சத்தமில்லாமல் விஜய் நாசர் குடும்பத்திற்க்காக செய்த செயல்!! வைரலாகும் சம்பவம்!..

சமீப காலமாக நடிகர் நாசர் விஜய்க்கும் தனது குடும்பத்திற்குமான உறவை பற்றி பேசியது நாம் அனைவரும் அறிந்தது.. இந்த தகவல் கொஞ்ச நாளாவே சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கு.
இணையதளத்தில் ரொம்பவே பேசப்பட்ற ஒரு விஷயம்னா அது நடிகர் விஜய் வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி கேட்டு நீதிமன்றத்தை அணுகியதும் அதற்க்கு விஜய்க்கு நீதிபதிகள் அளித்த பதிலும்தா
என்பது தெரிய வந்தது…

இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களையும் அதிரிச்சியில் ஆழ்த்தி இருக்கு என்றும் சொல்லலாம்.. தளபதி ரசிகர்களுக்கு தளபதி செய்த இந்த செயல் ரொம்பவே பெரும பட வச்சு இருக்கு..
இதை பற்றி அறிந்த ரசிகர்களுக்கு விஜய் மீது மேலும் அன்பும் மரியாதையும் உயர்ந்து இருக்குனே சொல்லலாம். இதன் பிறகு விஜய் நிறைய பேரோட மனசுல இடம் பிடிச்சு இருக்காரு என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் என்று அழைக்கப்பட்ற மனோபாலா அவருடைய யூடியூப் தளத்திற்க்காக நடிகர் நாசர் அவர்களை பேட்டி எடுத்து இருக்காரு.. அதில் நாசர் அவருடைய
திரையுலக வாழ்க்கையில் அவருடைய அனுபவத்தை பற்றியும் மற்றும் குடும்பத்தை பற்றியும் வெளிப்படையா பேசி இருக்காரு. இந்த இன்டெர்வியூவில் மனோபாலா நாசர் கிட்ட விஜய்க்கும் உங்கள் குடும்பத்திற்கும்
உள்ள உறவை பற்றி சொல்லங்கனு கேட்டு இருக்காரு..

அப்போது நாசர் தன்னுடைய மூத்த மகன் தீவிரமான விஜய் ரசிகர் என்று சொல்லி இருக்காரு.. சிறிது காலத்திற்கு முன்பு இவருடைய மகனுக்கு ஒரு மிக பெரிய விபத்து நடந்ததை பற்றி சொல்லி இருக்காரு.
அந்த விபத்தில் இவருடைய மகன் கிட்டத்தட்ட உயிர் போற நிலமையில் இருந்து இருக்காரு. பின்பு உயிர் தப்பித்த இவருடைய மகன் நியாபக சக்தியை மொத்தமாக இழந்துட்டாரு என்பதை சொல்லி இருக்காரு. அவருடைய
மகனுக்கு நியாபகம் இழந்த பிறகும் நினைவில் இருந்த ஒரே பெயர்னா அது விஜயுடைய பெயர்தான் என்று நாசர் தெரிவிச்சு இருக்காரு..

இந்த நிலையில் நாசர் , அவருடைய மகன் ப்ரண்டோட பெயரைத்தா சொல்லிட்டு இருக்காரு என்று நெனச்சுட்டு இருந்திருக்காரு. அதற்க்கு பிறகுதா தெரிஞ்சது இவருடைய மகன் நடிகர் விஜயுடைய பெயரை சொல்லி இருக்காரு என்று.
இவருடைய மகன் இப்போவாரைக்கும் விஜய் பாடல்களை மட்டும்தா கேட்டுட்டு இருக்காரு என்று பதிவிட்டு இருக்காரு. எப்போ வீட்டுக்கு போனாலும் வீட்டில் விஜய் பாட்டுதா கேட்க்கும் என்று சொல்லி இருக்காரு. இந்த விஷயத்தை தெருஞ்சுக்கிட்ட
விஜய் நாசருடைய மகன் பிறந்தநாளுக்கு சென்று மகனிடம் சிறிது நேரம் இருந்து பேசிட்டு இருந்ததாக நாசர் சொல்லி இருக்காரு. அதன் பிறகு விஜய் தனது வீட்டில் ஒருவராக நினைக்கிறோம் என்று நாசர்
அந்த பேட்டியில் சொல்லி இருக்காரு.

இந்த வீடியோவை குறிப்பிட்டு நாசருடைய மனைவி கமிலா, தம்பி விஜயை எங்கள் வாழ்நாள் வரை மறக்க மாட்டோம் என பதிவிட்டுள்ளார்.. இதன் முன்பு கார் விவகாரம் பற்றிய செய்தி சோசியல் மீடியாவில் வைரல் ஆகிட்டு
இருந்த நிலையில் தற்போது நாசரின் இந்த இன்டெர்வியூவும் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே வைரலாகிட்டு இருக்கு..

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube