அன்பே வா சீரியல் ஆக்டர் கூறிய உண்மைகள்!!…
Viraat untold answers: சன் டிவில் நிறைய சீரியல்கள் ஓடிட்டு இருக்கு. நிறைய புதிய சீரியல்களை சன் டிவி அறிமுகம் படுத்தி இருக்காங்க. அந்த வகையில் நிறைய பேருடைய மனதில் இடம் பிடித்த ஒரு சீரியல் அன்பே வா இந்த சீரியல் ரீசெண்டா பரபரப்பாக ஓட்டிட்டு இருக்கு. அந்த வகையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் விராட் நிறைய பேருடைய மனதில் இடம் பிடித்து இருக்காரு. இவர் மட்டும் இல்லாமல் இந்த சீரியலில் நடிக்கும் நடிகையும் பிரபல ஆகி இருகாங்க என்றே சொல்லலாம்.
இவர்களுடைய காதல் கதை ரொம்ப நல்லாவே போயிட்டு இருக்குமே சொல்லாம். இவங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் இருக்காங்கன்னே சொல்லலாம். சோசியல் மீடியாவில் இவங்களுக்கு என்று நிறைய பேன் பேஜ் இருக்கு. இதனை தொடர்ந்து இந்த சீரியளுடைய நடிகர் விராட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய பேருடைய கேள்விகளுக்கு பதில் சொல்லி இருந்தாரு. இந்த விஷயம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகிட்டு இருக்குனே சொல்லலாம். இவருடைய பதில் நிறைய பேருக்கு ஆர்வத்தை தூண்டி இருக்குனே சொல்லலாம்.
இவருக்கு பிடித்த பாடகர்கள் Dr. ராஜ்குமார், s. ஜானகி, சித்ரா, சவுண்ட் நிகம், ஹரிஹரன் என்று சொல்லி இருக்காரு. முக்கியமா இவர் கூட நடிகை டெலணாவை நீங்க எப்படி கூபிடுங்கனு கேட்டதுக்கு டெல் என்று சொல்லி இருக்காரு. டெலன பற்றி சொல்லுங்கன்னு கேட்டதுக்கு வெரி டேளெண்டெட் அண்ட் அவங்க ஒரு ப்ரெபசியோனல் ஆக்டர் அண்ட் மை பெஸ்ட் பிரின்ட் னு அவங்களை பற்றி ரொம்ப பெருமையா சொல்லி இருக்காரு.

இது மட்டும் இல்லாமல் யாரும் எதிர் பார்க்காத ஒரு பதில் சொல்லி இருக்காரு. இவர் ask me a question னு ஸ்டோரி ல போட்டு இருந்ததுக்கு ஒருத்தர் பிலிஸ் நீங்க பிக் பாஸ் சீசன் 6 க்கு வாங்க நாங்க
எல்லாரும் உங்களுக்கு சப்போர்ட் பண்றோம் னு சொல்லி இருந்தாங்க. அதுக்கு விராட் நாட் இன்டரெஸ்டேட் னு யாரும் எதிர் பாக்காத பதிலை சொல்லி இருக்காரு. இந்த பதில் இவருடைய பான்ஸ்க்கு ஒரு மிக பெரிய ஏமாற்றத்தை கொடுத்து இருக்குனே சொல்லலாம்.
இதனை தொடர்ந்து இவர் நிறைய இன்டரெஸ்டிங் ஆனா விஷயங்களை சொல்லி இருக்காரு. அண்ட் இவர் கன்னட சீரியலில் நடிக்க வாய்ப்பை இருக்குனு சொல்லி இருக்காரு. இது மட்டும் இல்லாமல் வாய்ப்பு கிடைத்தா மலையாள சீரியல்களிலும் நடிக்க இருப்பதாக சொல்லி இருக்காரு. விராட் க்கு தமிழில் தள்ளி போகாதே அண்ட் நியூயார்க் நகரம் சாங் பிடிக்கும்னு சொல்லி இருக்காரு. அண்ட் ஒரு ஸ்டோரிலே இவருக்கு பிடிச்ச தெலுங்கு பாடலை பாடி இருக்காரு.
மறைத்த உண்மையை உடைத்த ஆலியமானஸா!!..
ரீசெண்டா சோசியல் மீடியாவில் ஆலியமானஸா மற்றும் சஞ்ஜீவ் பற்றி நிறைய விஷயங்கள் பேசப்பட்டுட்டு வருது. இவங்க ரெண்டு பேரும் சீரியலில் ரொம்பவே busy ஆ இருக்காங்கனே சொல்லலாம். ஆளியமனஸா ராஜாராணி சீசன் 1யை தொடர்ந்து இப்போ ராஜாராணி சீசன் 2 யில் நடிச்சுட்டு இருகாங்க. சீசன் 1 எந்த அளவுக்கு பிரபலம் ஆச்சோ அதே அளவுக்கு இந்த சீசன் 2 வும் வெற்றிகரமாக ஓடிட்டு இருக்குனே சொல்லலாம்.
சீசன் 1 இல் சஞ்ஜீவ் ஜோடியாக நடிச்சு இருந்தாரு. இதன் பிறகு சீசன் 2 வில் சித்து ஆலியாவுக்கு ஜோடியா நடிச்சுட்டு இருக்காரு. சஞ்ஜீவ் இப்போ சன் டிவியில் கயல் என்ற சீரியலில் லீட் ரோலில் நடிச்சுட்டு இருக்காரு. இந்தை தொடர்ந்து இவங்க இரண்டு பேரும் நடிச்சுட்டு இருந்த நிலையில் இவங்களை பற்றி நிறைய விஷயங்கள் சோசியல் மீடியாவில் பேசப்பட்டுட்டு இருந்தது. அதற்க்கு இவங்க எந்த வித பதிலும் சொல்லாமல் இருந்ததினால் இது எல்லாம் உண்மையா இருக்குமோனு நிறைய பேரை யோசிக்க வச்சதுனே சொல்லலாம்.
அந்த மாதிரி இவங்களை பற்றி பேசப்பட்ட விஷயங்களுக்கு சஞ்ஜீவ் அண்ட் ஆலியா final ஆ பதில் சொல்லி இருக்காங்க. இவங்க ரெண்டு பேருக்கும் டிவோர்ஸ் ஆகா போகுது, ஆலியா ராஜா ராணி சீரியலில் இருந்து விலக போறாங்க அண்ட் ஆலியா இப்போ ப்ரெக்னன்ட்டா இருக்காங்க என்று நிறைய விஷயங்கள் வைரல் ஆகிட்டு இருந்தது.. இது எல்லாத்துக்கும் இவங்க வெளிப்படையா பதில் சொல்லி இருக்காங்க.

ஆலியா ராஜாராணி சீரியலில் இருந்து விலகப்போவது இல்லை இந்த மாதிரி எல்லாம் சொல்லாதீங்க என்று சொல்லி இருகாங்க. அண்ட் எனக்கும் சஞ்ஜீவ்க்கும் எந்த problem யும் இல்லை நாங்க டிவோர்ஸ்லா பண்ணல என்று ஆலியா சொல்லி இருக்காங்க. இதனை தொடர்ந்து ஒரு சந்தோசமான விஷயமும் சொல்லி இருக்காங்க. ஆலியா இப்போ நாலரை மாசம் ப்ரெக்னன்ட்டா இருக்கறதா சொல்லி இருகாங்க. இந்த விஷயத்தை ஆல்ரெடி சஞ்ஜீவ் நான் 3 மாதம் இருக்கும் போதே சொல்லி இருந்தாரு என்று சொல்லி இருகாங்க.
இந்த விஷயம் கேள்விப்பட்டவுடன் இவங்களுடைய பான்ஸ் எல்லாருமே ரொம்பவே சந்தோசமபட்டாங்க. இதற்காக இவங்களுக்கு நிறைய பேர் வாழ்த்துக்களை சொல்லிட்டு இருக்காங்க. இந்த விஷயத்தை
எவ்ளோ நாள் மரச்சுட்டே இருக்கறது, இந்த விஷயத்தை ராஜாராணி டீம் கிட்ட சொல்லியே ஆகணும் அவங்கதா கதையை IPS ஆகா மாத்தறதா சொல்லிட்டு இருக்காங்க. அதனால் எங்களுக்கு
பயமா இருந்தது இதை ராஜாராணி டீம் எப்படி எடுத்துப்பாங்க என்று யோசிச்சுட்டு இருந்ததா தெரிவிச்சு இருந்தாங்க.
ஆனால் நாங்க இந்த விஷயத்தை டைரக்டர் கிட்ட சொன்ன ஒடனே அவர் வாழ்த்துக்களை சொன்னவுடன் இதை பற்றி டீம் கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு கரெக்டா எனக்கு தகுந்த மாதிரி கதை மாற்றியப்பதா சொல்லி இருக்காருன்னு தெரிவிச்சு இருக்காங்க. இதை கேட்ட உடனே எனக்கு ரொம்பவே எமோஷனல் ஆகிடுச்சுனு ஆலியா சொல்லி இருக்காங்க. ஆலியா முதலில் ப்ரெக்னன்ட்டா இருக்கறது தெரியாமல் workout லா பண்ணிட்டு இருந்து இருக்காங்க. அதன் பிறகு checkup க்கு அப்பறம் இவங்க ப்ரெக்னன்ட்டா இருக்காங்கனு தெரியவந்து இருக்கு.
அண்ட் நான் ராஜாராணி சீரியலை விட்டு போகல எனக்கு தகுந்த மாதிரி கதையை மாற்றி இருக்காங்க. அதற்காக நான் டீம்க்கு ரொம்பவே thank பண்ணிக்கறேன் என்று சொல்லி இருகாங்க. அண்ட் இந்த விஷயத்தை ரொம்ப எமோஷனல் ஆ ஆலியா சோசியல் மீடியாவில் ஷேர் பண்ணி இருகாங்க.
п»їcialis The 3 primary outcome measures were the Erectile Function EF domain of the International Index of Erectile Function IIEF and Questions 2 and 3 from Sexual Encounter Profile SEP
Helpful for many ED issues priligy amazon If Cialis is deemed to be suitable to treat the patient s symptoms, the doctor may give a prescription
Based on the negligible affinity for PDE5 observed in vitro , metabolites are not expected to be pharmacologically active at therapeutic dose levels 11, 12 cialis online purchase Everybody values privacy
5 mg tablets supply of 30 25 mg tablets supply of 30 Typical Medicare copay 275 140- 400 SingleCare cost 20- 100 75- 140 online generic cialis 0 License, which allows others to remix, tweak, and build upon the work non-commercially, as long as appropriate credit is given and the new creations are licensed under the identical terms
32 35 Tamoxifen suppresses the appearance of chemically induced breast tumors in laboratory animals. clomiphene