CinemaSerial

பாரதி கண்ணம்மா சீரியல் வில்லன் மனைவி யார் தெரியுமா?

Praveen devasagaayam wife: விஜய் டிவி ல ஒளிபரஒலிபரப்பாகி மக்கள் மத்தியில நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தான்… இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு இருக்கு.. இந்த சீரியல் ல நடிச்சி மக்கள் மத்தியில நல்ல பெயரை எடுத்துட்டு வருகிறது நிறைய கதாபாத்திரங்கள்..

இந்த சீரியல் ல நெகடிவ் ரோல் ல நடிச்சா கூட அவிங்க பிரபலம் ஆகிடுவாங்க..அந்த வகையில பாரதி ல துர்க்கா என்ற கதாபாத்திரத்தில் தன்னோட நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்திய பிரவீன் தேவசகாயம் அவர்களுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது..

இவரு இதுக்கு முன்னாடி நடிச்ச சீரியல் ஈரமான ரோஜா கூட மக்கள் கிட்ட பெரிதாக பேசப்பட்டது.. இந்த சீரியல் ல கூட இவரு நெகடிவ் ரோல் ல நடிச்சி தான் பிரபலம் ஆனாரு.. அந்த சீரியல் ல கூட இவரு முதலில் நெகடிவ் ரோல் பண்ணி இருந்தாலும் சீரியலின் போக்கு மாற மாற இவருடைய கதாபாத்திரம் ஒரு நல்ல கதாபாத்திரமாக பேசப்பட்டது..

முக்கியமாக இவருடைய காதல் கட்சிகளுக்கு மக்கள் அடிமை என்று தான் கூற வேண்டும்.. அவர் நடித்த காட்சிகள் சிலவற்றை அப்போ அப்போது அவருடைய ரசிகர்கள் பலவிதமாக எடிட் செய்து அதை சமூக வலைத்தளத்துல போட்டு இருப்பாங்க.. அந்த அளவுக்கு மக்கள் கிட்ட இவரு ரொம்ப்ப நல்ல நடந்துபாரு..

Praveen devasagayam

இவருக்கு இப்போது திருமணம் நடந்து முடிஞ்சி இயருக்கு என்று கேட்ட மக்கள் அனைவரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து இருக்காங்க.. அதுமட்டும் இல்லாமல் ஈரமான ரோஜாவே சீரியல் ல இருக்கற நபர்கள் கூட இந்த திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு இவருக்கு அவுங்களோட வாழ்த்துகளை தெரிவித்து இருக்காங்க.. இவரு திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெய ஐஸ்வர்யா…

இவங்களும் ஒரு சில சீரியல் நடிச்சி இருக்காங்க.. ராஜ ராணி போன்ற சீரியல் ல நடிச்சி இருக்காங்க.. இவங்க ரெண்டு பேருடைய போட்டோஷூட் ல மக்கள் பாத்துட்டு மிகவும் அழகாக இருப்பதாக தங்களுடைய வாழ்த்துகளை கூறி இருக்காங்க.. திருமணத்திற்கு போக முடியாத பிரபலங்களும் தத்தங்களுடைய வாழ்த்துவாழ்த்துகளை கூறி இருக்காங்க..

இப்போது சின்னத்திரை நடிகர்கள் அனைவரும் திருமணம் செய்துகொள்வதில் தங்களுடைய ஆதாரத்தை காட்டு கின்றனர் என்று சிலர் புலம்பி வருகின்றனர்..ஆனால் இவர் திருமணத்திற்கு பிறகு நடிக்க வருவாரா மாட்டாரா என்ற கேள்வியையும் மக்கள் கேட்டு வருகின்றனர்..

சமுத்துரகனியின் சுவாரசியமான பேச்சு!!

சமுத்திரக்கனியின் படத்திற்கு என்று மக்கள் இடத்துல ஒரு தனி பெயர் இருக்குது.. அதுவும் சமுத்திரக்கனியே அதுல நடிச்சி இருந்தாரு என்றால் அந்த படம் கண்டிப்பாக மிகவும் நல்ல படமாக தான் இருக்கும் என்பது மக்களுடைய கருத்தாகவே உள்ளது.. இப்ப இவரு நடிச்சி வெளியான வினோத்தைய சித்தம் படம் கூட மக்கள் கிட்ட அதிகமாக பேசப்பட்டது.. இவருடைய திரைப்படம் வெற்றி பெறுகிறதா இல்லையா என்பது யேயெல்லாம் அடுத்து இவருடைய திரைப்படம் என்றால் அதில் ஒரு கருத்து கண்டிப்பாக இருக்கும்..

இவரு பிரபல youtube chennal ஒன்றில் இண்டெர்வியூ ஓன்று குடுத்து இருக்கிறார்.. இந்த இன்டெர்வியூவில் கேட்ட நிறைய கேள்விக்கேள்விகளுக்கு பலரை ஆச்சரிய பப்படுத்தும் வகையில் பதிலை குடுத்து இருக்கிறார்..

அதுமட்டும் இல்லாமல் தொகுப்பாளினி இவரிடம் மீம்ஸ் உங்கள பத்தி நெகடிவ் ஆகா போடறாங்களே அதை நீங்க எப்படி எடுத்துகிறீங்க என்று கேட்டதற்கு நான் மீம்ஸ் அஹ் மீம்ஸ் ஆகா மட்டும் தான் பார்ப்பேன்.. அதுல கெட்டப் ஏதாச்சும் நல்ல இருக்குதானும் பாப்பேன் என்று கூறி இருக்கிறார்..

samutharakani speech

இவரு இப்போ ரொம்பவே பிஸி ஆகா படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.. என்ன வைத்து மீம்ஸ் போடறது நாலா அவனுக்கு காசு கிடைக்கும் என்றால் அவன் அதை பண்ணட்டும் என்று பெருந்தன்மையாக கூறி இருக்கிறார்..

Mgr மகன் ல சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி உடைய நட்பு பாராட்டக்கூடிய விசயமாக இருந்தது.. இந்த படத்தை பாத்துட்டு நிறைய பேரு நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து நடிக்காதிங்க அப்படிங்கற ஒரு நெகடிவ் கமெண்ட்ஸ் ல பாத்ததினால் தொகுப்பாளினி அதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க அப்டின்டினு கேட்டதுக்கு இத பதிலா நான் கவலையே படமாட்டாங்க இவிங்க யாரு சொல்றதுக்கு நாங்க இன்னும் 100 படம் செர்ந்து நடிப்போம் என்று சந்தூசமாக கூறி இருக்கிறார்.. நான்கு படங்கள் செர்ந்து நடிச்சி இருக்கோம் இன்னும் நிறைய படங்கள் சேர்ந்து நடிக்கணும்..

என்னுடைய டிரெக்ஷன் ல கூட நாங்க செர்ந்து நடிக்க விரும்புகிறோம்.. இவரு விவசாயிகளுக்கு நிறைய சப்போர் பண்ணுபண்ணுவாரு அதுபோல கிராமத்துல தனியாக இருக்கற விவசாயி ஒருவருடைய பெண் தமிழ்நாட்டுலயே முதல வந்து இருக்கிறாராம்.. அந்த பெண் மேலும் நீட் படிக்கணும் அந்த நீட் படிக்கபோது அந்தந்த பொண்ணுக்கு ஏற்படும் சவால்களை துணையாக ஒரு தந்தை எதிர் கொள்ளலும் படமாக ஒரு படத்தை எடுத்து இருக்கிறாராம்.. விரைவில் அந்த படம் patriya தகவல் எல்லாம் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்..

5 thoughts on “பாரதி கண்ணம்மா சீரியல் வில்லன் மனைவி யார் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube