Cinema

சங்கர் படத்தில் இணையும் வில்லன்!! அட இவரா! செம்ம தகவல்!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் தற்போது முன்னணி இயக்குனர் என்று கூறப்படும் இயக்குனர் சங்கர் அவர்களை சொல்லலாம்.. அந்த அளவுக்கு இவருடைய இயக்கத்தில் வெளியாகிற படம் ஒரு
பிளாக் பஸ்டர் ஹிட்டை குடுக்கும் என்று சொல்லப்படுது.. தமிழ் திரைஉலகி முன்னணி இயக்குனராக விளங்கும் சங்கர் தற்போது தெலுங்கு படம் இயக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கு.

இவர் இயக்குற இந்த படத்தில் ராமச்சரண் ஹீரோவாக நடிச்சுட்டு இருக்காரு. இந்த படத்தோட ஆரம்ப கட்ட வேலைகள் மிக வேகமா நடந்துட்டு இருக்கு என்று தெரிவிச்சு இருக்காங்க. ராமச்சரன் நடிக்கும்
படம் எப்போதும் மற்றவர்களை கவரும் வகையில்தா இருக்கும். அதன் காரணமாக இந்த படம் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் குடுக்கும்னு ரசிகர்களால் நம்பப்படுகிறது.

இந்த படத்தில் யாரும் எதிர் பாராத விதமாக பிரபல வில்லன் நடிகர் ஜெகபதி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியிட்டு இருக்காங்க. இவர் இந்த படத்தில் ராமச்சரனுக்கு
அப்பாவாக நடிக்க போவதாக சொல்லி இருக்காங்க. ஏற்கனவே ராமச்சரன் மற்றும் ஜெகபதி பாபுவும் ‘ரங்கஸ்தலம்’ என்ற படத்தில் நடிச்சு இருக்காங்க. அதன் பிறங்கு இவங்க இரண்டு பெரும் இந்த படத்தில்
இணைந்து நடிக்க போறாங்க.இதை அறிந்த ரசிகர்கள் மனதில் மிக பெரிய ஆர்வமும் மற்றும் இந்த படத்திற்க்காக ஆவலுடனும் இருக்கின்றனர்..

நடிகர் மற்றும் வில்லன் என்று அழைக்கப்படும் ஜெகபதி பாபு விஜயுடன் பைரவா, அஜித் கூட இணைந்து விஷவாசம் மற்றும் தற்போது ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படம் நடிச்சு இருக்காரு.. இவங்க
மூன்று பேரும் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்கள் என்பது நாம் அறிந்தது.. இவர்களுடன் நடித்த ஜெகபதி தற்போது மற்றோரு படைப்பை தெலுங்கில் படைக்க உள்ளார். இவரின் இந்த முயற்சி
மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது..

6 thoughts on “சங்கர் படத்தில் இணையும் வில்லன்!! அட இவரா! செம்ம தகவல்!!

  • buy cialis 10mg While many are curious about the best OTC ED pills, you can t get erectile dysfunction drugs like Viagra over-the-counter

  • I m 57 and began to experience some performance anxiety with my wife, sometimes difficult to obtain or maintain an erection priligy cvs

  • fertility drugs clomid Other evaluations of substantial TS cohorts have found that increased stress or events which produce anxiety such as emotional trauma and social gatherings worsen tics Jagger et al.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube