ஆயுத எழுத்து சீரியலின் முந்தைய ஹீரோவின் புதிய சீரியல்!!

சீரியலில் எல்லா சேலை விட விஜய் டிவி ஒரு நல்ல ஹிட்டை குடுக்கும் என்று நமக்கு தெரியும். இந்த சேன்னலில் நடிக்கும் சின்ன திரை நடிகர்கள் மற்றும் நடிகைகள் தற்போது பிரபலமாராங்க என்றே சொல்லலாம். அந்த
அளவுக்கு விஜய் டிவி நிறைய பிரபலங்களை உருவாக்கி இருக்கு. விஜய்டிவிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருப்பது நமக்கு தெரிஞ்சது தான். இந்த விஜய் டிவியில் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஆயுத எழுத்து என்று ஒரு சீரியல் ஓடிட்டு இருந்தது..
இந்த சீரியல் எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த சீரியலின் தொடக்கத்தில் ஒரு ஹீரோ மாற்றும் ஹெரோயின் நடிச்சுட்டு இருந்தாங்க.

அவர்களின் நடிப்பு பார்ப்பவர்களை கவரும் அளவுக்கு இருந்தது என்றே சொல்லலாம். ஆனால் அதன் பிறகு என்ன நடந்ததுன்னு தெர்ல இவங்க இரண்டு பேரையும் மாத்திட்டாங்க… இவங்களுக்கு பதில்
வேர ஒரு ஜோடிகளை அறிமுகம் படுத்தினாங்க. அவர்களை எதுக்கு மத்தனங்க என்ற தகவல் அவங்களுக்கே தெரியவில்லை என்று அறியப்பட்டது. இந்த செயலில் புதுசா நடிக்க வந்த நடிகர்கள் பெயர் ஆனந்த்
மற்றும் சரண்யா.

சிறிது நாள் இந்த சீரியல் ஓடிட்டு இருந்தது அனால் இடையில் திடீரென இந்த சீரியல் நிறுத்தப்பட்டது. ஏன் இந்த சீரியல் நிறுத்தப்பட்டது என்று பார்ப்பவர்களுக்கு நிறைய கேள்விகள் தோன்றின. இந்த கேள்விகளுக்காக
பதில் தெரிந்துக்கொள்ள நினைத்தவர்களுக்கு பதில் கிடைக்கவில்லை. இந்த சீரியலில் நடித்தவர்களிடம் கேள்வி எழுப்பிய போது அவர்களுக்கும் அதற்கான கரணம் தெரியவில்லை என்பது தெரிய வந்தது..

இதன் பிறகு இந்த சீரியலில் நடித்த ஆனந்த் செல்வன் தற்போது புதிய சீரியலில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கு. அது என்ன சீரியலாக இருக்கும் என்று கேட்க்கும் போது , ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும்
நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலில் களமிறங்க போவதாக தகவல் வெளியாகி இருக்கு. இது உண்மையாக இருக்குமா இல்ல இதற்க்கு முன்னாடி நடித்த சீரியலில் நடந்தது போல் இந்த செய்தியும் மர்மமாக
இருக்குமா என்று எண்ணிய போது, அதை பொய்யாக்கும் விதமாக ஒரு செய்தி வெளியாகி இருக்கு.

அது என்னனா, இவர் நடிக்க போற இந்த புதிய சீரியலுக்கு பூஜை போடப்பட்டது. அப்போ அங்க எடுத்த போட்டோஸ்களை இவரோட இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்காரு. இதை பார்த்த பிறகுதான் இவர் நடிக்க போவது
உறுதியாக அனைவருக்கும் தெரிய வந்தது. இவருடைய நடிப்பை பார்க்க நிறைய ரசிகர்கள் ஆவலோடு இருக்காங்க என்று அறியப்படுகிறது. இவருடைய புதிய படைப்பு ஒரு நல்ல வரவேற்பை கொடுக்கும்
என்று நம்பப்படுகிறது..

5 thoughts on “ஆயுத எழுத்து சீரியலின் முந்தைய ஹீரோவின் புதிய சீரியல்!!

 • 04/09/2022 at 1:29 PM
  Permalink

  Il tadalafil fa parte dei regolatori della potenza sessuale appartenenti alla categoria di inibitori della PDE5 priligy amazon canada However, PayPal is the most used online payment option

 • 06/09/2022 at 11:58 AM
  Permalink

  How to Get a Cialis Prescription overnight cialis delivery If you have an erection at penetration hardness a 6 or higher on the erection hardness scale that lasts 2 hours, take 4 30 mg tablets of pseudoephedrine HCl Sudafed

 • 08/09/2022 at 8:32 PM
  Permalink

  Check out our new delivery option – UK to the UK next day delivery – this is an excellent option with a bit higher price per tablet – you won t have to pay the customs duty buy cialis canada pharmacy He s a urologist in Sarasota, Florida, and a medical adviser at Bastion Health, which specializes in male fertility and prostate health

 • 11/09/2022 at 12:24 PM
  Permalink

  I ve gone through 3 miscarriages Bloodwork looked good and soon I m hoping to get a BFP for my 4th after first Clomid cycle. what is clomid used for You should be having sex every other day starting from day 10 till day 16 of your cycle.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube