அவர்கள் விரதம் அதனால அவிங்க முட்டை சாப்பிட வேண்டாம் ஆனால் மற்றவர்களையும் சாப்பிட கூடாது என்று கூறினாராம்.. இதை கேட்ட மக்கள் தாமரைக்கு பைத்தியம் தான் பிடித்து விட்டது போல என்று நினைத்தனர்.. சாமிக்கு இருக்கறது ஒன்றும் தப்பு இல்லை அது உங்களுடைய விருப்பம் அதற்காக மற்றவர்களை வற்புறுத்த கூடாது என்று இசைவாணி அவர்கள் சொல்லி இருக்காங்க..

இசைவாணி அவர்கள் சொலவ்து ஒரு விதத்தில் சரி தான் என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர்.. thaamarai அவர்கள் இங்க உருமாறி பேசறாங்க அங்க உருமாறி பேசறாங்க அப்படிங்கற விசயமும் இசைவாணி அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி இருக்காங்க.. தாமரை அவர்களுக்கு பொய் சொன்னால் பிடிக்காதுஎன்டயென்று சொன்னார்கள் ஆனால் அவுங்களே பொய் தான் தான் பேசுகின்றார்.. இசைவாணி சொல்வதும் ஒரு விதத்தில் சரி தான் என்று மக்களுக்கு தெரிய வந்தது..

இசைவாணி வீட்டை விட்டு வெளிய வரும்போது பாவனி மட்டும் தான் இவங்களுக்கு ஆகா உண்மையாக பீல் பண்ண மாறி இருந்ததாம்.. மற்றவர்கள் எல்லாம் ஒரு சம்பர்தாயத்திற்கு தான் இவரை வழியனுப்பி வைத்தனர் என்று ரொம்ப பீல் பண்ணி சொல்லி இருக்காங்க..

கமல் ஹாசன் உடல்நிலை இப்போது எப்படி இருக்கு??

விஜய் டிவி ல ஒளிபரப்பான பிக் பாஸ் நிகைச்சியை தொடந்து கமல் ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கினார்.. இவருக்கு கோரோனோ தோற்று உறுதியாகி உள்ளது என்று ஒரு செய்தி சமூக வலை தளங்களில் பேசப்பட்டது.. அது போலவே இவர்க்கு தோற்று உறுதி ஆனது உண்மை என்று அனைவரும் தெரிந்து கொண்டனர்.. சில நாட்களுக்கு முன் கூடகமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் அப்பா மிகவும் நன்றாக இருப்பதாக கூறி இருந்தார்.. அப்பாவை பற்றி கவலை பட வேண்டாம் என்றும் சொல்லி இருந்தார்..

இவரு இப்போ மருவமனையில சிகிச்சை பெற்று வந்துட்டு இருக்காரு என்பது நமக்கு தெரிஞ்ச விசியம் தான்.. இவரு குணமாகிட்டான்னு அப்படிங்கற ஒரு செய்தி வெளியாகி இருக்கு.. இதை கேட்ட இவரது ரசிகர்கள் மற்றும் இவருடைய கட்சியில் உள்ளவர்கள் இப்போதுதான் நிம்மதியாக இருப்பார்கள் என்று சொல்ல த்தான் வேண்டும்..

kamal hassan

இவரு குணமாகி இருக்கறதை அந்த மருத்துவமனை ஒரு அறிக்கையின் மூலமாக சொல்லி இருக்காங்க அதுல என்ன சொல்லி இருக்காங்க என்றால் கமல்ஹாசன்அவர்கள் காரோண தோற்று உறுதி ஆனது நாலா எங்க மருத்துவமனையில அனுமதிக்க பட்டாரு.. இவரு அதற்காக சிகிச்சையும் எடுத்துட்டு இருந்தாரு இவருக்கு மைல்டு ஆனா கோவிட் இருந்தது என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறி இருந்தது.. அதுமட்டும் இல்லாமலில்லாமல் இவரு முழுதாக குணமாகி விட்டதாகவும் ஆனால் இவரை டிசம்பர் 3 தேதி வரை மருத்துவமனையில் முக்கிய சிகிச்சை பிரிவில் வைத்திருப்போம் என்றும் கூறி இருந்தனர்..

இதனால் டிசம்பர் 4 வது தேதி முதல் இவருடைய தினசரி பணிகளை தொடரலாம் என்று சொல்லி இருக்காங்க.. இதனால் மக்கள் இவரு கூடிய சக்கரமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை வந்து தொகுத்து வாங்கணும் என்று ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர்..

5 thoughts on “BB விட்டு வந்த பிறகு புட்டு புட்டு வைத்த இசை வாணி!

  • 01/09/2022 at 9:15 PM
    Permalink

    13 , 14 Patients have reported vision-related adverse effects consistent with PDE 6 inhibition, such as dose-related impairment in color discrimination blue green or cyanopsia objects appearing blue cheapest cialis Do all you can to enhance your performance and keep the romance ablaze

  • 04/09/2022 at 2:17 AM
    Permalink

    If it was said that the boundless sea of blood 80 of cialis male enhancement pill coupon was like purgatory, then at this time, the world created by Liuli is like a fairyland priligy 30 mg

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube