சமந்தாவுடன் நடித்து அறிமுகமாக இருக்கும் பிரபல நடிகரின் மகள்!! அட இவருடைய மகளா!!

தமிழ் திரையுலகில் ரொம்பவே பிரபலம் ஆகிட்டு வரவங்கதா நடிகை சமந்தா. இவங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கு.. இவங்களுக்கு தமிழில் மட்டும் இல்லாமல் மேலும் பல மொழிகளில் ரசிகர்கள்
இருக்காங்க. இவங்க தமிழ் , தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடிச்சுட்டு இருக்காங்க.. இவங்களோட நடிப்பு திறமை பார்ப்பவர்களை வியக்க வைக்கும் அளவிற்கும் இருக்கும்..

தமிழில் இவங்க நடிச்ச பல படங்கள் ஒரு மிக பெரிய ஹிட்டை கொடுத்து இருக்கு என்றே சொல்லலாம்.. அந்த அளவுக்கு அவங்க நடிப்பு திறமையை காட்டி இருக்காங்க.. நடிகை சமந்தா தற்போது ரெண்டு காதல்
என்ற படத்தில் நடிச்சதாக காத்து வாக்கில் ஒரு செய்தி பரவி வருகிறது.. இதன் பிறகு இவர் தெலுங்கில் நடிச்சுட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கு.. அது என்ன படம்னு பார்த்தா ‘சகுந்தலம்’
என்ற படம் இவர் நடிப்பில் உருவாகிட்டு இருக்கு என்று தெரிய வந்தது.

இந்த படம் மஹாபாரத கதையை அடிப்படையாக கொண்டு உருவாகிட்டு இருக்கு என்று தெரிவிச்சு இருக்காங்க. இந்த படத்தில் யாரும் எதிர் பாராத விதமாக ஒரு புதிய முகத்தை அறிமுகப்படுத்தி
இருக்காங்க. அவங்க யார்னு பார்த்தா பிரபல நடிகரான அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா என்று தெரிய வந்தது.. இந்த தகவல் பலரை வியப்பில் ஆழ்த்தி இருக்கு என்றே சொல்லலாம். அல்லு அர்ஹா இந்த படத்தில்
குழந்தை கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக சொல்லி இருக்காங்க.

இதனை தொடர்ந்து மற்றோரு தகவல் வெளியாகி இருக்கு. அது என்னனா இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போகும் அல்லு அர்ஹா 10 நாட்கள் படப்பிடிப்பில் இருக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கு.
இந்த தகவலை அர்ஹாவின் அப்பா அல்லு அர்ஜுன் அவருடைய சோசியல் மீடியாவின் மூலம் தெரிவிச்சு இருக்காரு.. இந்த படத்திற்க்காக பலரும் ஆவலோடு காத்துட்டு இருப்பதாக அறியப்படுகிறது..
பலருடைய எதிர்பார்ப்பை தூண்டிய இந்த படம் அனைவரிடத்திலும் ஒரு நல்ல வரவேற்பை கொடுக்கும் என்று நினைக்கிறார்கள்.. பல சுவாரஸ்யத்துடன் இந்த படம் உருவாகிட்டு இருக்கு.. இந்த படத்தில்
நடிக்கும் அர்ஹாவின் நடிப்பை பார்க்க அனைவரும் ஆவலோடு எதிர் பார்த்துட்டு இருக்காங்க என்றே சொல்லலாம்.

5 thoughts on “சமந்தாவுடன் நடித்து அறிமுகமாக இருக்கும் பிரபல நடிகரின் மகள்!! அட இவருடைய மகளா!!

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube