விரைவில் விஜே அகல்யா திருமணம்!
Agalya get married: ரீசெண்டா நிறைய பிரபலங்களுக்கு திருமணம் நடந்துட்டு இருக்கற தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த மாதிரி நிறைய தகவல்கள் சோசியல் மீடியாவில் அதிரிச்சிய கொடுத்துட்டு இருந்தது. இப்போ சிறிது நேரத்திற்கு முன் vj ஒருவருக்கு திருமணம் நடக்க போறதா தகவல் வெளியாகி இருக்கு.
சான் டிவியில் ரொம்பவே பிரபலம் ஆன மற்றும் vj வாக இருந்தவங்க தா அகல்யா. இவங்க ஆதித்யா சேன்னலில் நிறைய ஷோக்களை தொகுத்து வளங்கி இருக்காங்க. இவங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க .. இவிங்களோட பேச்சு நிறைய பேருக்கு மிகவும் பிடித்ததாக அனைவரும் சொல்லி இருந்து இருக்காங்க… இவங்களுக்கு கல்யாணமா என்று நிறையபேரு aஇன்பஅதிர்ச்சி ல இருக்காங்கனு தான் சொல்லணும்..
இவங்களுடைய ஷோ எப்பவுமே funny ஆ போகும்ணே சொல்லலாம். அந்த அளவுக்கு இவங்க ஹோஸ் பண்ற விதம் நல்லா இருக்கும். இது மட்டும் இல்லாமல் இவங்க நிறைய தடவ மக்கள் கிட்ட பொய் funny ஆனா விஷயங்கள ஷோக்காக பண்ணி இருக்காங்க.

இதே போல் சன் டிவியில் பல ஷோவ்க்களை தொகுத்து வழங்கி இருக்காங்க. இவங்களுக்கு இப்போ திருமணம் ஆகா போகுது என்ற தகவல் சோசியல் மீடியாவில் வெளியிடப்பட்டு இருந்தது. அதனை
தொடர்ந்து இப்போ இவங்களுக்கு மெஹந்தி function மற்றும் எங்கேஜ்மெண்ட் நடந்து இருக்கு.
கூடிய சீக்கரமே இவங்களுக்கு திருமணம் ஆகா போறதா தெரிவிச்சு இருக்காங்க. இவங்களுடைய மெஹந்தி மற்றும் எங்கேஜ்மெண்ட் function போட்டோஸ் எல்லாமே சோசியல் மீடியாவில் வெளியிட்டு
இருந்தாங்க. இதனை பார்த்த நிறைய சின்னத்திரை பிரபலங்கள் இவங்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி இருக்காங்க. அது மட்டும் இல்லாமல் நிறைய ரசிகர்களும் இவங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிச்சு இருகாங்க.
இவர்களுடைய ஃபேர் நல்லா இருக்குனு நிறைய ரசிகர்கள் சொல்லி இருக்காங்க. தனிப்பட்ட முறையிலும் இவங்களுக்கு நிறைய பேர் அவங்களுடைய வாழ்த்துக்களை சொல்லி இருக்காங்க. அகல்யா மற்றும்
அவங்களுடைய வருங்கால கணவருடைய போடோஸ்கள் சோசியல் மீடியாவில் நிறையவே வைரல் ஆகிட்டு இருக்கு. இந்த புகைப்படம் பார்த்த சிலர் இது உண்மையா இல்ல பொய்யாக இருக்குமோ என்ற கேள்வியையும் எழுப்பி இருக்காங்க.. அனால் உண்மை அகல்யா அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க போகிறது.. இதனை தொடர்ந்து இவர்களுடைய திருமணத்திற்கு நிறைய பேர் காத்திட்டு இருக்கங்கனே சொல்லலாம். அந்த அளவுக்கு இவங்களுக்கு நிறைய பேர் அவங்களுடைய அன்பை கொடுத்துட்டு இருக்காங்க.
சுந்தரி சீரியல் டீமில் நடந்த மகிழ்ச்சி!!…
சன் டிவில் நிறைய சீரியல்கள் ஓடிட்டு இருக்கு.. சன் டிவி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு இருந்துகிட்டு த்தான் இருக்கு.. அந்த வகையில் புதியதாக வெளியிடப்பட்ட்ட சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்குமனே சொல்லலாம். சன் டிவில் நிறைய பேருடைய மனதில் இடம் பிடித்த சீரியல்களில் ஒன்று சுந்தரி சீரியல் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த சீரியலில் நடிக்கறவங்க எல்லாருடைய மத்திலும் இடம் பிடிச்சு இருக்காங்க. இந்த சீரியளோட கதைக்களமும் மிகவும் நன்றாக இருப்பதால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்று தான் சொல்லணும்..
இப்போ ரீசெண்டா இந்த சீரியல் உடைய டீம் ஒரு செலிப்ரஷன் கூட பண்ணி இருக்காங்க. இப்போ இந்த சீரியல் 200 எபிசோடுகளை தாண்டி மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் ஓடிட்டு இருக்கு. இந்த சீரியல் பாக்கறவங்க அனைவருமே அடுத்து என்ன நடக்க போகிறது என்று எதிர்பார்ப்போட தான் சீரியல் பார்ப்பாங்க.. இதற்க்காக இந்த டீமில் இருக்கறவங்க கேக் கட் பண்ணி செலிப்ரட் பண்ணி இருக்காங்க. இந்த செலிப்ரஷன் சோசியல் மீடியாவில் வைரல் ஆகிட்டு வந்தது.இதை பார்த்த ரசிகர்கள் பலர் இந்த டீமுக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வராங்க..

இந்த நிலையில் இப்போ இந்த சீரியல் உடைய துணை இயக்குனருக்கு திருமணம் நடந்ததாக தகவல் வெளியாகி இருக்கு. இந்த திருமணத்தில் சுந்தரி சீரியல் டீமில் இருக்கற எல்லாருமே
கலந்துக்கிட்டு அவங்களுடைய வாழ்த்துக்களை சொல்லி இருக்காங்க. இது மட்டும் இல்லாமல் நிறைய சீரியல் பிரபலங்களும் இவங்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி இருக்காங்க.
சுந்தரி சீரியல் டீம் இந்த திருமணத்தில் பங்கேற்று இருந்த போட்டோஸ்களை சோசியல் மீடியாவில் வைரல் ஆகிட்டு இருக்கானே சொல்லலாம். இது மட்டும் இல்லாமல் இந்த சீரியலில் சுந்தரியாக நடிக்கற
கப்ரேல்ல அண்ட் டீம் இருக்கற எல்லாரும் மணமக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கற விதமாக டான்ஸ் ஆடி இருக்காங்க.அவுங்களோட டான்ஸ் பார்க்கறவங்களுக்கு மிகவும் பிடித்தது போல இருந்தது..இவிங்களுக்கு இவளவு நல்ல டான்ஸ் ஆட தெரியுமா என்று பலரும் வியந்து இருக்காங்க..
இந்த சீரியல் இது மட்டும் இல்லாமல் மேலும் பிரபலம் ஆகும்னு நம்பப்படுகிறது. இவிங்க எல்லாருக்கும் நல்ல நடிப்பு திறமை சீரியல் ல மிகவும் நன்றாக வெளிப்படுத்தி உள்ளது.. இது ஒரு பேமிலி ஸ்டோரி என்ற காரணத்தினால் ரொம்பவே பிரபலம் ஆகிட்டு இருக்கு. இது ஒரு எமோஷனல் அண்ட் ஒரு கஷ்ட படர பொன்னுடைய படிப்பு பற்றிய கதையா இருந்துட்டு இருக்குமே சொல்லலாம்.
buy cialis uk Average Savings for tadalafil generic 77
reddit priligy Cialis and generic tadalafil offer a few advantages over other ED medications, especially if you like the flexibility of a long-lasting medication and dislike the idea of needing to take medication shortly before sex
cialis and viagra sales Tadalafil was not carcinogenic to rats or mice when administered daily for 2 years at doses up to 400 mg kg day
4 was always accompanied by a decrease in the disintegration time of tablets buy cialis online reviews
Once the HCG is stopped, the user continues treatment with Clomid alone. clomid for men
how to remain intimate when taking tamoxifen Cross post copied and pasted from getting pregnant So I am one to get ovulation pain, have had it since my late 20 s.